Sappos unnai

சப்போஸ் உன்னை
Work
Year
Language

சப்போஸ் உன்னை காதலிச்சு
சப்போஸ் நானும் பேதலிச்சு
சப்போஸ் என்னை கட்டிக்கோனா என்ன சொல்வாய்

சப்போஸ் உன் மேல் கோபம் வந்து
சப்போஸ் அங்கே எனை மறந்து
சப்போஸ் நான் என் செருப்பெடுத்தா என்ன செய்வாய்

விளையாட்டா சொன்னேன் சொல்வேன்
தப்புன்னா சாரி கேப்பேன்
சாரினா சாரி இல்ல சேரி பாப்பா

விளையாட்டா போலிஸ் போவேன்
விளையாட்டா கம்ப்ளைன்ட் செய்வேன்
கொஞ்சம்மா தட்ட சொல்வேன் பீ கேர்புல் பா

சப்போஸ் உன்னை காதலிச்சு
சப்போஸ் நானும் பேதலிச்சு
சப்போஸ் என்னை கட்டிக்கோனா என்ன சொல்வாய்

சப்போஸ் உன் மேல் கோபம் வந்து
சப்போஸ் அங்கே எனை மறந்து
சப்போஸ் நான் என் செருப்பெடுத்தா என்ன செய்வாய்

உன் முதுகில் கை வைத்து
உன் முதுகில் கை வைத்து உன் உதட்டில் வாய் வைத்து
முத்தங்களை நான் போட வரவே இல்லை
இன்னைக்கொரு பீச்சுக்கும் நாளைக்கு ஒரு பார்க்குக்கும்
உன்னைதள்ளி போகும் எண்ணம் அறவே இல்லை

தள்ளிபோ தள்ளிபோ பொய்களை தள்ளி சொல்லிபோ
இனிமேல் மவனே பேசினால்
பாயுவேன் உன் மேல போடா போ
திரும்பாம ஓடி போ

சப்போஸ் உன்னை காதலிச்சு
சப்போஸ் நானும் பேதலிச்சு
சப்போஸ் என்னை கட்டிக்கோனா என்ன சொல்வாய்

சப்போஸ் உன் மேல் கோபம் வந்து
சப்போஸ் அங்கே எனை மறந்து
சப்போஸ் நான் என் செருப்பெடுத்தா என்ன செய்வாய்

ஏ.. உங்கக்காவுக்கு லைன் போட்டு
ஏய்.. ராஸ்கல்...
உங்கக்காவுக்கு லைன் போட்டு
தங்கசிக்கு மை போட்டு .
ஃபேமிலிக்கு ஐஸ் போட்டு வறுப்பேன் கடலை
உன் காலேஜுக்கு ஃபோன் பண்ணி
உங்கப்பன் மாரி நான் பேசி
மேட்டினிக்கு ப்லான் போட்டு அடிப்பேன் ரகளை

பேசுடா இன்னும் பேசுடா
வாயை தெக்கப்போரேன் கடைசியா பேசுடா
தூசுடா நீதான் தூசுடா
உன்மேல் போடபோறேன் ஈவ்டீசிங் கேசுடா
நீ சரியான லூசுடா

ஆ ஆ அஆஆ ஆஆஆ ஆ...
சப்போஸ் உன்னை சப்போஸ் உன்னை
சப் சப் சப் சப் சப்போஸ் உன்னை காதலிச்சு
சப்போஸ் நானும் பேதலிச்சு
சப்போஸ் என்னை கட்டிக்கோனா என்ன சொல்வாய்

சப்போஸ் உன் மேல் கோபம் வந்து
சப்போஸ் அங்கே எனை மறந்து
சப்போஸ் நான் என் செருப்பெடுத்தா என்ன செய்வாய்

விளையாட்டா சொன்னேன் சொல்வேன்
தப்புன்னா சாரி கேப்பேன்
சாரினா சாரி இல்ல சேரி பாப்பா

விளையாட்டா போலிஸ் போவேன்
விளையாட்டா கம்ப்ளைன்ட் செய்வேன்
கொஞ்சம்மா தட்ட சொல்வேன் பீ கேர்புல் பா

சப்போஸ் உன்னை காதலிச்சு
சப்போஸ் நானும் பேதலிச்சு
சப்போஸ் என்னை கட்டிக்கோனா என்ன சொல்வாய்

டேய் அதான் சொல்ட்டேன்ல

sappos uṉṉai kādaliccu
sappos nāṉum pedaliccu
sappos ĕṉṉai kaṭṭikkeாṉā ĕṉṉa sĕாlvāy

sappos uṉ mel keாpam vandu
sappos aṅge ĕṉai maṟandu
sappos nāṉ ĕṉ sĕruppĕḍuttā ĕṉṉa sĕyvāy

viḽaiyāṭṭā sĕாṉṉeṉ sĕாlveṉ
tappuṉṉā sāri keppeṉ
sāriṉā sāri illa seri pāppā

viḽaiyāṭṭā polis peாveṉ
viḽaiyāṭṭā kambḽainṭ sĕyveṉ
kĕாñjammā taṭṭa sĕாlveṉ pī kerbul pā

sappos uṉṉai kādaliccu
sappos nāṉum pedaliccu
sappos ĕṉṉai kaṭṭikkeாṉā ĕṉṉa sĕாlvāy

sappos uṉ mel keாpam vandu
sappos aṅge ĕṉai maṟandu
sappos nāṉ ĕṉ sĕruppĕḍuttā ĕṉṉa sĕyvāy

uṉ mudugil kai vaittu
uṉ mudugil kai vaittu uṉ udaṭṭil vāy vaittu
muttaṅgaḽai nāṉ peாṭa varave illai
iṉṉaikkĕாru pīccukkum nāḽaikku ŏru pārkkukkum
uṉṉaidaḽḽi peாkum ĕṇṇam aṟave illai

taḽḽibeா taḽḽibeா pĕாygaḽai taḽḽi sĕாllibeா
iṉimel mavaṉe pesiṉāl
pāyuveṉ uṉ mela peாṭā po
tirumbāma oḍi peா

sappos uṉṉai kādaliccu
sappos nāṉum pedaliccu
sappos ĕṉṉai kaṭṭikkeாṉā ĕṉṉa sĕாlvāy

sappos uṉ mel keாpam vandu
sappos aṅge ĕṉai maṟandu
sappos nāṉ ĕṉ sĕruppĕḍuttā ĕṉṉa sĕyvāy

e.. uṅgakkāvukku laiṉ peாṭṭu
ey.. rāskal...
uṅgakkāvukku laiṉ peாṭṭu
taṅgasikku mai peாṭṭu .
femilikku ais peாṭṭu vaṟuppeṉ kaḍalai
uṉ kālejukku foṉ paṇṇi
uṅgappaṉ māri nāṉ pesi
meṭṭiṉikku plāṉ peாṭṭu aḍippeṉ ragaḽai

pesuḍā iṉṉum pesuḍā
vāyai tĕkkapporeṉ kaḍaisiyā pesuḍā
tūsuḍā nīdāṉ tūsuḍā
uṉmel poḍaboṟeṉ īvṭīsiṅ kesuḍā
nī sariyāṉa lūsuḍā

ā ā aāā āāā ā...
sappos uṉṉai sappos uṉṉai
sap sap sap sap sappos uṉṉai kādaliccu
sappos nāṉum pedaliccu
sappos ĕṉṉai kaṭṭikkeாṉā ĕṉṉa sĕாlvāy

sappos uṉ mel keாpam vandu
sappos aṅge ĕṉai maṟandu
sappos nāṉ ĕṉ sĕruppĕḍuttā ĕṉṉa sĕyvāy

viḽaiyāṭṭā sĕாṉṉeṉ sĕாlveṉ
tappuṉṉā sāri keppeṉ
sāriṉā sāri illa seri pāppā

viḽaiyāṭṭā polis peாveṉ
viḽaiyāṭṭā kambḽainṭ sĕyveṉ
kĕாñjammā taṭṭa sĕாlveṉ pī kerbul pā

sappos uṉṉai kādaliccu
sappos nāṉum pedaliccu
sappos ĕṉṉai kaṭṭikkeாṉā ĕṉṉa sĕாlvāy

ṭey adāṉ sŏlṭṭeṉla