Ullada naan sollap poren

உள்ளத நான் சொல்லப் போறேன்
Year
Language

உள்ளத நான் சொல்லப் போறேன் 
கேட்டுக்குங்க அண்ணாச்சி 
ஜெயிச்சி போனவங்க சொன்னது தான் 
என்னாச்சி நல்லது செய்வோமின்னு 
ரீலு தான் விட்டாங்க 
ஊழல செய்ய மட்டும் கூட்டணி வச்சாங்க 
அவங்க தப்புன்னுதான் இவங்க சொன்னாங்க 
வசனம் பேசிப்புட்டு அதையே செஞ்சாங்க 
எல்லாருமே போர் ட்வென்டித்தான் 
பாழாச்சே நம்ம கன்ட்ரித்தான் 

உள்ளத நான் சொல்லப் போறேன் 
கேட்டுக்குங்க அண்ணாச்சி 
ஜெயிச்சி போனவங்க சொன்னது தான் 
என்னாச்சி நல்லது செய்வோமின்னு 
ரீலு தான் விட்டாங்க 
ஊழல செய்ய மட்டும் கூட்டணி வச்சாங்க 
அவங்க தப்புன்னுதான் இவங்க சொன்னாங்க 
வசனம் பேசிப்புட்டு அதையே செஞ்சாங்க 
எல்லாருமே போர் ட்வென்டித்தான் 
பாழாச்சே நம்ம கன்ட்ரித்தான்

எங்களுக்கு வாய்ப்புதந்தா நல்லா வேள பார்ப்போங்க 
உங்க வீட்டு புள்ள போல ஓடி வந்து கேப்போங்க 
வீட்டுக்கே சரக்கு வரும் வேதனையும் வேணாங்க 
லைசன்ஸ்ச காட்டச் சொல்லி 
நச்சரிக்க மாட்டோம்ங்க 
கரண்ட் பில்லு எல்லாம் கட்டவே வேணாங்க 
செல்லுக்கு ரீசார்ஜையும் நாங்களே செய்வோம்ங்க 
வேணுமின்னு நீங்க கேட்டா லஞ்சத்தில் 
பங்கு தரோம்ங்க 

உள்ளத நான் சொல்லப் போறேன் 
கேட்டுக்குங்க அண்ணாச்சி 
ஜெயிச்சி போனவங்க சொன்னது தான் 
என்னாச்சி நல்லது செய்வோமின்னு 
ரீலு தான் விட்டாங்க 
ஊழல செய்ய மட்டும் கூட்டணி வச்சாங்க 
அவங்க தப்புன்னுதான் இவங்க சொன்னாங்க 
வசனம் பேசிப்புட்டு அதையே செஞ்சாங்க 
எல்லாருமே போர் ட்வென்டித்தான் 
பாழாச்சே நம்ம கன்ட்ரித்தான்

டீசலு பெட்ரோல் எல்லாம் ஓசியில தரோம்ங்க 
புள்ளைங்கள ஸ்கூலுக்கு தான் 
கூட்டிக்கிட்டு போவோம்ங்க 
எங்கேயும் போயிக்கலாம் டிக்கட்டே இல்லிங்க 
வாரத்துல 5 நாளு லீவு விட சொல்வோம்ங்க 
சமையலும் செய்ய வேணா 
சோறு ஊட்ட வாரோம்ங்க 
எல்லாமே இலவசம் தான் கும்மாளம் போடுங்க 
வீட்டுக்கொரு ஏரோபிளேன 
பட்ஜெட்டா தாக்கல் செய்வோம்ங்க 

உள்ளத நான் சொல்லப் போறேன் 
கேட்டுக்குங்க அண்ணாச்சி 
ஜெயிச்சி போனவங்க சொன்னது தான் 
என்னாச்சி நல்லது செய்வோமின்னு 
ரீலு தான் விட்டாங்க 
ஊழல செய்ய மட்டும் கூட்டணி வச்சாங்க 
அவங்க தப்புன்னுதான் இவங்க சொன்னாங்க 
வசனம் பேசிப்புட்டு அதையே செஞ்சாங்க 
எல்லாருமே போர் ட்வென்டித்தான் 
பாழாச்சே நம்ம கன்ட்ரித்தான்

uḽḽada nāṉ sŏllap poṟeṉ 
keṭṭukkuṅga aṇṇācci 
jĕyicci poṉavaṅga sŏṉṉadu tāṉ 
ĕṉṉācci nalladu sĕyvomiṉṉu 
rīlu tāṉ viṭṭāṅga 
ūḻala sĕyya maṭṭum kūṭṭaṇi vaccāṅga 
avaṅga tappuṉṉudāṉ ivaṅga sŏṉṉāṅga 
vasaṉam pesippuṭṭu adaiye sĕñjāṅga 
ĕllārume por ṭvĕnṭittāṉ 
pāḻācce namma kanṭrittāṉ 

uḽḽada nāṉ sŏllap poṟeṉ 
keṭṭukkuṅga aṇṇācci 
jĕyicci poṉavaṅga sŏṉṉadu tāṉ 
ĕṉṉācci nalladu sĕyvomiṉṉu 
rīlu tāṉ viṭṭāṅga 
ūḻala sĕyya maṭṭum kūṭṭaṇi vaccāṅga 
avaṅga tappuṉṉudāṉ ivaṅga sŏṉṉāṅga 
vasaṉam pesippuṭṭu adaiye sĕñjāṅga 
ĕllārume por ṭvĕnṭittāṉ 
pāḻācce namma kanṭrittāṉ

ĕṅgaḽukku vāyppudandā nallā veḽa pārppoṅga 
uṅga vīṭṭu puḽḽa pola oḍi vandu keppoṅga 
vīṭṭukke sarakku varum vedaṉaiyum veṇāṅga 
laisaṉsca kāṭṭac cŏlli 
naccarikka māṭṭomṅga 
karaṇḍ pillu ĕllām kaṭṭave veṇāṅga 
sĕllukku rīsārjaiyum nāṅgaḽe sĕyvomṅga 
veṇumiṉṉu nīṅga keṭṭā lañjattil 
paṅgu taromṅga 

uḽḽada nāṉ sŏllap poṟeṉ 
keṭṭukkuṅga aṇṇācci 
jĕyicci poṉavaṅga sŏṉṉadu tāṉ 
ĕṉṉācci nalladu sĕyvomiṉṉu 
rīlu tāṉ viṭṭāṅga 
ūḻala sĕyya maṭṭum kūṭṭaṇi vaccāṅga 
avaṅga tappuṉṉudāṉ ivaṅga sŏṉṉāṅga 
vasaṉam pesippuṭṭu adaiye sĕñjāṅga 
ĕllārume por ṭvĕnṭittāṉ 
pāḻācce namma kanṭrittāṉ

ṭīsalu pĕṭrol ĕllām osiyila taromṅga 
puḽḽaiṅgaḽa skūlukku tāṉ 
kūṭṭikkiṭṭu povomṅga 
ĕṅgeyum poyikkalām ṭikkaṭṭe illiṅga 
vārattula 5 nāḽu līvu viḍa sŏlvomṅga 
samaiyalum sĕyya veṇā 
soṟu ūṭṭa vāromṅga 
ĕllāme ilavasam tāṉ kummāḽam poḍuṅga 
vīṭṭukkŏru erobiḽeṉa 
paṭjĕṭṭā tākkal sĕyvomṅga 

uḽḽada nāṉ sŏllap poṟeṉ 
keṭṭukkuṅga aṇṇācci 
jĕyicci poṉavaṅga sŏṉṉadu tāṉ 
ĕṉṉācci nalladu sĕyvomiṉṉu 
rīlu tāṉ viṭṭāṅga 
ūḻala sĕyya maṭṭum kūṭṭaṇi vaccāṅga 
avaṅga tappuṉṉudāṉ ivaṅga sŏṉṉāṅga 
vasaṉam pesippuṭṭu adaiye sĕñjāṅga 
ĕllārume por ṭvĕnṭittāṉ 
pāḻācce namma kanṭrittāṉ