Todada taalam

தொடத தாளம்
Work
Year
Language

தொடத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்
தொடத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்
ஊரெங்கும் நம் மேடை தான்
ஊர்கோலம் உன்னோடு தான்

ஊரெங்கும் நம் மேடை தான்
ஊர்கோலம் உன்னோடுதான்
தொடத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்
தொடத தாளம் போட வேண்டும்

கூடவா

லலலா

ஆடை போல

ஹோ ஹோ

ஆடவா

லலலா

மேடையில்

லலலா

ஆயிரம்

லலலா

ஆசை கூட

ஹோ ஹோ

அந்தியில்

லலலா

சிந்து தான்

லலலா

வாடை என்ற காற்றுக்கென்ன வந்தது
வாலிபத்தை சொல்லி சொல்லிக் கிள்ளுது

ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா
ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா

வாசமல்லி பூவுக்கென்ன ஆனது
வாடை பட்ட நெஞ்சம் தேய்ந்து போனது

ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா
ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா

கண்ணே என் கன்னிப் பெண்ணே
கை தேர்ந்த சின்ன பெண்ணே

பா பா பா பா பா பா பப் பா

தொடத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்

தொடத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்

ஊரெங்கும் நம் மேடை தான்
ஊர்கோலம் உன்னோடுதான்

ஊரெங்கும் நம் மேடை தான்
ஊர்கோலம் உன்னோடுதான்

தொடத தாளம் போட வேண்டும்

வராத ராகம் பாட வேண்டும்

தொடத தாளம் பரப ரிப்ப ரிப ரிப்பப்

மாலையில்

லலலா

மாற்றமில்லை

ஹோ ஹோ

மங்கையோ

லலலா

மாலை தான்

லலலா

கன்னியோ

லலலா

சின்னப் பிள்ளை

ஹோ ஹோ

கண்ணனோ

லலலா

தங்கம் தான்

லலலா

{காதலுக்கு இன்று நல்ல யோகமே
கண்ணில் வந்த காதல் அம்பு பாயுமே

ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா
ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா} (ஓவர்லாப்)

{காத்திருந்து காத்திருந்து பாரமே
கை இரண்டில் சேர்ந்த பின்பு மாறுமே

ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா
ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா} (ஓவர்லாப்)

அன்றாடம் ஆனந்தமே
அள்ளிக்கொள் நீயென்றுமே

ப ப பா.. ப ப பா பா ப ப பா

தொடத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்

தொடத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்

ஊரெங்கும் நம் மேடை தான்
ஊர்கோலம் உன்னோடுதான்

ஊரெங்கும் நம் மேடை தான்
ஊர்கோலம் உன்னோடுதான்

லலல லா லா லல லலா லா
லலல லா லா லல லலா லா
லலல லா லா லல லலா லா (விசில்)

tŏḍada tāḽam poḍa veṇḍum
varāda rāgam pāḍa veṇḍum
tŏḍada tāḽam poḍa veṇḍum
varāda rāgam pāḍa veṇḍum
ūrĕṅgum nam meḍai tāṉ
ūrgolam uṉṉoḍu tāṉ

ūrĕṅgum nam meḍai tāṉ
ūrgolam uṉṉoḍudāṉ
tŏḍada tāḽam poḍa veṇḍum
varāda rāgam pāḍa veṇḍum
tŏḍada tāḽam poḍa veṇḍum

kūḍavā

lalalā

āḍai pola

ho ho

āḍavā

lalalā

meḍaiyil

lalalā

āyiram

lalalā

āsai kūḍa

ho ho

andiyil

lalalā

sindu tāṉ

lalalā

vāḍai ĕṇḍra kāṭrukkĕṉṉa vandadu
vālibattai sŏlli sŏllik kiḽḽudu

hahhā hahhā hahhā
hahhā hahhā hahhā

vāsamalli pūvukkĕṉṉa āṉadu
vāḍai paṭṭa nĕñjam teyndu poṉadu

hahhā hahhā hahhā
hahhā hahhā hahhā

kaṇṇe ĕṉ kaṉṉip pĕṇṇe
kai ternda siṉṉa pĕṇṇe

pā pā pā pā pā pā pap pā

tŏḍada tāḽam poḍa veṇḍum
varāda rāgam pāḍa veṇḍum

tŏḍada tāḽam poḍa veṇḍum
varāda rāgam pāḍa veṇḍum

ūrĕṅgum nam meḍai tāṉ
ūrgolam uṉṉoḍudāṉ

ūrĕṅgum nam meḍai tāṉ
ūrgolam uṉṉoḍudāṉ

tŏḍada tāḽam poḍa veṇḍum

varāda rāgam pāḍa veṇḍum

tŏḍada tāḽam paraba rippa riba rippap

mālaiyil

lalalā

māṭramillai

ho ho

maṅgaiyo

lalalā

mālai tāṉ

lalalā

kaṉṉiyo

lalalā

siṉṉap piḽḽai

ho ho

kaṇṇaṉo

lalalā

taṅgam tāṉ

lalalā

{kādalukku iṇḍru nalla yogame
kaṇṇil vanda kādal ambu pāyume

hahhā hahhā hahhā
hahhā hahhā hahhā} (ovarlāp)

{kāttirundu kāttirundu pārame
kai iraṇḍil sernda piṉbu māṟume

hahhā hahhā hahhā
hahhā hahhā hahhā} (ovarlāp)

aṇḍrāḍam āṉandame
aḽḽikkŏḽ nīyĕṇḍrume

pa pa pā.. pa pa pā pā pa pa pā

tŏḍada tāḽam poḍa veṇḍum
varāda rāgam pāḍa veṇḍum

tŏḍada tāḽam poḍa veṇḍum
varāda rāgam pāḍa veṇḍum

ūrĕṅgum nam meḍai tāṉ
ūrgolam uṉṉoḍudāṉ

ūrĕṅgum nam meḍai tāṉ
ūrgolam uṉṉoḍudāṉ

lalala lā lā lala lalā lā
lalala lā lā lala lalā lā
lalala lā lā lala lalā lā (visil)