Vaala meenukkum

வாழ‌ மீனுக்கும்
Year
Language

வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்
அந்த நாடு கடலில் நடக்குதைய திருமணம்
அங்கு அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்

ஒ ஒ ஒ ….ஒ ஒ ஒ ……..
கல்யாணமா கல்யாணம் கல்யாணமா கல்யாணம்
கல்யாணமா கல்யாணம் கல்யாணமா கல்யாணம்

வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம்
ஐயம் மேளம் தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம் 

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம்
ஐயம் மேளம் தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம் 

பாறை மீனு நடத்தி வரார் பாத்தியம்
நம்ம பாறை மீனு நடத்தி வரார் பாத்தியம்
அங்கு தேர் போல போகுதைய ஊர்போல காட்சியம்
ஊர்போல காட்சியம்

வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்

கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில
இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதைய வத்திங்கோ 

கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில
இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதைய வத்திங்கோ 

பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ
பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ

அவன் சொன்ன படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ

வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்

மாப்பிள்ளை சொந்த பந்தம் மீச கார ஈரான்கோ
அந்த நெத்திலி பொடிய கார போதிய கலகலன்னு இருக்குது 

மாப்பிள்ளை சொந்த பந்தம் மீச கார ஈரான்கோ
அந்த நெத்திலி பொடிய கார போதிய கலகலன்னு இருக்குது 

பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா …..
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா …..

அந்த சந்தன மீனு வாவர் மீனு வரவழைப்பு தருகுது …
வரவழைப்பு தருகுது …

வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்

மாப்பிள்ளை வாழ மீனு பழவர் காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ …… 

மாப்பிள்ளை வாழ மீனு பழவர் காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ

இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருகமாலு அண்ணங்கோ
இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருகமாலு அண்ணங்கோ
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ …?
தலைவரு திமீன்கலம் தானுங்கோ !!!!

வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்
அந்த நாடு கடலில் நடக்குதைய திருமணம்
அங்கு அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்
ஒ ..ஒ …ஒ ..ஒ
வாழ மீனுக்கும் …..அந்த தேனகுனி
நடு கடலில் …அந்த அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்

vāla mīṉukkum vilaṅgu mīṉukkum kalyāṇam
anda teṉaguṉi kūṭṭamĕllām ūrvolam
anda nāḍu kaḍalil naḍakkudaiya tirumaṇam
aṅgu asara kŏḍi āḽugĕllām kummāḽam

ŏ ŏ ŏ ….ŏ ŏ ŏ ……..
kalyāṇamā kalyāṇam kalyāṇamā kalyāṇam
kalyāṇamā kalyāṇam kalyāṇamā kalyāṇam

vāla mīṉukkum vilaṅgu mīṉukkum kalyāṇam
anda teṉaguṉi kūṭṭamĕllām ūrvolam

ūrvalattil āḍivarum naṇḍudāṉe nāṭṭiyam
aiyam meḽam tāḽam muḻaṅgivarum vañjira mīṉu vāttiyam 

ūrvalattil āḍivarum naṇḍudāṉe nāṭṭiyam
aiyam meḽam tāḽam muḻaṅgivarum vañjira mīṉu vāttiyam 

pāṟai mīṉu naḍatti varār pāttiyam
namma pāṟai mīṉu naḍatti varār pāttiyam
aṅgu ter pola pogudaiya ūrbola kāṭciyam
ūrbola kāṭciyam

vāla mīṉukkum vilaṅgu mīṉukkum kalyāṇam
anda teṉaguṉi kūṭṭamĕllām ūrvolam

kūvam āṟu kaḍalil serum anda iḍattila
ida pārttu viṭṭa uḻuva mīṉu vaccadaiya vattiṅgo 

kūvam āṟu kaḍalil serum anda iḍattila
ida pārttu viṭṭa uḻuva mīṉu vaccadaiya vattiṅgo 

pañjāyattu talaivarāṉa suṟā mīṉu tāṉuṅgo
pañjāyattu talaivarāṉa suṟā mīṉu tāṉuṅgo

avaṉ sŏṉṉa paḍi iruvarukkum niccayadārttam tāṉuṅgo
kalyāṇam naḍandu varudu pāruṅgo

vāla mīṉukkum vilaṅgu mīṉukkum kalyāṇam
anda teṉaguṉi kūṭṭamĕllām ūrvolam

māppiḽḽai sŏnda pandam mīsa kāra īrāṉko
anda nĕttili pŏḍiya kāra podiya kalagalaṉṉu irukkudu 

māppiḽḽai sŏnda pandam mīsa kāra īrāṉko
anda nĕttili pŏḍiya kāra podiya kalagalaṉṉu irukkudu 

pĕṇṇukku sŏnda pandam mīsa kāra kaḍumā …..
pĕṇṇukku sŏnda pandam mīsa kāra kaḍumā …..

anda sandaṉa mīṉu vāvar mīṉu varavaḻaippu tarugudu …
varavaḻaippu tarugudu …

vāla mīṉukkum vilaṅgu mīṉukkum kalyāṇam
anda teṉaguṉi kūṭṭamĕllām ūrvolam

māppiḽḽai vāḻa mīṉu paḻavar kāḍu tāṉuṅgo
anda maṇappŏṇṇu vilaṅgu mīṉu mīñjuṟu tāṉuṅgo …… 

māppiḽḽai vāḻa mīṉu paḻavar kāḍu tāṉuṅgo
anda maṇappŏṇṇu vilaṅgu mīṉu mīñjuṟu tāṉuṅgo

inda tirumaṇatta naḍattivaikkum tirugamālu aṇṇaṅgo
inda tirumaṇatta naḍattivaikkum tirugamālu aṇṇaṅgo
inda maṇamakkaḽai vāḻttugiṇḍra pĕriya maṉuṣaṉ yāruṅgo …?
talaivaru timīṉkalam tāṉuṅgo !!!!

vāla mīṉukkum vilaṅgu mīṉukkum kalyāṇam
anda teṉaguṉi kūṭṭamĕllām ūrvolam
anda nāḍu kaḍalil naḍakkudaiya tirumaṇam
aṅgu asara kŏḍi āḽugĕllām kummāḽam
ŏ ..ŏ …ŏ ..ŏ
vāḻa mīṉukkum …..anda teṉaguṉi
naḍu kaḍalil …anda asara kŏḍi āḽugĕllām kummāḽam