சந்தனக்கிளியே செண்பக பூவே
சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ
செண்பகமே நீ வளர்ந்த கண்ணீரில் தேவ படும்
கண்ணுல நீர வேனா கண்ணு

என்னென்ன நாலில என்னென்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாதம்மா
பூமியிலே ஒரு பொண்ணாக பொறந்தா ஒனக்குனு ஆசையும் கூடாதம்மா
பெண் மனசோ பொன் மனசு சொல்வதோ நீ கேளு
பெத்தவங்க பெருங்கடல் பெண்ணால தீரும்
உத்தமம் மன கொர எப்போது மாரும்
சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ
செண்பகமே நீ வளர்ந்த கண்ணீரில் தேவ படும்
கண்ணுல நீர வேனா கண்ணு
சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ
sandaṉakkiḽiye sĕṇbaga pūve kaṇṇula eṉ tāṉ kalakkamo
sĕṇbagame nī vaḽarnda kaṇṇīril teva paḍum
kaṇṇula nīra veṉā kaṇṇu

ĕṉṉĕṉṉa nālila ĕṉṉĕṉṉa naḍakkum ĕṉbadu yārukkum tĕriyādammā
pūmiyile ŏru pŏṇṇāga pŏṟandā ŏṉakkuṉu āsaiyum kūḍādammā
pĕṇ maṉaso pŏṉ maṉasu sŏlvado nī keḽu
pĕttavaṅga pĕruṅgaḍal pĕṇṇāla tīrum
uttamam maṉa kŏra ĕppodu mārum