Sennai vada sennai

சென்னை வட சென்னை
Work
Year
Language

சென்னை வட சென்னை
இந்த கறுப்பர் தமிழ் மன்ன
யாரோ இசைபாரோ
எங்க வேற அசைபாரோ

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்றேச்சு
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்றேச்சு

முள்ளு தச கூடுகுள்ள
காககுஞ்ச வாழ்ந்த கூட
பள்ளிகூட புள்ள போல துள்ளி குதிப்போம்
மொட்டைமாடி மேல நாங்க
தொட்டி செடி போல எல்லாம்
கூட்டமாக கூடி வாழும் காடு மரம் தான்

ரிப்பன் பில்டிங் ஹை கோர்ட்
செங்கல் மணல் மட்டும் அல்ல
எங்களோட ரதங்களும் சேர்ந்திருக்கு டா
கட்டுப்பாடு போட்டு நீங்க
எங்கள தான் கட்டி வச்ச
சட்டிமேளம் போல நாங்க சதம் போடுவோம்

கவலை கதவ உடைக்கும் கருவிய இருப்போம்
அட இருக்கும் இடத்தில இருந்து பறவியா பறப்போம்
கவலை கதவ உடைக்கும் கருவிய இருப்போம்
அட இருக்கும் இடத்தில இருந்து பறவியா பறப்போம்

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்றேச்சு
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்றேச்சு

கமர்கட்டு கண்ணு காரி
திமிரிக்கிட்டு போகும் பொது
அமரன்கிட்ட சொன்ன காதல் கொண்டாட்டம் தான்
கால் பந்து குத்து சண்ட
கற்றோம் போர்டு கபடி எல்லாம்
எங்களோட வீரம் சொல்லும் விளையாட்டு தான்

பேண்ட் சதம் தப்பே சதம்
கான பாடு காத சுத்தும்
ஆகா மொத்தம் வாழுவோமே இசையோடுதான்
போஸ்டர் ஒட்டி பந்தல் போட்டு
கூடம் கூடி வோடே போட்டு
ஏமாற்றமே எங்க பண்பாடு தான்

உழைக்கும் எனமே உலக செய்திடும் ஒரு நாள்
விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள்
உழைக்கும் எனமே உலக செய்திடும் ஒரு நாள்
விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள்

சென்னை வாடா சென்னை
இந்த கறுப்பர் தமிழ் மன்ன
யாரோ இசைபாரோ
எங்க வேற அசைபாரோ

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்றேச்சு
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்றேச்சு

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்றேச்சு
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்றேச்சு

sĕṉṉai vaḍa sĕṉṉai
inda kaṟuppar tamiḻ maṉṉa
yāro isaibāro
ĕṅga veṟa asaibāro

ĕṅga ūru mĕṭrāsu
idukku nāṅga tāṉe aṭṟeccu
ĕṅga ūru mĕṭrāsu
idukku nāṅga tāṉe aṭṟeccu

muḽḽu tasa kūḍuguḽḽa
kāgaguñja vāḻnda kūḍa
paḽḽigūḍa puḽḽa pola tuḽḽi kudippom
mŏṭṭaimāḍi mela nāṅga
tŏṭṭi sĕḍi pola ĕllām
kūṭṭamāga kūḍi vāḻum kāḍu maram tāṉ

rippaṉ pilṭiṅ hai korṭ
sĕṅgal maṇal maṭṭum alla
ĕṅgaḽoḍa radaṅgaḽum serndirukku ṭā
kaṭṭuppāḍu poṭṭu nīṅga
ĕṅgaḽa tāṉ kaṭṭi vacca
saṭṭimeḽam pola nāṅga sadam poḍuvom

kavalai kadava uḍaikkum karuviya iruppom
aḍa irukkum iḍattila irundu paṟaviyā paṟappom
kavalai kadava uḍaikkum karuviya iruppom
aḍa irukkum iḍattila irundu paṟaviyā paṟappom

ĕṅga ūru mĕṭrāsu
idukku nāṅga tāṉe aṭṟeccu
ĕṅga ūru mĕṭrāsu
idukku nāṅga tāṉe aṭṟeccu

kamargaṭṭu kaṇṇu kāri
timirikkiṭṭu pogum pŏdu
amaraṉkiṭṭa sŏṉṉa kādal kŏṇḍāṭṭam tāṉ
kāl pandu kuttu saṇḍa
kaṭrom porṭu kabaḍi ĕllām
ĕṅgaḽoḍa vīram sŏllum viḽaiyāṭṭu tāṉ

peṇḍ sadam tappe sadam
kāṉa pāḍu kāda suttum
āgā mŏttam vāḻuvome isaiyoḍudāṉ
posṭar ŏṭṭi pandal poṭṭu
kūḍam kūḍi voḍe poṭṭu
emāṭrame ĕṅga paṇbāḍu tāṉ

uḻaikkum ĕṉame ulaga sĕydiḍum ŏru nāḽ
viḻittu irundāl viraivil varume anda tirunāḽ
uḻaikkum ĕṉame ulaga sĕydiḍum ŏru nāḽ
viḻittu irundāl viraivil varume anda tirunāḽ

sĕṉṉai vāḍā sĕṉṉai
inda kaṟuppar tamiḻ maṉṉa
yāro isaibāro
ĕṅga veṟa asaibāro

ĕṅga ūru mĕṭrāsu
idukku nāṅga tāṉe aṭṟeccu
ĕṅga ūru mĕṭrāsu
idukku nāṅga tāṉe aṭṟeccu

ĕṅga ūru mĕṭrāsu
idukku nāṅga tāṉe aṭṟeccu
ĕṅga ūru mĕṭrāsu
idukku nāṅga tāṉe aṭṟeccu