Sada sada sada

சட சட சட
Work
Year
Language

சட சட சட சட மலையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்
சட சட சட சட மலையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலேன கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

அவள் நேரத்தில் வருவாளா
பார்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா பால் போலே சிரிப்பாளா ?
கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா ?
கொஞ்சி கொஞ்சி காதல் செய்து கொள்வாளா ?

சட சட சட சட மலையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

கட்டு தறி இன்றி எனதுள்ளம் உன்னை எண்ணிக்கொண்டு
அங்கும் இங்கும் கும்மி கொட்டுதே
சொல்ல மொழி இன்றி பல சொற்கள் என்னை விட்டு விட்டு
அந்தரத்தில் அம்மி கொட்டுதே
காதல் தெருவிலே எனதாசை அலையுதே
நீங்கா நினைவிலே நிழல் கூட வெளுக்குதே
குரலாலே என்னை கொடி ஏறிக்கொண்டு
கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னை கொத்துதே

சட சட சட சட மலையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

கங்கை நதி வெள்ளம் சிறு சங்குக்குள்ளே சிக்கிக்கொண்டு
அக்கரைக்கு செல்ல எண்ணுதே
சின்னஞ்சிறு பிள்ளை ஒரு சொர்பனத்தை கண்டுகொண்டு
கண்ணுறக்கம் கெட்டு நிக்குதே
நீ என் எதிரிலே வர வேண்டும் விரைவிலே
நேரில் வரும் வரை முகம் காட்டு கனவிலே
மெதுவாக செல்லும் கடிகாரமுள்ளும்
உன்னை காண சொல்லி ஐயையையோ நச்சரிக்குதே

சட சட சட சட மலையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்
சட சட சட சட மலையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலேன கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

அவள் நேரத்தில் வருவாளா
பார்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா பால் போலே சிரிப்பாளா ?
கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா ?
கொஞ்சி கொஞ்சி காதல் செய்து கொள்வாளா ?

saḍa saḍa saḍa saḍa malaiyĕṉa kŏñjam
taḍa taḍa taḍa taḍa rayilĕṉa kŏñjam
aḍikkaḍi aḍikkaḍi tuḍikkudu nĕñjam
sugam kŏñjam payam kŏñjam
saḍa saḍa saḍa saḍa malaiyĕṉa kŏñjam
taḍa taḍa taḍa taḍa rayileṉa kŏñjam
aḍikkaḍi aḍikkaḍi tuḍikkudu nĕñjam
sugam kŏñjam payam kŏñjam

avaḽ nerattil varuvāḽā
pārgattāṉ viḍuvāḽā
pārttāle muṟaippāḽā pāl pole sirippāḽā ?
keṭṭāle kŏḍuppāḽā keṭkāmal aṇaippāḽā ?
kŏñji kŏñji kādal sĕydu kŏḽvāḽā ?

saḍa saḍa saḍa saḍa malaiyĕṉa kŏñjam
taḍa taḍa taḍa taḍa rayilĕṉa kŏñjam
aḍikkaḍi aḍikkaḍi tuḍikkudu nĕñjam
sugam kŏñjam payam kŏñjam

kaṭṭu taṟi iṇḍri ĕṉaduḽḽam uṉṉai ĕṇṇikkŏṇḍu
aṅgum iṅgum kummi kŏṭṭude
sŏlla mŏḻi iṇḍri pala sŏṟkaḽ ĕṉṉai viṭṭu viṭṭu
andarattil ammi kŏṭṭude
kādal tĕruvile ĕṉadāsai alaiyude
nīṅgā niṉaivile niḻal kūḍa vĕḽukkude
kuralāle ĕṉṉai kŏḍi eṟikkŏṇḍu
kŏlaigāri undaṉ ñābagaṅgaḽ ĕṉṉai kŏttude

saḍa saḍa saḍa saḍa malaiyĕṉa kŏñjam
taḍa taḍa taḍa taḍa rayilĕṉa kŏñjam
aḍikkaḍi aḍikkaḍi tuḍikkudu nĕñjam
sugam kŏñjam payam kŏñjam

kaṅgai nadi vĕḽḽam siṟu saṅgukkuḽḽe sikkikkŏṇḍu
akkaraikku sĕlla ĕṇṇude
siṉṉañjiṟu piḽḽai ŏru sŏrbaṉattai kaṇḍugŏṇḍu
kaṇṇuṟakkam kĕṭṭu nikkude
nī ĕṉ ĕdirile vara veṇḍum viraivile
neril varum varai mugam kāṭṭu kaṉavile
mĕduvāga sĕllum kaḍigāramuḽḽum
uṉṉai kāṇa sŏlli aiyaiyaiyo naccarikkude

saḍa saḍa saḍa saḍa malaiyĕṉa kŏñjam
taḍa taḍa taḍa taḍa rayilĕṉa kŏñjam
aḍikkaḍi aḍikkaḍi tuḍikkudu nĕñjam
sugam kŏñjam payam kŏñjam
saḍa saḍa saḍa saḍa malaiyĕṉa kŏñjam
taḍa taḍa taḍa taḍa rayileṉa kŏñjam
aḍikkaḍi aḍikkaḍi tuḍikkudu nĕñjam
sugam kŏñjam payam kŏñjam

avaḽ nerattil varuvāḽā
pārgattāṉ viḍuvāḽā
pārttāle muṟaippāḽā pāl pole sirippāḽā ?
keṭṭāle kŏḍuppāḽā keṭkāmal aṇaippāḽā ?
kŏñji kŏñji kādal sĕydu kŏḽvāḽā ?