Sinna sinna kannaa

சின்ன சின்ன கண்ணா
Year
Language

சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க என்ன
ஓடி இங்கே வாராய் ஒன்னு ஒன்னு தாராய்
சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க என்ன

சுட்டி பையா சுத்தி வந்தால் முத்தம் தருவேனோ
எட்டி நின்றால் கட்டிக் கொள்ள என்ன செய்வேனோ
அடம் ஒன்று பிடிக்காதே தேர் வலம் என்று இழுக்காதே
ஹே ஹே ஹே அடம் ஒன்று பிடிக்காதே தேர் வலம் என்று இழுக்காதே
பொடியுடன் சிலிர்த்திட கைகளில் தவழ்ந்திட சுகம் ஒன்று பிறக்காதோ
கேட்டதை கொடுத்திட தருவதை வாங்கிட தடம் ஒன்றும் இருக்காதோ
சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க என்ன

துடிக்குது வாட்ச்சு கொதிக்குது மூச்சு வாட்டி வதைக்காதே
கண்ணாம் மூச்சு கன்னால் போச்சு ஓடி ஒலியாதே
தந்தது போதாதோ நீ தவிப்பது புறியாதோ
ஓ ஓ ஓ தந்தது போதாதோ நீ தவிப்பது புறியாதோ
கன்னத்தை திரிகிட கைவிரல் தொடுகிற அணைத்திட வருவாயோ
கத்தினில் மிதந்திடும் கவிதையை படித்திடும் பொருள் அதை உறைப்பாயோ
சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க என்ன
ஓடி இங்கே வாராய் ஒன்னு ஒன்னு தாராய்
சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க என்ன

siṉṉa siṉṉa kaṇṇā sedi sŏllum maṉṉā
uṉṉil ĕṉṉai ĕṉṉil uṉṉai kāṇa kaṇṇil miṉṉa nĕñjil vaikka ĕṉṉa
oḍi iṅge vārāy ŏṉṉu ŏṉṉu tārāy
siṉṉa siṉṉa kaṇṇā sedi sŏllum maṉṉā
uṉṉil ĕṉṉai ĕṉṉil uṉṉai kāṇa kaṇṇil miṉṉa nĕñjil vaikka ĕṉṉa

suṭṭi paiyā sutti vandāl muttam taruveṉo
ĕṭṭi niṇḍrāl kaṭṭik kŏḽḽa ĕṉṉa sĕyveṉo
aḍam ŏṇḍru piḍikkāde ter valam ĕṇḍru iḻukkāde
he he he aḍam ŏṇḍru piḍikkāde ter valam ĕṇḍru iḻukkāde
pŏḍiyuḍaṉ silirttiḍa kaigaḽil tavaḻndiḍa sugam ŏṇḍru piṟakkādo
keṭṭadai kŏḍuttiḍa taruvadai vāṅgiḍa taḍam ŏṇḍrum irukkādo
siṉṉa siṉṉa kaṇṇā sedi sŏllum maṉṉā
uṉṉil ĕṉṉai ĕṉṉil uṉṉai kāṇa kaṇṇil miṉṉa nĕñjil vaikka ĕṉṉa

tuḍikkudu vāṭccu kŏdikkudu mūccu vāṭṭi vadaikkāde
kaṇṇām mūccu kaṉṉāl poccu oḍi ŏliyāde
tandadu podādo nī tavippadu puṟiyādo
o o o tandadu podādo nī tavippadu puṟiyādo
kaṉṉattai tirigiḍa kaiviral tŏḍugiṟa aṇaittiḍa varuvāyo
kattiṉil midandiḍum kavidaiyai paḍittiḍum pŏruḽ adai uṟaippāyo