Singaara kannukku

சிங்கார கண்ணுக்கு
Work
Year
Language

சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா
சென்தூரபூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா
தேன் பாலா வந்தாளா மாமுலா தந்தாளா
ஒன்னாச்சி தோளோடு தோளா
இப்ப வந்தாசு என் கும்பமேலா மேனிதான் ஊஞ்சலா

சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா

ஹேய் அக்கம் பக்கம் யாருமில்லை இந்த ஆலமர காட்டுக்குள்ள
வெட்கம் கிட்கம் தேவையில்லை வந்து சேர்ந்துக்க என் கூட்டுக்குள்ள

அம்மாடி அம்மாடி வானம் பூமி எல்லாமே எல்லாமும் பார்க்கும்
கச்சேரி வைக்காம கோட்ட தாண்டி எட்டூரும் உன் பாட்ட கேக்கும்

வேனுமின்னு கேட்குது மனசு வேலிகளை தான்டுர வயசு
பொறுத்துக்க பொரந்திடும் நல்ல நாள் நாயனம் ஊதிடதான்
சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா
சென்தூரபூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா
முன்ன பின்ன தொட்டதில்ல அடி தொட்டத நான் விட்டதில்ல
ஒன்னுக்குள்ள ஒன்னுக்குள்ள நாம ஒட்டிக்கிட்டா குற்றமில்ல
என்னான்னு ஏதுன்னு ராசா ராசா என்னோடு உக்காந்து பேசு
எம்மேணி வேர்க்காமல் ஈரக்காத்தா இப்போது சில்லுன்னு வீசு

பூட்டி வச்ச பூ இத திறந்து ஊதிக்குடு வாலிப விருந்து
கொடுக்கவா எடுக்கவா அம்மம்மா ராத்திரி ஆகிடனும்

சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா
சென்தூரபூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா

தேன் பாலா வந்தாளா
மாமுலா தந்தாளா
ஒன்னாச்சி தோளோடு தோளா
இப்ப வந்தாசு என் கும்பமேலா

மேனிதான் ஊஞ்சலா

சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா

siṅgāra kaṇṇukku mai kŏṇḍu vā nandalālā ĕ nandalālā
sĕṉtūrabūvukku sīr kŏṇḍu vā nandalālā ĕ nandalālā
teṉ pālā vandāḽā māmulā tandāḽā
ŏṉṉācci toḽoḍu toḽā
ippa vandāsu ĕṉ kumbamelā meṉidāṉ ūñjalā

siṅgāra kaṇṇukku mai kŏṇḍu vā nandalālā ĕ nandalālā

hey akkam pakkam yārumillai inda ālamara kāṭṭukkuḽḽa
vĕṭkam kiṭkam tevaiyillai vandu serndukka ĕṉ kūṭṭukkuḽḽa

ammāḍi ammāḍi vāṉam pūmi ĕllāme ĕllāmum pārkkum
kacceri vaikkāma koṭṭa tāṇḍi ĕṭṭūrum uṉ pāṭṭa kekkum

veṉumiṉṉu keṭkudu maṉasu veligaḽai tānṭura vayasu
pŏṟuttukka pŏrandiḍum nalla nāḽ nāyaṉam ūdiḍadāṉ
siṅgāra kaṇṇukku mai kŏṇḍu vā nandalālā ĕ nandalālā
sĕṉtūrabūvukku sīr kŏṇḍu vā nandalālā ĕ nandalālā
muṉṉa piṉṉa tŏṭṭadilla aḍi tŏṭṭada nāṉ viṭṭadilla
ŏṉṉukkuḽḽa ŏṉṉukkuḽḽa nāma ŏṭṭikkiṭṭā kuṭramilla
ĕṉṉāṉṉu eduṉṉu rāsā rāsā ĕṉṉoḍu ukkāndu pesu
ĕmmeṇi verkkāmal īrakkāttā ippodu silluṉṉu vīsu

pūṭṭi vacca pū ida tiṟandu ūdikkuḍu vāliba virundu
kŏḍukkavā ĕḍukkavā ammammā rāttiri āgiḍaṉum

siṅgāra kaṇṇukku mai kŏṇḍu vā nandalālā ĕ nandalālā
sĕṉtūrabūvukku sīr kŏṇḍu vā nandalālā ĕ nandalālā

teṉ pālā vandāḽā
māmulā tandāḽā
ŏṉṉācci toḽoḍu toḽā
ippa vandāsu ĕṉ kumbamelā

meṉidāṉ ūñjalā

siṅgāra kaṇṇukku mai kŏṇḍu vā nandalālā ĕ nandalālā