Unnai velvaay

உன்னை வெல்வாய்
Work
Year
Language

தமிழா ஹேய் தமிழா
தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா
தமிழா ஹேய் தமிழா

தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா
தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ்
தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ்
தமிழா தமிழ் தமிழா

உன்னை வெல்வாய் தமிழா
உலகை வெல்வாய் தமிழா
இமய மலையை இடுப்பில் கட்டி இழுத்து வருவாய் தமிழா

தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா

உன்னை வெல்வாய் தமிழா
உலகை வெல்வாய் தமிழா
இமய மலையை இடுப்பில் கட்டி இழுத்து வருவாய் தமிழா
தங்க வயல்களும் வெள்ளி நதிகளும் தமிழன் நாட்டில் வரவேண்டும்
கற்றும் மழையும் தமிழன் சொன்னால் கைகள் கட்டி தொழவேண்டும்
செவ்வாய் கிரகம் வரையில் தமிழன் செல்வாக்கெல்லாம் பெறவேண்டும்
வேண்டும்!

வாயை கட்டி வயிற்ரை கட்டி வரியை கட்டுகிறாய்
அந்த வரிகள் எங்கே வழிகிரதென்னும் வழிகள் அறிவாயா
பாட்டு வேட்டிகள் வாங்கித்தரவே சுதந்திரம் வந்ததடா
ஆனால் கட்டி இருந்த கோவணம் கூட கழண்டு போனதடா
கருப்பு கோழி காணோமென்று
காவல் நிலையம் போன மகள்
கற்பை காணோம் காணோமென்று
கதறிக்கொண்டு திரும்புவதா
ஜனாதிபதியும் ரிக்க்ஷாகாரனும் சட்டத்தின் முன் ஒருவரடா
ஊமை ஜனங்கள் உரிமை பற்றி உணரச்செய்வது கடமையடா

சத்தியம் காக்க போராடு
சட்டம் தெரிந்து வாதாடு
சுற்றிச்சூழும் சூழ்ச்சி முறித்து
வெற்றிக்குலத்தில் நீராடு

தமிழா ஹேய்
தமிழா ஹேய்

 உன்னை வெல்வாய் தமிழா
உலகை வெல்வாய் தமிழா
இமய மலையை இடுப்பில் கட்டி இழுத்து வருவாய் தமிழா
தங்க வயல்களும் வெள்ளி நதிகளும் தமிழன் நாட்டில் வரவேண்டும்
கற்றும் மழையும் தமிழன் சொன்னால் கைகள் கட்டி தொழவேண்டும்
செவ்வாய் கிரகம் வரையில் தமிழன் செல்வாக்கெல்லாம் பெறவேண்டும்
வேண்டும்!

tamiḻā hey tamiḻā
tamiḻā tamiḻ tamiḻā tamiḻ tamiḻā tamiḻ tamiḻā
tamiḻā hey tamiḻā

tamiḻā tamiḻ tamiḻā tamiḻ tamiḻā tamiḻ tamiḻā
tamiḻā tamiḻ tamiḻā tamiḻ tamiḻā tamiḻ
tamiḻā tamiḻ tamiḻā tamiḻ tamiḻā tamiḻ
tamiḻā tamiḻ tamiḻā

uṉṉai vĕlvāy tamiḻā
ulagai vĕlvāy tamiḻā
imaya malaiyai iḍuppil kaṭṭi iḻuttu varuvāy tamiḻā

tamiḻā tamiḻ tamiḻā tamiḻ tamiḻā tamiḻ tamiḻā

uṉṉai vĕlvāy tamiḻā
ulagai vĕlvāy tamiḻā
imaya malaiyai iḍuppil kaṭṭi iḻuttu varuvāy tamiḻā
taṅga vayalgaḽum vĕḽḽi nadigaḽum tamiḻaṉ nāṭṭil varaveṇḍum
kaṭrum maḻaiyum tamiḻaṉ sŏṉṉāl kaigaḽ kaṭṭi tŏḻaveṇḍum
sĕvvāy kiragam varaiyil tamiḻaṉ sĕlvākkĕllām pĕṟaveṇḍum
veṇḍum!

vāyai kaṭṭi vayiṟrai kaṭṭi variyai kaṭṭugiṟāy
anda varigaḽ ĕṅge vaḻigiradĕṉṉum vaḻigaḽ aṟivāyā
pāṭṭu veṭṭigaḽ vāṅgittarave sudandiram vandadaḍā
āṉāl kaṭṭi irunda kovaṇam kūḍa kaḻaṇḍu poṉadaḍā
karuppu koḻi kāṇomĕṇḍru
kāval nilaiyam poṉa magaḽ
kaṟpai kāṇom kāṇomĕṇḍru
kadaṟikkŏṇḍu tirumbuvadā
jaṉādibadiyum rikkṣāgāraṉum saṭṭattiṉ muṉ ŏruvaraḍā
ūmai jaṉaṅgaḽ urimai paṭri uṇaraccĕyvadu kaḍamaiyaḍā

sattiyam kākka porāḍu
saṭṭam tĕrindu vādāḍu
suṭriccūḻum sūḻsci muṟittu
vĕṭrikkulattil nīrāḍu

tamiḻā hey