Saaral eṉ

சாரல் ஏன்
Work
Year
Language

சாரல் ஏன் அடி ஏன் என் ஜன்னல் உடைக்கிறது 

சாரல் ஏன் அடி ஏன் என் ஜன்னல் உடைக்கிறது... 
தூரல் ஏன் அடி ஏன் என் கனவைக்கலைக்கிறது.... 
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்...... 
இல்லாமல் இல்லாமல் சென்றாய்...... 
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்...... 
இல்லாமல் இல்லாமல் சென்றாய்...... 

சாரலால் தூரலால் என் உயிரை நனைத்தவளே 
புயலாய் நான் மாறிப்போவதேனடி........ 
விழியே விழியே விழியே வேண்டாம் ஒரு கோபப்பூவே 
தவியாய் தவியாய் தவித்தேன் உனையே 
மனமே மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல்போல 
பிரிவின் வலியோ கொடிது உயிரே

sāral eṉ aḍi eṉ ĕṉ jaṉṉal uḍaikkiṟadu 

sāral eṉ aḍi eṉ ĕṉ jaṉṉal uḍaikkiṟadu... 
tūral eṉ aḍi eṉ ĕṉ kaṉavaikkalaikkiṟadu.... 
kŏllāmal kŏllāmal kŏṇḍrāy...... 
illāmal illāmal sĕṇḍrāy...... 
kŏllāmal kŏllāmal kŏṇḍrāy...... 
illāmal illāmal sĕṇḍrāy...... 

sāralāl tūralāl ĕṉ uyirai naṉaittavaḽe 
puyalāy nāṉ māṟippovadeṉaḍi........ 
viḻiye viḻiye viḻiye veṇḍām ŏru kobappūve 
taviyāy taviyāy tavitteṉ uṉaiye 
maṉame maṉame maṉame tīyāy kŏdikkum ŏru kāyscalbola 
piriviṉ valiyo kŏḍidu uyire