Yaaro ival

யாரோ இவள்
Year
Language

யாரோ இவள் யாரோ இவள்
கண்டே மணம் திக்கதோ
சொற்கள் எல்லம் சிக்கிக்கொன்டு
தொன்டை குழி விக்காதோ
என்னென்ன பேச எப்படி பேச
ஒத்திக பாத்தேனே
நீ புன்னகை பூத்தால்
பத்திரமாக சேமித்து வைப்பேனே
இன்று பூமியில் பூக்கும் வானவில் வண்ணம்
கண்முன்னே கண்டாச்சு
அதில் சன்னமாய் கொஞ்சம் மஞ்சளை சேர்த்தால்
உன்முகம் உன்டாச்சு

ஏதோ ஒரு ஏதோ ஒரு
மாயம் கண்டேன் என் முன்னே
உன்மை என்று தோன்றும் வரை
பார்த்து கொண்டே நின்றேனே

எப்படி பேச உள்ளத்தை வீச
யோசித்து பார்த்தேனே
இனிமேல் இந்த பாதை எப்படி செல்லும்
சொல்லிட மாட்டாயா

மேலே போடும் நீலத்திரை தாண்டி
என்னை பார்பாயா
சட்டெனெ பாய்ந்திடும் சத்ததை விட்டுட்டு
என் மன ஒசையை கேட்பாயா
ஏதோதோ சொன்னாளே
நேசம் தேகம் செல்லும்
வாழ்வை பார்த்து எள்ளும்
நீரில் குற்றம் கண்ட
மீனை போல துள்ளும்

யாரோ இவள் யாரோ இவள்
கண்டே மணம் திக்கதோ
சொற்கள் எல்லம் சிக்கிக்கொன்டு
தொன்டை குழி விக்காதோ

நீயா இது நானா இது
உள்ள ஒரு போராட்டம்
வேடங்கள் கலைந்து ஆட்டங்கள் முடிந்து
என்றைக்கு கிடைக்கும் வெல்லோட்டம்
நோவெள்ளே.. ஒஹ்..
போய் விடுமோ..
இது மணம் கொண்ட கூரை
ஏது வரையரை
வலிவிடும் மட்டும்
திட்டு திட்டாய் கரை

யாரோ இவள் யாரோ இவள்
கண்டே மணம் திக்கதோ
சொற்கள் எல்லம் சிக்கிக்கொன்டு
தொன்டை குழி விக்காதோ
எப்படி பேச உள்ளத்தை வீச
யோசித்து பார்த்தேனே
மொத்தமாய் நானே கரைந்து போகும்
நிலை கண்டேனே
இனிமேல் இந்த பாதை எப்படி செல்லும்
சொல்லிட மாட்டாயா

அடடா இந்த மௌனம் இதயம் கொள்ளும்
நீ வந்து மீட்பாயா

yāro ivaḽ yāro ivaḽ
kaṇḍe maṇam tikkado
sŏṟkaḽ ĕllam sikkikkŏnṭu
tŏnṭai kuḻi vikkādo
ĕṉṉĕṉṉa pesa ĕppaḍi pesa
ŏttiga pātteṉe
nī puṉṉagai pūttāl
pattiramāga semittu vaippeṉe
iṇḍru pūmiyil pūkkum vāṉavil vaṇṇam
kaṇmuṉṉe kaṇḍāccu
adil saṉṉamāy kŏñjam mañjaḽai serttāl
uṉmugam unṭāccu

edo ŏru edo ŏru
māyam kaṇḍeṉ ĕṉ muṉṉe
uṉmai ĕṇḍru toṇḍrum varai
pārttu kŏṇḍe niṇḍreṉe

ĕppaḍi pesa uḽḽattai vīsa
yosittu pārtteṉe
iṉimel inda pādai ĕppaḍi sĕllum
sŏlliḍa māṭṭāyā

mele poḍum nīlattirai tāṇḍi
ĕṉṉai pārbāyā
saṭṭĕṉĕ pāyndiḍum sattadai viṭṭuṭṭu
ĕṉ maṉa ŏsaiyai keṭpāyā
edodo sŏṉṉāḽe
nesam tegam sĕllum
vāḻvai pārttu ĕḽḽum
nīril kuṭram kaṇḍa
mīṉai pola tuḽḽum

yāro ivaḽ yāro ivaḽ
kaṇḍe maṇam tikkado
sŏṟkaḽ ĕllam sikkikkŏnṭu
tŏnṭai kuḻi vikkādo

nīyā idu nāṉā idu
uḽḽa ŏru porāṭṭam
veḍaṅgaḽ kalaindu āṭṭaṅgaḽ muḍindu
ĕṇḍraikku kiḍaikkum vĕlloṭṭam
novĕḽḽe.. ŏh..
poy viḍumo..
idu maṇam kŏṇḍa kūrai
edu varaiyarai
valiviḍum maṭṭum
tiṭṭu tiṭṭāy karai

yāro ivaḽ yāro ivaḽ
kaṇḍe maṇam tikkado
sŏṟkaḽ ĕllam sikkikkŏnṭu
tŏnṭai kuḻi vikkādo
ĕppaḍi pesa uḽḽattai vīsa
yosittu pārtteṉe
mŏttamāy nāṉe karaindu pogum
nilai kaṇḍeṉe
iṉimel inda pādai ĕppaḍi sĕllum
sŏlliḍa māṭṭāyā

aḍaḍā inda mauṉam idayam kŏḽḽum
nī vandu mīṭpāyā