Veccaalaam nettippottu

வெச்சாலாம் நெத்திப்பொட்டு
Year
Language

வெச்சாலாம் னெத்திப்பொட்டு தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு
வெச்சாலாம் னெத்திப்பொட்டு தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு
வாடா மரம் பூ பூத்தது ஓராயிரம் பந்தாடுது
அவ அங்கம் எல்லாம் புள்ளரிக்க ஆசையெல்லாம் பாய்விரிக்க

வெச்சாலாம் னெத்திப்பொட்டு தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு

வாழை இலையே புது வருஷம் பாத்து பரிசம் போட்டு பன்னக்கிளியே
தாடை மடலே ஒரு சரசம் பண்ண
சமயம் பாத்து தங்க ரதமே

என்ன வேணும் கேளு கேளு

ஓ ஓ ஓ ஓ

என்னுடைய ஆளு ஆளு

ஓ ஓ ஓ ஓ

மெத்தைகள போட்டு போட்டு

ஓ ஓ ஓ ஓ

வித்தைகள காட்டு காட்டு

ஓ ஓ ஓ ஓ

அடியே குயிலே இலமான் மயிலே மடி மேல் புறலும் கொடியே கனியே
வெச்சாலாம் அவ வெச்சாலாம்
ஹே வெச்சாலாம் னெத்திப்பொட்டு தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு
வாடா மரம் பூ பூத்தது ஓராயிரம் பந்தாடுது
அவ அங்கம் எல்லாம் புள்ளரிக்க ஆசையெல்லாம் பாய்விரிக்க

வெச்சாலாம் னெத்திப்பொட்டு தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு

தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தான்

தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தான்

தகஜுனு தான்

தகஜுனு தா

தகஜுனு தான்

தகஜுனு தா

தகஜுனு தான்

தகஜுனு தா

தகஜுனு தான்

தகஜுனு தா

தகஜுனு தான் தகஜுனு தான்
தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தான்

கால புடிச்சி உன் அழக கண்டு
தழுவி கொள்ள தோள்ள புடிச்சேன்
பாட்டு படிச்சி ஒரு பச்ச கிளியே
பாட சொல்லி கேட்டு படிச்சேன்

அம்புகள போட போட

ஆ ஆ ஆ ஆ

மம்முதான தேட தேட

ஓ ஓ ஓ ஓ

வம்புகள பண்ண பண்ண

ஓ ஓ ஓ ஓ

வாலிபமும் எண்ண எண்ண

ஓ ஓ ஓ ஓ

தரலாம் தரலாம் தொடலாம் படலாம்
இரவா பகலா மெதுவா மெதுவா
வெச்சாலாம் அவ வெச்சாலாம்
ஓ வெச்சாலாம் னெத்திப்பொட்டு தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு

வாடா மரம் 

பூ பூத்தது 

ஓ ஓ

ஓராயிரம் 

பந்தாடுது

ஓ ஓ

அவ அங்கம் எல்லாம் புள்ளரிக்க ஆசையெல்லாம் பாய்விரிக்க

தன்னான நானானனா தனனன்னனா
தன்னானா தானன நானனனா
தன்னான நானானனா தனனன்னனா
தன்னானா தானன நானனனா

vĕccālām ṉĕttippŏṭṭu taṉ kaiyāle
maccāṉiṉ nĕñja tŏṭṭu
vĕccālām ṉĕttippŏṭṭu taṉ kaiyāle
maccāṉiṉ nĕñja tŏṭṭu
vāḍā maram pū pūttadu orāyiram pandāḍudu
ava aṅgam ĕllām puḽḽarikka āsaiyĕllām pāyvirikka

vĕccālām ṉĕttippŏṭṭu taṉ kaiyāle
maccāṉiṉ nĕñja tŏṭṭu

vāḻai ilaiye pudu varuṣam pāttu parisam poṭṭu paṉṉakkiḽiye
tāḍai maḍale ŏru sarasam paṇṇa
samayam pāttu taṅga radame

ĕṉṉa veṇum keḽu keḽu

o o o o

ĕṉṉuḍaiya āḽu āḽu

o o o o

mĕttaigaḽa poṭṭu poṭṭu

o o o o

vittaigaḽa kāṭṭu kāṭṭu

o o o o

aḍiye kuyile ilamāṉ mayile maḍi mel puṟalum kŏḍiye kaṉiye
vĕccālām ava vĕccālām
he vĕccālām ṉĕttippŏṭṭu taṉ kaiyāle
maccāṉiṉ nĕñja tŏṭṭu
vāḍā maram pū pūttadu orāyiram pandāḍudu
ava aṅgam ĕllām puḽḽarikka āsaiyĕllām pāyvirikka

vĕccālām ṉĕttippŏṭṭu taṉ kaiyāle
maccāṉiṉ nĕñja tŏṭṭu

tagajuṉu tagajuṉu tagajuṉu tagajuṉu tagajuṉu tagajuṉu tāṉ

tagajuṉu tagajuṉu tagajuṉu tagajuṉu tagajuṉu tagajuṉu tāṉ

tagajuṉu tāṉ

tagajuṉu tā

tagajuṉu tāṉ

tagajuṉu tā

tagajuṉu tāṉ

tagajuṉu tā

tagajuṉu tāṉ

tagajuṉu tā

tagajuṉu tāṉ tagajuṉu tāṉ
tagajuṉu tagajuṉu tagajuṉu tagajuṉu tagajuṉu tagajuṉu tāṉ

kāla puḍicci uṉ aḻaga kaṇḍu
taḻuvi kŏḽḽa toḽḽa puḍicceṉ
pāṭṭu paḍicci ŏru pacca kiḽiye
pāḍa sŏlli keṭṭu paḍicceṉ

ambugaḽa poḍa poḍa

ā ā ā ā

mammudāṉa teḍa teḍa

o o o o

vambugaḽa paṇṇa paṇṇa

o o o o

vālibamum ĕṇṇa ĕṇṇa

o o o o

taralām taralām tŏḍalām paḍalām
iravā pagalā mĕduvā mĕduvā
vĕccālām ava vĕccālām
o vĕccālām ṉĕttippŏṭṭu taṉ kaiyāle
maccāṉiṉ nĕñja tŏṭṭu

vāḍā maram 

o

pū pūttadu 

o o

orāyiram 

o

pandāḍudu

o o

ava aṅgam ĕllām puḽḽarikka āsaiyĕllām pāyvirikka

taṉṉāṉa nāṉāṉaṉā taṉaṉaṉṉaṉā
taṉṉāṉā tāṉaṉa nāṉaṉaṉā
taṉṉāṉa nāṉāṉaṉā taṉaṉaṉṉaṉā
taṉṉāṉā tāṉaṉa nāṉaṉaṉā