உத்தமபுத்திரனே
உயிர்வந்த சித்திரனே
தென்மதுர பாண்டியனே
மாயமென்ன
நீ வந்த மாயமென்ன
உத்தமபுத்திரனே
உயிர்வந்த சித்திரனே
தென்மதுர பாண்டியனே
மாயமென்ன
நீ வந்த மாயமென்ன
ஆ ஆ ஹா ஹா ஆ ஆ ஹா ஹா
ஆ ஆ ஹா ஹா ஆ ஆ ஹா ஹா
ஆ ஆ ஹா ஹா ஆ ஆ ஹா ஹா
ஆ ஆ ஹா ஹா ஆ ஆ ஹா ஹா
அப்பனுக்கு பேரு வச்ச ஆசைமகன்
ஆஸ்தியெல்லாம் அள்ளி தந்த கர்ணனவன்
அப்பனுக்கு பேரு வச்ச ஆசைமகன்
ஆஸ்தியெல்லாம் அள்ளி தந்த கர்ணனவன்
உத்தமபுத்திரனே
உயிர்வந்த சித்திரனே
தென்மதுர பாண்டியனே
மாயமென்ன
நீ வந்த மாயமென்ன