Tegam sudugudu vaadi

தேகம் சுடுகுது வாடி
Year
Language

தாம்த னம்தன தீம்த னம்தன
தாம்த னம்தன ஓய்
தாம்த னம்தன தீம்த னம்தன
தாம்த னம்தன ஓய் 

தேகம் சுடுகுது வாடி ஹோ ஹோய்
மோகம் பிறக்குது வாடி ஹா ஹா
தேகம் சுடுகுது வாடி ஹோ ஹோய்
மோகம் பிறக்குது வாடி ஹா ஹா

தாமரை போல் சிரித்தவளே
தேவதை போல் உதித்தவளே
உன் திரு கோவில் தேடிடும்
பக்தன் நான் தான்
ஆராதனை நான் செய்ய்யவோ
ஆலாபனை நான் பாடவோ

தேகம் சுடுகுது ஏனோ ஹோ ஹோ
மோகம் பிறப்பதில் தானோ ஹோ ஹோ

ஓ ஓ ஓ ஓ...ஆ ஆ ஆ ஆ 
தாம்த தகதிமி தாம்த ஜம்
தாம்த தகதிமி தாம்த ஜம்
ஜினுக்க ஜினுக்க ஜிக்கஜாம்
ஜினுக்க ஜினுக்க ஜிக்கஜாம்
ஜினுக்க ஜினுக்க ஜிக்கஜாம்
ஜினுக்க ஜினுக்க ஜிக்கஜாம்

அசைந்திடும் தேரை சாலையது தாங்கும்
அழகுன்னை ஏந்த காளை மனம் ஏங்கும்

தீயென்னும் ஒலியாலே ஆஹா ஹா ஹா
சிலை எனை சிதைக்காதே ஆ..ஆ

பம்பர விழியால் நெஞ்சத்தில் சுழலும்
பௌர்ணமி நீதானே
பஞ்சணை என்றதும் பஞ்சாய் பறக்கும்
பைங்கிளி நீதானே

நிலவு முற்றத்திலே

அஹா

கிளிகள் சத்தத்திலே

ஓஹோ

தேவி ஏக்கத்திலே

ஹஹா

தவித்தேன் மொத்தத்திலே

தேகம் சுடுகுது வாடி ஹா ஹா
மோகம் பிறக்குது வாடி ஹா ஹா ஹா

நகுதினா தினன நகுதினா
நகுதினா தினன நகுதினா
தீம்தன தீம்தன நகுதினா- தினன
தீம்தன தீம்தன நகுதினா 
ஆ ஆ ஆ ஆ 

தலைவனின் இதழ்கள் தூரிகையாக
தோள்களின் மீது ஓவியம் எழுத

கார்குழல் கழுத்தோரம் ஆஹா ஹா ஹா
காதலன் முத்தாரம் ஆஆஆஆ

தென்றலும் சாமத்தில் புயலென ஆனால்
பூவது தாங்காது
தலைவனும் கோபத்தில் புலியென வந்தால்
மான் இது நிற்காது

ஓடும் பொன் மான் வசம் வேடன் போராட்டமா
வலையில் விழுந்தவுடன் ஹஹ வெற்றி கொண்டாட்டமா
தேகம் சுடுகுது வாடிஹோய் ஹோய்
மோகம் பிறக்குது வாடி ஹா ஹா
தேகம் சுடுகுது வாடிஹோய் ஹோய்
மோகம் பிறக்குது வாடி ஹா ஹா
தாமரை போல் சிரித்தவளே
தேவதை போல் உதித்தவளே
உன் திரு கோவில் தேடிடும்
பக்தன் நான் தான் ஹோய்
ஆராதனை நான் செய்ய்யவோ
ஆலாபனை நான் பாடவோ

தேகம் சுடுகுது ஏனோ ஹோ ஹோ
மோகம் பிறப்பதில் தானோ ஹோ ஹோ

tāmta ṉamtaṉa tīmta ṉamtaṉa
tāmta ṉamtaṉa oy
tāmta ṉamtaṉa tīmta ṉamtaṉa
tāmta ṉamtaṉa oy 

tegam suḍugudu vāḍi heா heாy
meாkam piṟakkudu vāḍi hā hā
tegam suḍugudu vāḍi heா heாy
meாkam piṟakkudu vāḍi hā hā

tāmarai peாl sirittavaḽe
tevadai peாl udittavaḽe
uṉ tiru keாvil teḍiḍum
paktaṉ nāṉ tāṉ
ārādaṉai nāṉ sĕyyyaveா
ālābaṉai nāṉ pāḍaveா

tegam suḍugudu eṉeா ho heா
meாkam piṟappadil tāṉeா ho heா

o o o o...ā ā ā ā 
tāmta tagadimi tāmta jam
tāmta tagadimi tāmta jam
jiṉukka jiṉukka jikkajām
jiṉukka jiṉukka jikkajām
jiṉukka jiṉukka jikkajām
jiṉukka jiṉukka jikkajām

asaindiḍum terai sālaiyadu tāṅgum
aḻaguṉṉai enda kāḽai maṉam eṅgum

tīyĕṉṉum ŏliyāle āhā hā hā
silai ĕṉai sidaikkāde ā..ā

pambara viḻiyāl nĕñjattil suḻalum
pĕௗrṇami nīdāṉe
pañjaṇai ĕṇḍradum pañjāy paṟakkum
paiṅgiḽi nīdāṉe

nilavu muṭrattile

ahā

kiḽigaḽ sattattile

oho

tevi ekkattile

hahā

tavitteṉ mĕாttattile

tegam suḍugudu vāḍi hā hā
meாkam piṟakkudu vāḍi hā hā hā

nagudiṉā tiṉaṉa nagudiṉā
nagudiṉā tiṉaṉa nagudiṉā
tīmtaṉa tīmtaṉa nagudiṉā- tiṉaṉa
tīmtaṉa tīmtaṉa nagudiṉā 
ā ā ā ā 

talaivaṉiṉ idaḻgaḽ tūrigaiyāga
teாḽkaḽiṉ mīdu oviyam ĕḻuda

kārguḻal kaḻutteாram āhā hā hā
kādalaṉ muttāram āāāā

tĕṇḍralum sāmattil puyalĕṉa āṉāl
pūvadu tāṅgādu
talaivaṉum keாpattil puliyĕṉa vandāl
māṉ idu niṟkādu

oḍum pĕாṉ māṉ vasam veḍaṉ peாrāṭṭamā
valaiyil viḻundavuḍaṉ haha vĕṭri kĕாṇḍāṭṭamā
tegam suḍugudu vāḍihoy hoy
meாkam piṟakkudu vāḍi hā hā
tegam suḍugudu vāḍihoy hoy
meாkam piṟakkudu vāḍi hā hā
tāmarai peாl sirittavaḽe
tevadai peாl udittavaḽe
uṉ tiru keாvil teḍiḍum
paktaṉ nāṉ tāṉ hoy
ārādaṉai nāṉ sĕyyyaveா
ālābaṉai nāṉ pāḍaveா

tegam suḍugudu eṉeா ho heா
meாkam piṟappadil tāṉeா ho heா