Toodaa

டூடா
Work
Year
Language

ஹேய் தம்ம விட்டுடு மச்சான் 
சரக்க விட்டுடு மச்சான் 
ரெண்டும் உனக்கு முடியலன்னா 
நீ லவ்வ விட்டுடு மச்சான் 
விட்டுக்கொடுத்த காதல் எல்லாம் 
ரொம்ப சூப்பர் மச்சான் 
விட்டும் விடாத காதல் இப்ப 
அனனம் மேட்டர் மச்சான் 
ஹேய் சரக்கு வாங்கி கொடுக்கலன்னா 
அட நண்பன்கூட டு: டா 
சைட்டு மேனிக்கு சைட்டடிச்சா 
அட பெண்கள்கூட டு: டா 
ஃபிகரு காலு பன்னும்போது 
உன் பேட்டரி லோடா 
இந்த விவரம் தெரிஞ்சா 
ஃபிகரு விடுப்பா உனக்கொரு டு: டா 
உனக்கு டு: டா உனக்கு டு: டா 
ஃபிகர் போனா விடுடா டு: டா 
உனக்கு டு: டா உனக்கு டு: டா 
எங்களுக்கு எல்லாமே டு: டா 
உனக்கு டு: டா உனக்கு டு: டா 
இந்த பிகருங்க போவா சூடா 
உனக்கு டு: டா உனக்கு டு: டா 
அவ போனாப்போறா போடா 

காதல் தேவை விளம்பரத்த கண்ணுக்குள்ளே பார்த்தேனே 
தேவதையா அவளத்தூக்கும் தேராய் நானும் வந்தேனே 
ஆளப்பார்த்தவ ஆழம்பார்த்தா 
போதைக்குள்ள விழுந்தேனே 
தேவையில்ல தேவையில்ல 
தூக்குப்போடப் போனேனே 
ஆர்க்குட்ல ரிக்வஸ்ட் போட்டு 
அவளப் புடிச்சேனே 
ஃபேஸ் புக்ல ஃபேசப்பார்த்து ஒடம்பு இளைச்சேனே 
அவளின் காதலை கணினிக்குள்ள நொழஞ்சிப்பார்த்தேனே 
பாஸ்வேடு கேட்டவ பாசாகிப்போனா பீசானேனே 
உனக்கு டு: டா உனக்கு டு: டா 
ஃபிகர் போனா விடுடா டு: டா 
உனக்கு டு: டா உனக்கு டு: டா 
எங்களுக்கு எல்லாமே டு: டா 
உனக்கு டு: டா உனக்கு டு: டா 
இந்த பிகருங்க போவா சூடா 
உனக்கு டு: டா உனக்கு டு: டா 
அவ போனாப்போறா போடா 

ஹேய் கோடைக்கால கொளுத்தும் வெயிலில் 
போர்வையால புரிஞ்சிக்கிட்டா 
கொட்டும் மழையில் நனையச்சொல்லி 
கொடையை எடுத்து புடிச்சிப்புட்டா 
ஆள மாத்தி ஆள மாத்தும் பெண்கள் பழக்கம் வேண்டாமே 
காஞ்சிப்போன இலையப்போல 
காத்துல நான் கரைஞ்சேனே 
அட நண்பா இனி காதல் வேண்டாம் 
மனசுத்தாங்கலையே 
காதல் ஒரு வயிறுக்குக் கேடு 
எனக்கும் தெரியலையே 
கோடு போட்டு ரோடும் போட்டொரு 
கோடுப்போட்டாளே 
அவ நெனச்சா சிரிப்பா நெனைச்சா மொறைப்பா 
லூசானேனே..... (உனக்கு)

hey tamma viṭṭuḍu maccāṉ 
sarakka viṭṭuḍu maccāṉ 
rĕṇḍum uṉakku muḍiyalaṉṉā 
nī lavva viṭṭuḍu maccāṉ 
viṭṭukkŏḍutta kādal ĕllām 
rŏmba sūppar maccāṉ 
viṭṭum viḍāda kādal ippa 
aṉaṉam meṭṭar maccāṉ 
hey sarakku vāṅgi kŏḍukkalaṉṉā 
aḍa naṇbaṉkūḍa ṭu: ṭā 
saiṭṭu meṉikku saiṭṭaḍiccā 
aḍa pĕṇgaḽkūḍa ṭu: ṭā 
figaru kālu paṉṉumbodu 
uṉ peṭṭari loḍā 
inda vivaram tĕriñjā 
figaru viḍuppā uṉakkŏru ṭu: ṭā 
uṉakku ṭu: ṭā uṉakku ṭu: ṭā 
figar poṉā viḍuḍā ṭu: ṭā 
uṉakku ṭu: ṭā uṉakku ṭu: ṭā 
ĕṅgaḽukku ĕllāme ṭu: ṭā 
uṉakku ṭu: ṭā uṉakku ṭu: ṭā 
inda pigaruṅga povā sūḍā 
uṉakku ṭu: ṭā uṉakku ṭu: ṭā 
ava poṉāppoṟā poḍā 

kādal tevai viḽambaratta kaṇṇukkuḽḽe pārtteṉe 
tevadaiyā avaḽattūkkum terāy nāṉum vandeṉe 
āḽappārttava āḻambārttā 
podaikkuḽḽa viḻundeṉe 
tevaiyilla tevaiyilla 
tūkkuppoḍap poṉeṉe 
ārkkuṭla rikvasṭ poṭṭu 
avaḽap puḍicceṉe 
fes pukla fesappārttu ŏḍambu iḽaicceṉe 
avaḽiṉ kādalai kaṇiṉikkuḽḽa nŏḻañjippārtteṉe 
pāsveḍu keṭṭava pāsāgippoṉā pīsāṉeṉe 
uṉakku ṭu: ṭā uṉakku ṭu: ṭā 
figar poṉā viḍuḍā ṭu: ṭā 
uṉakku ṭu: ṭā uṉakku ṭu: ṭā 
ĕṅgaḽukku ĕllāme ṭu: ṭā 
uṉakku ṭu: ṭā uṉakku ṭu: ṭā 
inda pigaruṅga povā sūḍā 
uṉakku ṭu: ṭā uṉakku ṭu: ṭā 
ava poṉāppoṟā poḍā 

hey koḍaikkāla kŏḽuttum vĕyilil 
porvaiyāla puriñjikkiṭṭā 
kŏṭṭum maḻaiyil naṉaiyaccŏlli 
kŏḍaiyai ĕḍuttu puḍiccippuṭṭā 
āḽa mātti āḽa māttum pĕṇgaḽ paḻakkam veṇḍāme 
kāñjippoṉa ilaiyappola 
kāttula nāṉ karaiñjeṉe 
aḍa naṇbā iṉi kādal veṇḍām 
maṉasuttāṅgalaiye 
kādal ŏru vayiṟukkuk keḍu 
ĕṉakkum tĕriyalaiye 
koḍu poṭṭu roḍum poṭṭŏru 
koḍuppoṭṭāḽe 
ava nĕṉaccā sirippā nĕṉaiccā mŏṟaippā 
lūsāṉeṉe..... (uṉakku)