Raayaburam peettaru

ராயபுரம் பீட்டரு
Year
Language

ஏ ராயபுரம் பீட்டரு ரவுசு இவன் மேட்டரு
ஏ சவுண்ட எத்துபா
ஏ ஊட்டுக்குள்ள வெத்து தான் எரியால கெத்து தான்
ஏ கமான் ஏ கமான் ஏ கமான் கமான் கமான் கமான் கமான்
நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல உங்க வீட்டு புள்ளயினு சொல்லுறனே
நாங்க எல்லாருமே சென்னையோட செல்லமுன்னு சவுண்டாதான் சொல்லுவேனே
ஆறு வேளை சோறு தின்னு ஆல் டைமு ஊரை சுத்தும் ஆம்பிள சிங்கம் தானே
ப்ரெண்ட்சுக்காக பல ப்பிகருங்கள கழட்டி விட்ட அக்மார்க்கு தங்கம் நானே ஆமா

ஆ உதார் உதார் உதார் உதார் உதார் உட்றான் பீட்டரு
ஆ டுபார் டுபார் டுபார் டுபார் டுபாகூரு பீட்டரு
ஆ உதார் உதார் உதார் உதார் உதார் உட்றான் பீட்டரு
ஆ டுபார் டுபார் டுபார் டுபார் டுபாகூரு பீட்டரு
ஒரே டைம்ல ரெண்டு மாங்கா அடிக்க போறான் பீட்டரு
அடிக்க போறான் பீட்டரு இன்னும் கொஞ்சம் பில்ட் அப் பண்ணு
பல்பு வாங்கி பல்பு வாங்கி ஆயிபுட்டான் ஜோக்கரு
இத கேளு
ஹே ஸ்கூல் தேவையில்ல காலேஜ் தேவையில்ல
பாடம் கத்து தர லைப்பு மட்டும் போதுமே
வேலை வேணாமே காசும் வேணாமே
பசங்க கூட சுத்தும் நட்பு மட்டும் போதுமே
பப்பும் தேவையில்ல கிளப்பும் தேவையில்ல
குத்தும் கானா பாட்டும் கேட்டா மட்டும் போதுமே
ரம்மு வேணாமே தம்மு வேணாமே
லவ்வு பண்ண ஒரு பொண்ணு மட்டும் போதுமே
நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல உங்க வீட்டு புள்ளயினு சொல்லுறனே
நாங்க எல்லாருமே சென்னையோட செல்லமுன்னு சவுண்டாதான் சொல்லுவேனே
ஆறு வேளை சோறு தின்னு ஆல் டைமு ஊரை சுத்தும் ஆம்பிள சிங்கம் தானே
ப்ரெண்ட்சுக்காக பல ப்பிகருங்கள கழட்டி விட்ட அக்மார்க்கு தங்கம் நானே
நான் ராயபுரம் ராயபுரம் நான் நான் ராயபுரம்
நான் நான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் நான் நான் ராயபுரம்
நான் நான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் நான் நான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ஆ எறங்கு ஆ எறங்கு ஆ எறங்கு ஆ எறங்கு
எறங்கிட்டேன் எறங்கிட்டேன் எறங்கிட்டேன்
ஏ குத்து ஏ குத்து ஏ குத்து ஏ குத்து
கொல குத்து மரண குத்து கொல குத்து மரண குத்து
ஏ ராயபுரம் பீட்டரு ரவுசு இவன் மேட்டரு
நான் ராயபுரம் பீட்டரு ரவுசு என் மேட்டரு
ஏ ஊட்டுக்குள்ள வெத்து தான் எரியால கெத்து தான்
அட பசங்கன்னாலே கெத்து தானே பா
குத்து கும்மாங்குத்து
நான் ராயபுரம் ராயபுரம் நான் நான் ராயபுரம்
நான் நான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் நான் நான் ராயபுரம்
ராயபுரம் பீட்டரு
ஹ ஹ … சோக்கு மா ஒகே பாய்

e rāyaburam pīṭṭaru ravusu ivaṉ meṭṭaru
e savuṇḍa ĕttubā
e ūṭṭukkuḽḽa vĕttu tāṉ ĕriyāla kĕttu tāṉ
e kamāṉ e kamāṉ e kamāṉ kamāṉ kamāṉ kamāṉ kamāṉ
nāṅga ĕṅga vīṭṭu puḽḽa illa uṅga vīṭṭu puḽḽayiṉu sŏlluṟaṉe
nāṅga ĕllārume sĕṉṉaiyoḍa sĕllamuṉṉu savuṇḍādāṉ sŏlluveṉe
āṟu veḽai soṟu tiṉṉu āl ṭaimu ūrai suttum āmbiḽa siṅgam tāṉe
prĕṇḍcukkāga pala ppigaruṅgaḽa kaḻaṭṭi viṭṭa akmārkku taṅgam nāṉe āmā

ā udār udār udār udār udār uṭṟāṉ pīṭṭaru
ā ṭubār ṭubār ṭubār ṭubār ṭubāgūru pīṭṭaru
ā udār udār udār udār udār uṭṟāṉ pīṭṭaru
ā ṭubār ṭubār ṭubār ṭubār ṭubāgūru pīṭṭaru
ŏre ṭaimla rĕṇḍu māṅgā aḍikka poṟāṉ pīṭṭaru
aḍikka poṟāṉ pīṭṭaru iṉṉum kŏñjam pilṭ ap paṇṇu
palbu vāṅgi palbu vāṅgi āyibuṭṭāṉ jokkaru
ida keḽu
he skūl tevaiyilla kālej tevaiyilla
pāḍam kattu tara laippu maṭṭum podume
velai veṇāme kāsum veṇāme
pasaṅga kūḍa suttum naṭpu maṭṭum podume
pappum tevaiyilla kiḽappum tevaiyilla
kuttum kāṉā pāṭṭum keṭṭā maṭṭum podume
rammu veṇāme tammu veṇāme
lavvu paṇṇa ŏru pŏṇṇu maṭṭum podume
nāṅga ĕṅga vīṭṭu puḽḽa illa uṅga vīṭṭu puḽḽayiṉu sŏlluṟaṉe
nāṅga ĕllārume sĕṉṉaiyoḍa sĕllamuṉṉu savuṇḍādāṉ sŏlluveṉe
āṟu veḽai soṟu tiṉṉu āl ṭaimu ūrai suttum āmbiḽa siṅgam tāṉe
prĕṇḍcukkāga pala ppigaruṅgaḽa kaḻaṭṭi viṭṭa akmārkku taṅgam nāṉe
nāṉ rāyaburam rāyaburam nāṉ nāṉ rāyaburam
nāṉ nāṉ rāyaburam pīṭṭaru
rāyaburam rāyaburam nāṉ nāṉ rāyaburam
nāṉ nāṉ rāyaburam pīṭṭaru
rāyaburam rāyaburam rāyaburam pīṭṭaru
rāyaburam rāyaburam rāyaburam pīṭṭaru
rāyaburam nāṉ nāṉ rāyaburam pīṭṭaru
rāyaburam rāyaburam rāyaburam pīṭṭaru
ā ĕṟaṅgu ā ĕṟaṅgu ā ĕṟaṅgu ā ĕṟaṅgu
ĕṟaṅgiṭṭeṉ ĕṟaṅgiṭṭeṉ ĕṟaṅgiṭṭeṉ
e kuttu e kuttu e kuttu e kuttu
kŏla kuttu maraṇa kuttu kŏla kuttu maraṇa kuttu
e rāyaburam pīṭṭaru ravusu ivaṉ meṭṭaru
nāṉ rāyaburam pīṭṭaru ravusu ĕṉ meṭṭaru
e ūṭṭukkuḽḽa vĕttu tāṉ ĕriyāla kĕttu tāṉ
aḍa pasaṅgaṉṉāle kĕttu tāṉe pā
kuttu kummāṅguttu
nāṉ rāyaburam rāyaburam nāṉ nāṉ rāyaburam
nāṉ nāṉ rāyaburam pīṭṭaru
rāyaburam rāyaburam nāṉ nāṉ rāyaburam
rāyaburam pīṭṭaru
ha ha … sokku mā ŏge pāy