Tattibaatten kottaangucci

தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி
Year
Language

தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொலம்மாச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொலம்மாச்சி
தேனாக நெனச்சு தான் உன்ன வளத்தேன்
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன்
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொலம்மாச்சி

தோள் மீது தொட்டில் கட்டி தாளாட்டினேன் தாய் போல நான் தானே சீராட்டினேன்
தோள் மீது தொட்டில் கட்டி தாளாட்டினேன் தாய் போல நான் தானே சீராட்டினேன்
யாரென்று நீ கேட்க்க ஆளாகினேன்
யாரென்று நீ கேட்க்க ஆளாகினேன்
போ என்று நீ விரட்டும் நாயாகிறேன்
போ என்று நீ விரட்டும் நாயாகிறேன்
மலராக நெனச்சு தான் உன்ன வளத்தேன்
நீயும் முள்ளாக தச்சி விட நானும் தவிச்சேன்
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொலம்மாச்சி

பாதியில வந்த சொந்தம் பெருசு என்று
ஆதி முதல் வளர்த்த என்ன வெருத்து விட்ட
பாதியில வந்த சொந்தம் பெருசு என்று
ஆதி முதல் வளர்த்த என்ன வெருத்து விட்ட
பாசம் வெச்ச என் நெஞ்சு புண்ணாகவே
பாசம் வெச்ச என் நெஞ்சு புண்ணாகவே
புருஷன் பக்கம் சேர்ந்துவிட்ட தங்கச்சியே
புருஷன் பக்கம் சேர்ந்துவிட்ட தங்கச்சியே
கிளியாக நெனச்சு தான் உன்ன வளர்த்த
நீ கொத்தி விட வலி பட்டு நானும் துடிச்சேன்
தட்டிபாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொலம்மாச்சி
ஆராரி ராராரி ராராரிரோ ஆராரி ராராரி ராராரிரோ
ஆராரி ராராரி ராராரிரோ ஆராரி ராராரி ராராரிரோ

taṭṭibātteṉ kŏṭṭāṅgucci tāḽam vandadu pāṭṭa vĕcci
taṭṭibātteṉ kŏṭṭāṅgucci tāḽam vandadu pāṭṭa vĕcci
tūkki vaḽatta aṉbu taṅgacci
tūkki vaḽatta aṉbu taṅgacci
tūkki ĕṟiñjā kaṇṇu kŏlammācci
tūkki ĕṟiñjā kaṇṇu kŏlammācci
teṉāga nĕṉaccu tāṉ uṉṉa vaḽatteṉ
nīyum teḽāga kŏṭṭi viḍa nāṉum tuḍicceṉ
taṭṭibātteṉ kŏṭṭāṅgucci tāḽam vandadu pāṭṭa vĕcci
tūkki vaḽatta aṉbu taṅgacci
tūkki ĕṟiñjā kaṇṇu kŏlammācci

toḽ mīdu tŏṭṭil kaṭṭi tāḽāṭṭiṉeṉ tāy pola nāṉ tāṉe sīrāṭṭiṉeṉ
toḽ mīdu tŏṭṭil kaṭṭi tāḽāṭṭiṉeṉ tāy pola nāṉ tāṉe sīrāṭṭiṉeṉ
yārĕṇḍru nī keṭkka āḽāgiṉeṉ
yārĕṇḍru nī keṭkka āḽāgiṉeṉ
po ĕṇḍru nī viraṭṭum nāyāgiṟeṉ
po ĕṇḍru nī viraṭṭum nāyāgiṟeṉ
malarāga nĕṉaccu tāṉ uṉṉa vaḽatteṉ
nīyum muḽḽāga tacci viḍa nāṉum tavicceṉ
taṭṭibātteṉ kŏṭṭāṅgucci tāḽam vandadu pāṭṭa vĕcci
tūkki vaḽatta aṉbu taṅgacci
tūkki ĕṟiñjā kaṇṇu kŏlammācci

pādiyila vanda sŏndam pĕrusu ĕṇḍru
ādi mudal vaḽartta ĕṉṉa vĕruttu viṭṭa
pādiyila vanda sŏndam pĕrusu ĕṇḍru
ādi mudal vaḽartta ĕṉṉa vĕruttu viṭṭa
pāsam vĕcca ĕṉ nĕñju puṇṇāgave
pāsam vĕcca ĕṉ nĕñju puṇṇāgave
puruṣaṉ pakkam sernduviṭṭa taṅgacciye
puruṣaṉ pakkam sernduviṭṭa taṅgacciye
kiḽiyāga nĕṉaccu tāṉ uṉṉa vaḽartta
nī kŏtti viḍa vali paṭṭu nāṉum tuḍicceṉ
taṭṭibātteṉ kŏṭṭāṅgucci tāḽam vandadu pāṭṭa vĕcci
tūkki vaḽatta aṉbu taṅgacci
tūkki ĕṟiñjā kaṇṇu kŏlammācci
ārāri rārāri rārāriro ārāri rārāri rārāriro
ārāri rārāri rārāriro ārāri rārāri rārāriro