Talukkit talukkittaan

தளுக்கித் தளுக்கித்தான்
Year
Language

தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி உடல்
குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி வலை
விரிச்சிவிரிச்சி வரும் கண்ணால
இது எப்போதும் சிக்காது பூமானே
சொக்காத பொத்தானும் நாந்தானே அடி
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை

தளுக்கித் தளுக்கித்தான்
தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி உடல்
குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி வலை
விரிச்சிவிரிச்சி வரும் கண்ணால

மஞ்ச வாத்து நடையப் பார்த்து
நெஞ்சோரம் இன்னேரம் நோயாச்சு ஹா
கொஞ்ச வார புளியங்காத்து
இஞ்சாறு அஞ்சாறு நாளாச்சு
கரும்பு கரும்புதான் – கடிக்குதே
எறும்பு எறும்புதான் – வயசுல
அரும்பு அரும்புதான் – மனசுல
துரும்பு துரும்புதான் – அழகுல
முன்னால வந்தாளே சீராட்டி
நின்னோமே எல்லோரும் பாராட்டி
முன்னால வந்தாளே சீராட்டி
நின்னோமே எல்லோரும் பாராட்டி
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை

தளுக்கித் தளுக்கித்தான்
தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி உடல்
குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி வலை
விரிச்சிவிரிச்சி வரும் கண்ணால
இது எப்போதும் சிக்காது பூமானே
சொக்காத பொத்தானும் நாந்தானே
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை

தளுக்கித் தளுக்கித்தான்
தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி உடல்
குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி வலை
விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலேய் யா..

பண்ண மாடு காளையப் பாத்து
திண்டாடித் திண்டாடி ஓடாதா ஹோய்
தின்ன சோறு ஜீரணமாக
வம்போடு தும்போடு வாராதா
மொறச்சு மொறச்சுதான் மயக்குது
வெறச்சு வெறச்சுதான் நடக்குது
வரப்பு வரப்புதான் வழுக்குது
தடுக்கி விழுந்துதான் தவிக்குது
பட்டாடை புத்தாடை சேறாச்சு
பித்தாரம் கத்தாழை நாராச்சு
பட்டாடை புத்தாடை சேறாச்சு
பித்தாரம் கத்தாழை நாராச்சு
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை

தளுக்கித் தளுக்கித் தரிகிட
தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி உடல்
குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி வலை
விரிச்சிவிரிச்சி வரும் கண்ணால
இது எப்போதும் சிக்காது பூமானே
சொக்காத பொத்தானும் நாந்தானே அடி
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை

தளுக்கித் தளுக்கித்தான்
தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி உடல்
குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி வலை
விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே
அட தளுக்கித் தளுக்கி வந்து மினுக்கி மினுக்கி உடல்
குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே
சிரிச்சி சிரிச்சி தெனம் வளைச்சி வளைச்சி வலை
விரிச்சிவிரிச்சி வரும் கண்ணாலே

taḽukkit taḽukki vandu miṉukki miṉukki uḍal
kulukki kulukki varum muṉṉāle
siricci siricci tĕṉam vaḽaicci vaḽaicci valai
viricciviricci varum kaṇṇāla
idu ĕppeாtum sikkādu pūmāṉe
sĕாkkāda pĕாttāṉum nāndāṉe aḍi
sittāḍai pāvāḍai kuttāla nīreாṭai

taḽukkit taḽukkittāṉ
taḽukkit taḽukki vandu miṉukki miṉukki uḍal
kulukki kulukki varum muṉṉāle
siricci siricci tĕṉam vaḽaicci vaḽaicci valai
viricciviricci varum kaṇṇāla

mañja vāttu naḍaiyap pārttu
nĕñjeாram iṉṉeram neாyāccu hā
kĕாñja vāra puḽiyaṅgāttu
iñjāṟu añjāṟu nāḽāccu
karumbu karumbudāṉ – kaḍikkude
ĕṟumbu ĕṟumbudāṉ – vayasula
arumbu arumbudāṉ – maṉasula
turumbu turumbudāṉ – aḻagula
muṉṉāla vandāḽe sīrāṭṭi
niṉṉeாme ĕlleாrum pārāṭṭi
muṉṉāla vandāḽe sīrāṭṭi
niṉṉeாme ĕlleாrum pārāṭṭi
sittāḍai pāvāḍai kuttāla nīreாṭai

taḽukkit taḽukkittāṉ
taḽukkit taḽukki vandu miṉukki miṉukki uḍal
kulukki kulukki varum muṉṉāle
siricci siricci tĕṉam vaḽaicci vaḽaicci valai
viricciviricci varum kaṇṇāla
idu ĕppeாtum sikkādu pūmāṉe
sĕாkkāda pĕாttāṉum nāndāṉe
sittāḍai pāvāḍai kuttāla nīreாṭai

taḽukkit taḽukkittāṉ
taḽukkit taḽukki vandu miṉukki miṉukki uḍal
kulukki kulukki varum muṉṉāle
siricci siricci tĕṉam vaḽaicci vaḽaicci valai
viricciviricci varum kaṇṇāley yā..

paṇṇa māḍu kāḽaiyap pāttu
tiṇḍāḍit tiṇḍāḍi oḍādā heாy
tiṉṉa seாṟu jīraṇamāga
vambeாṭu tumbeாṭu vārādā
mĕாṟaccu mĕாṟaccudāṉ mayakkudu
vĕṟaccu vĕṟaccudāṉ naḍakkudu
varappu varappudāṉ vaḻukkudu
taḍukki viḻundudāṉ tavikkudu
paṭṭāḍai puttāḍai seṟāccu
pittāram kattāḻai nārāccu
paṭṭāḍai puttāḍai seṟāccu
pittāram kattāḻai nārāccu
sittāḍai pāvāḍai kuttāla nīreாṭai

taḽukkit taḽukkit tarigiḍa
taḽukkit taḽukki vandu miṉukki miṉukki uḍal
kulukki kulukki varum muṉṉāle
siricci siricci tĕṉam vaḽaicci vaḽaicci valai
viricciviricci varum kaṇṇāla
idu ĕppeாtum sikkādu pūmāṉe
sĕாkkāda pĕாttāṉum nāndāṉe aḍi
sittāḍai pāvāḍai kuttāla nīreாṭai

taḽukkit taḽukkittāṉ
taḽukkit taḽukki vandu miṉukki miṉukki uḍal
kulukki kulukki varum muṉṉāle
siricci siricci tĕṉam vaḽaicci vaḽaicci valai
viricciviricci varum kaṇṇāle
aḍa taḽukkit taḽukki vandu miṉukki miṉukki uḍal
kulukki kulukki varum muṉṉāle
siricci siricci tĕṉam vaḽaicci vaḽaicci valai
viricciviricci varum kaṇṇāle