Vennilave vennilave

வெண்ணிலவே வெண்ணிலவே
Year
Language

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா (இசை)
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ
அந்தப் பாலாற்றில் நீராட வா.....

வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளிக்கோலமா
அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ
அந்தப் பாலாற்றில் நீராட வா...

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா

வெள்ளிப்பனி மேகங்கள் செல்லும் ஊர் கோலங்கள்
அவள் பாதத்தில் எனைச் சேருங்கள்

அந்த மழை மேகங்கள் எந்தன் எதிர்காலங்கள்
காதல் தீவுக்கு வழிகாட்டுங்கள்

நெஞ்சில் அலை மோதும் கடல் போல ஓசை

வந்து கரையேறும் அலைக்கென்ன ஆசை

இன்ப மயக்கம் என்ன

சின்னத் தயக்கம் என்ன

இந்தக் காலங்கள் தனிக்கோலங்கள் ஹோ...

வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளிக்கோலமா
அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா (இசை)

ஆ..ஹ ஹ ஹா..ஹா ஹ ஹ ஹா..

ஆ..ஹ ஹ ஹா..ஹா ஹ ஹ ஹா..

ஓ..ஹோ.ஹோ. ஓ..ஹோ.ஹோ.

லா லா லா.. லலலா..

ஒரு புல்லாங்குழல் பாடும் தனி ராகங்கள்
உந்தன் தேகத்தில் சுரம் பாடுமா

அந்த சுரம் பாடினால் தொட்டுச் சுகம் தேடினால்
கன்னி மாடத்தில் குளிர் காலமா

நித்தம் ஒரு கோடி கனவோடு தூக்கம்

ஆ..ஹா..புத்தம் புதுப் பார்வை புரியாத ஏக்கம்

ரத்த நாளங்களில் பெண் : ஓடும் தாளங்களில்

ஒரு தாலாட்டுத்தான் பாடுமா..

வெண்ணிலவே வெண்ணிலவே கரைந்தது ஏனம்மா
உன் நினைவில் என் நினைவே கலைந்தது ஏனம்மா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ
அந்தப் பாலாற்றில் நீராட வா.....

வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளிக்கோலமா
அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா

vĕṇṇilave vĕṇṇilave vĕṭkam eṉammā
ĕṉ niṉaivil uṉ niṉaive sŏrkkam tāṉammā (isai)
vĕṇṇilave vĕṇṇilave vĕṭkam eṉammā
ĕṉ niṉaivil uṉ niṉaive sŏrkkam tāṉammā
siṉṉa mūkkuttippū varum mudal sandippū
andap pālāṭril nīrāḍa vā.....

vĕṇṇilave vĕṇṇilave vĕḽḽikkolamā
attai magaṉ āsaiyile tŏṭṭa nāṇamā
siṉṉa mūkkuttippū varum mudal sandippū
andap pālāṭril nīrāḍa vā...

vĕṇṇilave vĕṇṇilave vĕṭkam eṉammā
ĕṉ niṉaivil uṉ niṉaive sŏrkkam tāṉammā

vĕḽḽippaṉi megaṅgaḽ sĕllum ūr kolaṅgaḽ
avaḽ pādattil ĕṉaic ceruṅgaḽ

anda maḻai megaṅgaḽ ĕndaṉ ĕdirgālaṅgaḽ
kādal tīvukku vaḻigāṭṭuṅgaḽ

nĕñjil alai modum kaḍal pola osai

vandu karaiyeṟum alaikkĕṉṉa āsai

iṉba mayakkam ĕṉṉa

siṉṉat tayakkam ĕṉṉa

indak kālaṅgaḽ taṉikkolaṅgaḽ ho...

vĕṇṇilave vĕṇṇilave vĕḽḽikkolamā
attai magaṉ āsaiyile tŏṭṭa nāṇamā (isai)

ā..ha ha hā..hā ha ha hā..

ā..ha ha hā..hā ha ha hā..

o..ho.ho. o..ho.ho.

lā lā lā.. lalalā..

ŏru pullāṅguḻal pāḍum taṉi rāgaṅgaḽ
undaṉ tegattil suram pāḍumā

anda suram pāḍiṉāl tŏṭṭuc cugam teḍiṉāl
kaṉṉi māḍattil kuḽir kālamā

nittam ŏru koḍi kaṉavoḍu tūkkam

ā..hā..puttam pudup pārvai puriyāda ekkam

ratta nāḽaṅgaḽil pĕṇ : oḍum tāḽaṅgaḽil

ŏru tālāṭṭuttāṉ pāḍumā..

vĕṇṇilave vĕṇṇilave karaindadu eṉammā
uṉ niṉaivil ĕṉ niṉaive kalaindadu eṉammā
siṉṉa mūkkuttippū varum mudal sandippū
andap pālāṭril nīrāḍa vā.....

vĕṇṇilave vĕṇṇilave vĕḽḽikkolamā
attai magaṉ āsaiyile tŏṭṭa nāṇamā