Radiye en radiye

ரதியே என் ரதியே
Year
Language

ரதியே என் ரதியே
என் அகிலம் நீயடி
சகியே என் சகியே
உன் சகலம் நானடி
ரதியே என் ரதியே
என் அகிலம் நீயடி
சகியே என் சகியே
உன் சகலம் நானடி

கெஞ்சி கெஞ்சியே
ஒரு வலை செய்கிறாய்
கொஞ்சி கொஞ்சியே
எனை கொலை செய்கிறாய்

உன்னை பார்க்கும் முன்னாலே
கடவுள்கூட பொய் என்றேன்
உன் கண்ணை பார்த்த பின்னாலே
கடவுள் உண்டு என்கின்றேன்
ரதியே என் ரதியே
என் அகிலம் நீயடி
சகியே என் சகியே
உன் சகலம் நானடி
ரதியே என் ரதியே
என் அகிலம் நீயடி
சகியே என் சகியே
உன் சகலம் நானடி

ஓடம் நீ
மன்மத மணி மாடம் நீ
ஐம்புலன்களின் பாடம் நீ
இரவுக்கு ஒரு ஏணி நீ

கள்ளன் நீ
கட்டி அணைக்கையில் வல்லன் நீ
எனை தொடுகையில் வில்லன் நீ
புடவைக்குள் ஒரு தேனீ நீ

கூதல் மாதம்
உந்தன் கூந்தல் போர்வையாகும்
வெய்யில் மாதம்
அந்த கூந்தல் விசிறியாகும்

கதை சொல்லும்போது
கலைவாணன் நீயே
கற்புக்குள் நுழையும்
களவாணி நீயே

உன் பால் முகம் பார்க்கையில்
புத்தனாய் ஆகிறேன்
உன் பாக்கியை பார்க்கையில்
பித்தனாய் போகிறேன்
போகிறேன்

ஓ ஓஹோ ஓ ஹோ ஓ ஓஹோ ஓ ஹோ
ஓ ஓஹோ ஓ ஹோ ஓ ஓஹோ ஓ ஹோ
ஓ ஓஹோ ஓ ஹோ ஓ ஓஹோ ஓ ஹோ
ஓ ஓஹோ ஓ ஹோ ஓ ஓஹோ ஓ ஹோ

நீ பார்த்தால்
நரம்புக்குள் சிறு பூ பூக்கும்
எலும்புக்குள் அது தேன் வார்க்கும்
வெட்கம் விடை கொண்டு போகும்

நீ பார்த்தால்
நடு முதுகினில் நண்டூறும்
வயசுக்குள் ஒரு வண்டூறும்
வான் நிலைகளும் மாறும்

என்ன பூக்கள் வேண்டும் என்று
சோலை வந்தாய்
சோலை எல்லாம் சொந்தம் கொள்ளும்
வேலை செய்தாய்

வான் மேகம் வீழ
மென் காற்று போதும்
ஆண் யானை வீழ
முந்தானை போதும்

வெண் மேகஙகள் போகையில்
ஓவியம் பார்க்கிறேன்
அந்த
ஓவியம் யாவிலும்
உன் முகம் பார்க்கிறேன்
பார்க்கிறேன்

ரதியே என் ரதியே
என் அகிலம் நீயடி
சகியே என் சகியே
உன் சகலம் நானடி
ரதியே என் ரதியே
என் அகிலம் நீயடி
சகியே என் சகியே
உன் சகலம் நானடி

கெஞ்சி கெஞ்சியே
ஒரு வலை செய்கிறாய்
கொஞ்சி கொஞ்சியே
எனை கொலை செய்கிறாய்

உன்னை பார்க்கும் முன்னாலே
கடவுள்கூட பொய் என்றேன்
உன் கண்ணை பார்த்த பின்னாலே
கடவுள் உண்டு என்கின்றேன்

radiye ĕṉ radiye
ĕṉ agilam nīyaḍi
sagiye ĕṉ sagiye
uṉ sagalam nāṉaḍi
radiye ĕṉ radiye
ĕṉ agilam nīyaḍi
sagiye ĕṉ sagiye
uṉ sagalam nāṉaḍi

kĕñji kĕñjiye
ŏru valai sĕygiṟāy
kŏñji kŏñjiye
ĕṉai kŏlai sĕygiṟāy

uṉṉai pārkkum muṉṉāle
kaḍavuḽkūḍa pŏy ĕṇḍreṉ
uṉ kaṇṇai pārtta piṉṉāle
kaḍavuḽ uṇḍu ĕṉkiṇḍreṉ
radiye ĕṉ radiye
ĕṉ agilam nīyaḍi
sagiye ĕṉ sagiye
uṉ sagalam nāṉaḍi
radiye ĕṉ radiye
ĕṉ agilam nīyaḍi
sagiye ĕṉ sagiye
uṉ sagalam nāṉaḍi

oḍam nī
maṉmada maṇi māḍam nī
aimbulaṉkaḽiṉ pāḍam nī
iravukku ŏru eṇi nī

kaḽḽaṉ nī
kaṭṭi aṇaikkaiyil vallaṉ nī
ĕṉai tŏḍugaiyil villaṉ nī
puḍavaikkuḽ ŏru teṉī nī

kūdal mādam
undaṉ kūndal porvaiyāgum
vĕyyil mādam
anda kūndal visiṟiyāgum

kadai sŏllumbodu
kalaivāṇaṉ nīye
kaṟpukkuḽ nuḻaiyum
kaḽavāṇi nīye

uṉ pāl mugam pārkkaiyil
puttaṉāy āgiṟeṉ
uṉ pākkiyai pārkkaiyil
pittaṉāy pogiṟeṉ
pogiṟeṉ

o oho o ho o oho o ho
o oho o ho o oho o ho
o oho o ho o oho o ho
o oho o ho o oho o ho

nī pārttāl
narambukkuḽ siṟu pū pūkkum
ĕlumbukkuḽ adu teṉ vārkkum
vĕṭkam viḍai kŏṇḍu pogum

nī pārttāl
naḍu mudugiṉil naṇḍūṟum
vayasukkuḽ ŏru vaṇḍūṟum
vāṉ nilaigaḽum māṟum

ĕṉṉa pūkkaḽ veṇḍum ĕṇḍru
solai vandāy
solai ĕllām sŏndam kŏḽḽum
velai sĕydāy

vāṉ megam vīḻa
mĕṉ kāṭru podum
āṇ yāṉai vīḻa
mundāṉai podum

vĕṇ megaṅagaḽ pogaiyil
oviyam pārkkiṟeṉ
anda
oviyam yāvilum
uṉ mugam pārkkiṟeṉ
pārkkiṟeṉ

radiye ĕṉ radiye
ĕṉ agilam nīyaḍi
sagiye ĕṉ sagiye
uṉ sagalam nāṉaḍi
radiye ĕṉ radiye
ĕṉ agilam nīyaḍi
sagiye ĕṉ sagiye
uṉ sagalam nāṉaḍi

kĕñji kĕñjiye
ŏru valai sĕygiṟāy
kŏñji kŏñjiye
ĕṉai kŏlai sĕygiṟāy

uṉṉai pārkkum muṉṉāle
kaḍavuḽkūḍa pŏy ĕṇḍreṉ
uṉ kaṇṇai pārtta piṉṉāle
kaḍavuḽ uṇḍu ĕṉkiṇḍreṉ