Vellai mayil

வெள்ளை மயில்
Work
Year
Language

ஆ: வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட
உன்னை காதல் என்ற வார்த்தைலே
சொல்லி சொல்லி நான் பாட

பெ: ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே
வாழ வேண்டும் உன்னோடு

ஆ: ஆசை நினைவடி இது ஆறாம் பிறையடி
உனை கண்டேன் ஒரு நோடி
அது காதல் முதற் படி

பெ: மீசை புல்லின் மேல் இவள் முத்தம் பனி துளி
இரு இதயம் சேரவே இனி இல்லை இடைவெளி
(ஆ: வெள்ளை)

பெ: ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே
வாழ வேண்டும் உன்னோடு

ஆ: பூங்காவனம் தூங்காது வானம்
ரீங்கரம் பாடும் வண்டு எந்தன் கையோடு வேண்டும்

பெ: ராக்கோழியாய் கூவுது முச்சு
கை ரேகை நூலில் மீது சேலை முந்தானையாச்சு

ஆ: சடை நிலா உன்னை நெஞ்சிலே
விதை என மூடி வைக்கவா
மதம் பிடித்தாடும் யானையாய்
மனக்குள்ளும் வெண்நீரான
பின்பு கூட பூ பூக்குதே

பெ: மூன்றாம் பிறை முன்நூறு மேகம்
சூழ்ந்தாழும் இந்த திங்கள் உந்தன் கண்ணாடியாகும்

ஆ: ஆனவரை ஆனந்த மோகம்
அன்னார்ந்து பார்த்தால் எந்தன் காதல் ஆகாயம் ஆகும்

பெ: மழைத்துளி வானில் தங்கினால்
மணல்வெளி ஈரமாகுமா சுவை சுவை என்று கூறினேன்
முதல் முதல் முத்தம் என்னும் பூவை கிள்ளி முத்தாடவா...
(பெ: மீசை புல்லின்)

ā: vĕḽḽai mayil vĕṇnilāvil kūttāḍa
ŏru kaṉṉi puyal kaṇgaḽukkuḽ kāttāḍa
uṉṉai kādal ĕṇḍra vārttaile
sŏlli sŏlli nāṉ pāḍa

pĕ: eḻu vaṇṇa paṭṭām pūcci aḻagoḍu
uṉ sŏllukkāga kāttiruppeṉ uyiroḍu
nāṉ kādal ĕṇḍra kūṭṭukkuḽḽe
vāḻa veṇḍum uṉṉoḍu

ā: āsai niṉaivaḍi idu āṟām piṟaiyaḍi
uṉai kaṇḍeṉ ŏru noḍi
adu kādal mudaṟ paḍi

pĕ: mīsai pulliṉ mel ivaḽ muttam paṉi tuḽi
iru idayam serave iṉi illai iḍaivĕḽi
(ā: vĕḽḽai)

pĕ: eḻu vaṇṇa paṭṭām pūcci aḻagoḍu
uṉ sŏllukkāga kāttiruppeṉ uyiroḍu
nāṉ kādal ĕṇḍra kūṭṭukkuḽḽe
vāḻa veṇḍum uṉṉoḍu

ā: pūṅgāvaṉam tūṅgādu vāṉam
rīṅgaram pāḍum vaṇḍu ĕndaṉ kaiyoḍu veṇḍum

pĕ: rākkoḻiyāy kūvudu muccu
kai regai nūlil mīdu selai mundāṉaiyāccu

ā: saḍai nilā uṉṉai nĕñjile
vidai ĕṉa mūḍi vaikkavā
madam piḍittāḍum yāṉaiyāy
maṉakkuḽḽum vĕṇnīrāṉa
piṉbu kūḍa pū pūkkude

pĕ: mūṇḍrām piṟai muṉnūṟu megam
sūḻndāḻum inda tiṅgaḽ undaṉ kaṇṇāḍiyāgum

ā: āṉavarai āṉanda mogam
aṉṉārndu pārttāl ĕndaṉ kādal āgāyam āgum

pĕ: maḻaittuḽi vāṉil taṅgiṉāl
maṇalvĕḽi īramāgumā suvai suvai ĕṇḍru kūṟiṉeṉ
mudal mudal muttam ĕṉṉum pūvai kiḽḽi muttāḍavā...
(pĕ: mīsai pulliṉ)