Rayile raa

ரயிலே ரா
Year
Language

ரயிலே ரா, ரயிலே ரா

ரயிலே ரா, ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா

ஒரு கொடி கொடி குஷி குடி குடி
வழி தடி தடி தடி ரயிலே ரா
ஒரு கொடி கொடி குஷி குடி குடி
வழி தடி தடி தடி ரயிலே ரா

கருப்பா காலு நூறா
நெருப்பா மேலு வீரா
இரும்பா ஒடும் சூரா
ரா ரா ரயிலே ரா
ஒயிலா தூது போறா
குயிலா கூவி போறா
நதியா ஓடி போறா
ரா ரா ரயிலே ரா

ரயிலே ரா, ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா

கருப்பா காலு நூறா
நெருப்பா மேலு வீரா
இரும்பா ஒடும் சூரா
ரா ரா ரயிலே ரா

ரயிலே ரா, ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா

ஏதோ ஏதேதோ
ஊமை மொழியோடு
ஒடும் இடமெல்லம்
ரயில்கள் பாடும் கதை நூறு
பயணம் எல்லாமே
தனிமை விரும்பாது
பருவம் சேமிக்கும்
நினைவோ மனதில் அழியாது
ஓ ரயிலே ஒடும் நாடொடி
ஓ மனமே வாடும் போராளி
கொட்டும் மழை வானின் பிரிவா
சிந்தும் இலை வேரின் முடிவா
போகுமோ போகுமோ

ரயிலே ரா, ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா

யாரோ யார் யாரோ
தேடல் வெவ்வேரோ
போகும் தூரமோ
எங்கோ எங்கோ எங்கெங்கோ
கால்கல் இல்லாத காதல் ரயிலேரும்
எல்லை இல்லாத நட்பை பயனம் பரிசாக்கும்
யார் வழியில் யாரை சந்திபோம்
யார் மனதில் யாரை சிந்திபொம்
செல்லும் வழி மீண்டும் வருமா
கொல்லும் நிலா கூட வருமா
தேடுமா வாடுமா..

ரயிலே ரா, ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா

ஒரு கொடி கொடி குஷி குடி குடி
வழி தடி தடி தடி ரயிலே ரா
ஒரு கொடி கொடி குஷி குடி குடி
வழி தடி தடி தடி ரயிலே ரா

கருப்பா காலு நூறா
நெருப்பா மேலு வீரா
இரும்பா ஒடும் சூரா
ரா ரா ரயிலே ரா
ஒயிலா தூது போறா
குயிலா கூவி போறா
நதியா ஓடி போறா
ரா ரா ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா
ரயிலே ரா, ரயிலே ரா

rayile rā, rayile rā

rayile rā, rayile rā
rayile rā, rayile rā
rayile rā, rayile rā
rayile rā, rayile rā

ŏru kŏḍi kŏḍi kuṣi kuḍi kuḍi
vaḻi taḍi taḍi taḍi rayile rā
ŏru kŏḍi kŏḍi kuṣi kuḍi kuḍi
vaḻi taḍi taḍi taḍi rayile rā

karuppā kālu nūṟā
nĕruppā melu vīrā
irumbā ŏḍum sūrā
rā rā rayile rā
ŏyilā tūdu poṟā
kuyilā kūvi poṟā
nadiyā oḍi poṟā
rā rā rayile rā

rayile rā, rayile rā
rayile rā, rayile rā
rayile rā, rayile rā
rayile rā, rayile rā

karuppā kālu nūṟā
nĕruppā melu vīrā
irumbā ŏḍum sūrā
rā rā rayile rā

rayile rā, rayile rā
rayile rā, rayile rā
rayile rā, rayile rā
rayile rā, rayile rā

edo ededo
ūmai mŏḻiyoḍu
ŏḍum iḍamĕllam
rayilgaḽ pāḍum kadai nūṟu
payaṇam ĕllāme
taṉimai virumbādu
paruvam semikkum
niṉaivo maṉadil aḻiyādu
o rayile ŏḍum nāḍŏḍi
o maṉame vāḍum porāḽi
kŏṭṭum maḻai vāṉiṉ pirivā
sindum ilai veriṉ muḍivā
pogumo pogumo

rayile rā, rayile rā
rayile rā, rayile rā
rayile rā, rayile rā
rayile rā, rayile rā

yāro yār yāro
teḍal vĕvvero
pogum tūramo
ĕṅgo ĕṅgo ĕṅgĕṅgo
kālgal illāda kādal rayilerum
ĕllai illāda naṭpai payaṉam parisākkum
yār vaḻiyil yārai sandibom
yār maṉadil yārai sindibŏm
sĕllum vaḻi mīṇḍum varumā
kŏllum nilā kūḍa varumā
teḍumā vāḍumā..

rayile rā, rayile rā
rayile rā, rayile rā
rayile rā, rayile rā
rayile rā, rayile rā

ŏru kŏḍi kŏḍi kuṣi kuḍi kuḍi
vaḻi taḍi taḍi taḍi rayile rā
ŏru kŏḍi kŏḍi kuṣi kuḍi kuḍi
vaḻi taḍi taḍi taḍi rayile rā

karuppā kālu nūṟā
nĕruppā melu vīrā
irumbā ŏḍum sūrā
rā rā rayile rā
ŏyilā tūdu poṟā
kuyilā kūvi poṟā
nadiyā oḍi poṟā
rā rā rayile rā
rayile rā, rayile rā
rayile rā, rayile rā
rayile rā, rayile rā
rayile rā, rayile rā