Taraimele irunden

தரைமேலே இருந்தேன்
Year
Language

தரைமேலே இருந்தேன் நான் மலை எறினேனே
இங்கே நான் இருந்தாலும் ஏதோ போல ஏனோ
கண்ணை பாத்தே நான் விண்ணில் ஏறி போனேன்
அடி என்னை பாரம்மா எது வேனாலும் தாரேன்
அடி ஆடி நடக்கும் ஆண்டிப்பட்டி தேரே
உன் பேரை படிச்சே உன் பின்னால நான் வாரேன்
தரைமேலே இருந்தேன் நான் மலை எறினேனே
இங்கே நான் இருந்தாலும் ஏதோ போல ஏனோ

ஹேய் ஹேய்..
கல்யாணம் கச்சேரி வேணாமா எப்போதும் தை மாசமே
நீதாண்டி என்னோட மிருதங்கம் நிக்காமல் கை பேசுமே
முடியாத சங்கீதம் முடிக்க சொன்னா முடியாதடி
சிந்தஸ்வரம் எட்டாஸ்வரம் அத்தனையும் கட்டி வைப்போம்
லவ் பீலுல போட்டியிட கணக்கா பாடி உன்னை ஜெயிப்பேன்

ஹே உன் பேரை சொல்லாம நான் இல்ல என்னாத நாளும் இல்ல
கண்ணாடி முன்னாடி நான் நின்னா என் மூஞ்சி தெரியவில்ல
முழிச்சாலும் படுத்தாலும் முழுவதுமே உன் கூடத்தான்
அக்கம் பக்கம் எதுமில்ல அத்தனையும் உன் தோற்றம் தான்
பந்தியில உக்தி பண்ண உனையே தாடி உனக்கே கொடுப்பேன் நான்

தரைமேலே இருந்தேன் நான் மலை எறினேனே
இங்கே நான் இருந்தாலும் ஏதோ போல ஏனோ
கண்ணை பாத்தே நான் விண்ணில் ஏறி போனேன்
அடி என்னை பாரம்மா எது வேனாலும் தாரேன்
அடி ஆடி நடக்கும் ஆண்டிப்பட்டி தேரே
உன் பேரை படிச்சே உன் பின்னால நான் வாரேன்

taraimele irundeṉ nāṉ malai ĕṟiṉeṉe
iṅge nāṉ irundālum edo pola eṉo
kaṇṇai pātte nāṉ viṇṇil eṟi poṉeṉ
aḍi ĕṉṉai pārammā ĕdu veṉālum tāreṉ
aḍi āḍi naḍakkum āṇḍippaṭṭi tere
uṉ perai paḍicce uṉ piṉṉāla nāṉ vāreṉ
taraimele irundeṉ nāṉ malai ĕṟiṉeṉe
iṅge nāṉ irundālum edo pola eṉo

hey hey..
kalyāṇam kacceri veṇāmā ĕppodum tai māsame
nīdāṇḍi ĕṉṉoḍa mirudaṅgam nikkāmal kai pesume
muḍiyāda saṅgīdam muḍikka sŏṉṉā muḍiyādaḍi
sindasvaram ĕṭṭāsvaram attaṉaiyum kaṭṭi vaippom
lav pīlula poṭṭiyiḍa kaṇakkā pāḍi uṉṉai jĕyippeṉ

he uṉ perai sŏllāma nāṉ illa ĕṉṉāda nāḽum illa
kaṇṇāḍi muṉṉāḍi nāṉ niṉṉā ĕṉ mūñji tĕriyavilla
muḻiccālum paḍuttālum muḻuvadume uṉ kūḍattāṉ
akkam pakkam ĕdumilla attaṉaiyum uṉ toṭram tāṉ
pandiyila ukti paṇṇa uṉaiye tāḍi uṉakke kŏḍuppeṉ nāṉ

taraimele irundeṉ nāṉ malai ĕṟiṉeṉe
iṅge nāṉ irundālum edo pola eṉo
kaṇṇai pātte nāṉ viṇṇil eṟi poṉeṉ
aḍi ĕṉṉai pārammā ĕdu veṉālum tāreṉ
aḍi āḍi naḍakkum āṇḍippaṭṭi tere
uṉ perai paḍicce uṉ piṉṉāla nāṉ vāreṉ