Puli urumudu puli

புலி உறுமுது புலி
Year
Language

ஆண்: புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்கிது இடி இடிக்கிது
கொடிப் பறக்குது கொடிப் பறக்குது
வேட்டைக்காரன் வர்றதப்பாத்து
கொல நடுங்குது கொல நடுங்குது
துடித்துடிக்குது துடித்துடிக்குது
நெலகொலையுது நெலகொலையுது
வேட்டைக்காரன் வர்றதப்பாத்து
பட்டாக்கத்திப் பளப்பளக்க
பட்டித்தொட்டிக் கலகலக்க
பறந்து வர்றான் வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுக்காரன்
நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
வர்றான் பாரு வேட்டைக்காரன் (புலி உறுமுது...)

(இசை...)

ஆண்: யார் இவன் யார் இவன் யார் இவன்
அந்த ஐய்யனாரு ஆயுதம்போல் கூர் இவன்
இருபது நகங்களும் கழுகுடா
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா
அடங்க மறுத்தவன அழிச்சிடுவான்
இவன் அமிலத்தை மொண்டு தெனம் குடிச்சிடுவான்

இவனோட ஞாயம் தனி ஞாயம்
அட இவனால அடங்கும் அநியாயம்
போடு அடியப்போடு போடு அடியப்போடு
டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா
போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா (புலி உறுமுது...)

(இசை...)

ஆண்: யார் இவன் யார் இவன் யார் இவன்
ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்
சினத்துக்குப் பிறந்திட்ட சிவனடா
அட இவனுக்கு இணைதான் எவனடா
இவனுக்கு இல்லடா கடிவாளம்
இவன் வரலாற்றை மாற்றிடும் வருங்காலம்
திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்
போடு அடியப்போடு போடு அடியப்போடு
டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா
போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா (புலி உறுமுது...)

āṇ: puli uṟumudu puli uṟumudu
iḍi iḍikkidu iḍi iḍikkidu
kŏḍip paṟakkudu kŏḍip paṟakkudu
veṭṭaikkāraṉ varṟadappāttu
kŏla naḍuṅgudu kŏla naḍuṅgudu
tuḍittuḍikkudu tuḍittuḍikkudu
nĕlagŏlaiyudu nĕlagŏlaiyudu
veṭṭaikkāraṉ varṟadappāttu
paṭṭākkattip paḽappaḽakka
paṭṭittŏṭṭik kalagalakka
paṟandu varṟāṉ veṭṭaikkāraṉ
pāmaraṉiṉ kūṭṭukkāraṉ
nikkāma oḍu oḍu oḍu oḍu oḍu oḍu oḍu oḍu oḍu oḍu oḍu
varṟāṉ pāru veṭṭaikkāraṉ (puli uṟumudu...)

(isai...)

āṇ: yār ivaṉ yār ivaṉ yār ivaṉ
anda aiyyaṉāru āyudambol kūr ivaṉ
irubadu nagaṅgaḽum kaḻuguḍā
ivaṉ iruppade ulagukku aḻaguḍā
aḍaṅga maṟuttavaṉa aḻicciḍuvāṉ
ivaṉ amilattai mŏṇḍu tĕṉam kuḍicciḍuvāṉ

ivaṉoḍa ñāyam taṉi ñāyam
aḍa ivaṉāla aḍaṅgum aniyāyam
poḍu aḍiyappoḍu poḍu aḍiyappoḍu
ṭaṅgaru ṭaṅgaru ṭaṅgaru ṭaṅgaru ṭaṅgaru ṭaṅgaru ṭaṅgaruṉā
poḍu ṭaṅgaru ṭaṅgaru ṭaṅgaru ṭaṅgaru ṭaṅgaru ṭaṅgaruṉā (puli uṟumudu...)

(isai...)

āṇ: yār ivaṉ yār ivaṉ yār ivaṉ
ŏttaiyāga naḍandu varum ūr ivaṉ
siṉattukkup piṟandiṭṭa sivaṉaḍā
aḍa ivaṉukku iṇaidāṉ ĕvaṉaḍā
ivaṉukku illaḍā kaḍivāḽam
ivaṉ varalāṭrai māṭriḍum varuṅgālam
tirumbum tisaiyĕllām ivaṉ iruppāṉ
ivaṉ timirukku muṉṉāla ĕvaṉ iruppāṉ
poḍu aḍiyappoḍu poḍu aḍiyappoḍu
ṭaṅgaru ṭaṅgaru ṭaṅgaru ṭaṅgaru ṭaṅgaru ṭaṅgaruṉā
poḍu ṭaṅgaru ṭaṅgaru ṭaṅgaru ṭaṅgaru ṭaṅgaruṉā (puli uṟumudu...)