Sinna ponnudaan

சின்ன பொண்ணுதான்
Year
Language

பெண்குழு : சின்ன பொண்ணுதான் வெட்க படுது
சின்ன பொண்ணுதான் வெட்க படுது அம்மா அம்மாடி
அவ கண்ணுகுள்ளதான் மின்னல் அடிக்குது
சும்மா சும்மாடி

ஆண் : சின்ன பொண்ணுதான் வெட்கபடுது அம்மா அம்மாடி
அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி
சாமத்து காத்தும் அடிச்சது
சாமந்தி பூவும் வெடிச்சது

பெண் : ஆனந்த வாசம் மணக்குது
ஆசையில் மனசு கனக்குது

ஆண் : இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்

பெண் : சின்ன பொண்ணுதான் வெட்கபடுது அம்மா அம்மாடி
அது உன்னை நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி

***

ஆண் : ஆலம் இல்லை மேலிருந்து
ஆடுகின்ற தென்றலைப் போல்
நூலிடையில் தேன் எடுத்து
நூறு கதை நான் சொல்லவா
ஆலம் இலை மேலிருந்து ஆடுகின்ற தென்றலைப் போல்
நூலிடையில் தேன் எடுத்து
நூறு கதை நான் சொல்லவா

பெண் : நீருக்குள் விழுந்து சிறகு நனைந்த
சிங்கார பூங்குயிலே
மாதுளம் பூவில் வாசனை தேடும்
மஞ்சள் இளம் வெயிலே என் தேவா....வா.....

ஆண் : சின்ன பொண்ணுதான் வெட்கபடுது அம்மா அம்மாடி
அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி

பெண் : சாமத்து காத்தும் அடிச்சது
சாமந்தி பூவும் வெடிச்சது

ஆண் : ஆனந்த வாசம் மணக்குது
ஆசையில் மனசு கனக்குது

பெண் : இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்

ஆண் : சின்ன பொண்ணுதான் வெட்கபடுது அம்மா அம்மாடி

பெண் : அது உன்னை நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி

பெண்குழு : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்

***

பெண் : தாகம் கொண்ட தாமரை பூ
தேகம் எங்கும் கொதிக்குது
தாளமிடும் கண்ணு ரெண்டும்
தந்தி தான் அடிக்குது
தாகம் கொண்ட தாமரை பூ
தேகம் எங்கும் கொதிக்குது
தாளமிடும் கண்ணு ரெண்டும்
தந்தி தான் அடிக்குது

ஆண் : சம்மதம் சொல்லிய சந்தன மல்லியை
கையோடு அள்ளட்டுமா
மங்கையின் காதில் மன்மத ராக
மந்திரம் சொல்லட்டுமா என் தேவி...ஆ..ஆ....

பெண் : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது அம்மா அம்மாடி

ஆண் : அது உன்னை நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி

ஆண் : சாமத்து காத்தும் அடிச்சது
சாமந்தி பூவும் வெடிச்சது

பெண் : ஆனந்த வாசம் மணக்குது
ஆசையில் மனசு கனக்குது

ஆண் : இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்

பெண் : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது அம்மா அம்மாடி

ஆண் : அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி

pĕṇguḻu : siṉṉa pŏṇṇudāṉ vĕṭka paḍudu
siṉṉa pŏṇṇudāṉ vĕṭka paḍudu ammā ammāḍi
ava kaṇṇuguḽḽadāṉ miṉṉal aḍikkudu
summā summāḍi

āṇ : siṉṉa pŏṇṇudāṉ vĕṭkabaḍudu ammā ammāḍi
adu ĕṉṉa nĕṉaccu kaṉṉam sĕvakkudu
summā summāḍi
sāmattu kāttum aḍiccadu
sāmandi pūvum vĕḍiccadu

pĕṇ : āṉanda vāsam maṇakkudu
āsaiyil maṉasu kaṉakkudu

āṇ : iḽavaṭṭam kŏḍigaṭṭum idu nalla neram

pĕṇ : siṉṉa pŏṇṇudāṉ vĕṭkabaḍudu ammā ammāḍi
adu uṉṉai nĕṉaccu kaṉṉam sĕvakkudu
summā summāḍi

***

āṇ : ālam illai melirundu
āḍugiṇḍra tĕṇḍralaip pol
nūliḍaiyil teṉ ĕḍuttu
nūṟu kadai nāṉ sŏllavā
ālam ilai melirundu āḍugiṇḍra tĕṇḍralaip pol
nūliḍaiyil teṉ ĕḍuttu
nūṟu kadai nāṉ sŏllavā

pĕṇ : nīrukkuḽ viḻundu siṟagu naṉainda
siṅgāra pūṅguyile
māduḽam pūvil vāsaṉai teḍum
mañjaḽ iḽam vĕyile ĕṉ tevā....vā.....

āṇ : siṉṉa pŏṇṇudāṉ vĕṭkabaḍudu ammā ammāḍi
adu ĕṉṉa nĕṉaccu kaṉṉam sĕvakkudu
summā summāḍi

pĕṇ : sāmattu kāttum aḍiccadu
sāmandi pūvum vĕḍiccadu

āṇ : āṉanda vāsam maṇakkudu
āsaiyil maṉasu kaṉakkudu

pĕṇ : iḽavaṭṭam kŏḍigaṭṭum idu nalla neram

āṇ : siṉṉa pŏṇṇudāṉ vĕṭkabaḍudu ammā ammāḍi

pĕṇ : adu uṉṉai nĕṉaccu kaṉṉam sĕvakkudu
summā summāḍi

pĕṇguḻu : jum jum jum jum jum jum jum jum
jum jum jum jum jum jum jum jum

***

pĕṇ : tāgam kŏṇḍa tāmarai pū
tegam ĕṅgum kŏdikkudu
tāḽamiḍum kaṇṇu rĕṇḍum
tandi tāṉ aḍikkudu
tāgam kŏṇḍa tāmarai pū
tegam ĕṅgum kŏdikkudu
tāḽamiḍum kaṇṇu rĕṇḍum
tandi tāṉ aḍikkudu

āṇ : sammadam sŏlliya sandaṉa malliyai
kaiyoḍu aḽḽaṭṭumā
maṅgaiyiṉ kādil maṉmada rāga
mandiram sŏllaṭṭumā ĕṉ tevi...ā..ā....

pĕṇ : siṉṉa pŏṇṇudāṉ vĕṭkappaḍudu ammā ammāḍi

āṇ : adu uṉṉai nĕṉaccu kaṉṉam sĕvakkudu
summā summāḍi

āṇ : sāmattu kāttum aḍiccadu
sāmandi pūvum vĕḍiccadu

pĕṇ : āṉanda vāsam maṇakkudu
āsaiyil maṉasu kaṉakkudu

āṇ : iḽavaṭṭam kŏḍigaṭṭum idu nalla neram

pĕṇ : siṉṉa pŏṇṇudāṉ vĕṭkappaḍudu ammā ammāḍi

āṇ : adu ĕṉṉa nĕṉaccu kaṉṉam sĕvakkudu
summā summāḍi