Raasi taan kai

ராசி தான் கை
Year
Language

பெண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ஆத்தாடி உன் அருமையும் பெருமையும்
அறிஞ்சவ இவ தான் தெரியாதா
பூச்சூடி உன் நெனப்புல மிதப்புல
இருப்பவ இவ தான் புரியாதா
எந்நாளும் ஏ ஆசை மச்சானே
உன் கூட தான் நான் இருப்பேன்
உன் துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப் பிறந்தேனே

ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்

ஆண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்

***

பெண் : ஊர்சனம் வாழ்த்தும் ராசகுமாரன்
உனக்கு ஒரு குறையேது
மாமனில்லாது பூமியின் மீது
எனக்கு ஒரு துணை ஏது

ஆண் : கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ
கையோடு அணைச்சேனே
என் பேரை மறந்து உம் பேரைத்தானே
எப்போதும் நினைச்சேனே

பெண் : பனி பூப்போல் சிரிக்குது பால் போல் இருக்குது
பாவை மனந்தானே

ஆண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்

பெண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்

***

ஆண் : வீசுற காத்தும் வயல் வெளி நாத்தும்
படிக்குது எசப் பாட்டு
ஆண்கிளி மனசும் பூங்கிளி மனசும்
துடிக்குது அதைக் கேட்டு

பெண் : ஒண்ணாக கலந்து சந்தோஷ உறவு
எந்நாளும் விலகாது...
கண்ணாடி போலே கல்லால அடிச்சா
தண்ணீரும் உடையாது

ஆண் : பட்டு பாய போடுது பன்னீர் தூவுது
பூக்கள் நமக்காக

பெண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்..ஆ..ஆ..

ஆண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்

பெண் : ஆத்தாடி ..

ஆண் : உன் அருமையும் பெருமையும்
அறிஞ்சவன் இவன் தான் தெரியாதா

பெண் : பூச்சூடி ..

ஆண் : உன் நெனப்புல மிதப்புல
இருப்பவன் இவன் தான் புரியாதா

பெண் : எந்நாளும் ஏ ஆசை மச்சானே

ஆண் : ம்ம்ம்ம்ம்ம்

பெண் : உன் கூடத் தான் நான் இருப்பேன்
ஓ.. துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப் பிறந்தேனே

இருவர் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்

pĕṇ : rāsi tāṉ kai rāsi tāṉ uṉ mugame rāsi tāṉ
rāsi tāṉ kai rāsi tāṉ uṉ mugame rāsi tāṉ
āttāḍi uṉ arumaiyum pĕrumaiyum
aṟiñjava iva tāṉ tĕriyādā
pūccūḍi uṉ nĕṉappula midappula
iruppava iva tāṉ puriyādā
ĕnnāḽum e āsai maccāṉe
uṉ kūḍa tāṉ nāṉ iruppeṉ
uṉ tuṇaiyāga nalla iṇaiyāga
ĕṇḍrum vāḻap piṟandeṉe

rāsi tāṉ kai rāsi tāṉ uṉ mugame rāsi tāṉ

āṇ : rāsi tāṉ kai rāsi tāṉ uṉ mugame rāsi tāṉ

***

pĕṇ : ūrsaṉam vāḻttum rāsagumāraṉ
uṉakku ŏru kuṟaiyedu
māmaṉillādu pūmiyiṉ mīdu
ĕṉakku ŏru tuṇai edu

āṇ : kaṇḍāṅgi puḍavai kŏṇḍāḍum nilāva
kaiyoḍu aṇaicceṉe
ĕṉ perai maṟandu um peraittāṉe
ĕppodum niṉaicceṉe

pĕṇ : paṉi pūppol sirikkudu pāl pol irukkudu
pāvai maṉandāṉe

āṇ : rāsi tāṉ kai rāsi tāṉ uṉ mugame rāsi tāṉ

pĕṇ : rāsi tāṉ kai rāsi tāṉ uṉ mugame rāsi tāṉ

***

āṇ : vīsuṟa kāttum vayal vĕḽi nāttum
paḍikkudu ĕsap pāṭṭu
āṇgiḽi maṉasum pūṅgiḽi maṉasum
tuḍikkudu adaik keṭṭu

pĕṇ : ŏṇṇāga kalandu sandoṣa uṟavu
ĕnnāḽum vilagādu...
kaṇṇāḍi pole kallāla aḍiccā
taṇṇīrum uḍaiyādu

āṇ : paṭṭu pāya poḍudu paṉṉīr tūvudu
pūkkaḽ namakkāga

pĕṇ : rāsi tāṉ kai rāsi tāṉ uṉ mugame rāsi tāṉ..ā..ā..

āṇ : rāsi tāṉ kai rāsi tāṉ uṉ mugame rāsi tāṉ

pĕṇ : āttāḍi ..

āṇ : uṉ arumaiyum pĕrumaiyum
aṟiñjavaṉ ivaṉ tāṉ tĕriyādā

pĕṇ : pūccūḍi ..

āṇ : uṉ nĕṉappula midappula
iruppavaṉ ivaṉ tāṉ puriyādā

pĕṇ : ĕnnāḽum e āsai maccāṉe

āṇ : mmmmmm

pĕṇ : uṉ kūḍat tāṉ nāṉ iruppeṉ
o.. tuṇaiyāga nalla iṇaiyāga
ĕṇḍrum vāḻap piṟandeṉe

iruvar : rāsi tāṉ kai rāsi tāṉ uṉ mugame rāsi tāṉ
rāsi tāṉ kai rāsi tāṉ uṉ mugame rāsi tāṉ