Poṟavale poṟavale poṉṉurangam

போறவளே போறவளே பொன்னுரங்கம்
Year
Language

கையிலே வளவியெல்லாம் 
கலகலன்னு ஆடையிலே...
உன் காலிலே கொலுசு ரெண்டும்
ஜதி தாளம் போடையிலே...
கஞ்சி பானை தூக்கிகிட்டு
கண்டும் காணாமே
சுண்டு நடை போட்டுகிட்டு
போறவளே... ஏ... ஏ...
பாடல்

போறவளே போறவளே பொன்னு ரங்கம் 
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ 
சின்ன ரங்கம் ரங்கம்
போறவளே போறவளே பொன்னு ரங்கம் 
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ 
சின்ன ரங்கம் ரங்கம்
தொகையறா
காடு வயல படைச்சி
கலப்பைய ஏன் படைச்சான்... ஆ... ஆ....
இந்த கன்னி பொண்ணையும் படைச்சி
உன் கண்ணு ரெண்ட ஏன் படைச்சான்...
நேச மச்சான்... சொல்லு மச்சான்...
என்ன மச்சான் அப்படி பாக்குறீங்க

ஏறு ஓட்டி சோறு காட்டும் 
ஆசை மச்சான் மச்சான்
யாரு உன்னை தாறு மாறா 
பேச வச்சான் மச்சான்
ஏறு ஓட்டி சோறு காட்டும் 
ஆசை மச்சான் மச்சான்
யாரு உன்னை தாறு மாறா 
பேச வச்சான் மச்சான்
தாறு மாறா பேச வல்லே 
பொன்னு ரங்கம் ரங்கம் பொன்னு ரங்கம் 
கஞ்சி ஆறிப் போனா புடிக்குமா என் 
சின்ன ரங்கம் ரங்கம்
தாறு மாறா பேச வல்லே 
பொன்னு ரங்கம் ரங்கம் பொன்னு ரங்கம் 
கஞ்சி ஆறிப் போனா புடிக்குமா என் 
சின்ன ரங்கம் ரங்கம்
ஆறிப் போனா போகட்டும் 
என் ஆசை மச்சான் மச்சான் ஆசை மச்சான் 
கஞ்சி அப்பனுக்கு கொண்டு போறேன் 
அருமை மச்சான் மச்சான் ( இசை )
ஆறிப் போனா போகட்டும் 
என் ஆசை மச்சான் மச்சான் ஆசை மச்சான் 
கஞ்சி அப்பனுக்கு கொண்டு போறேன் 
அருமை மச்சான் மச்சான்
தன்னந்தனியா போறியே 
என் பொன்னு ரங்கம்
போனா தைரியமா திரும்பி வருவா 
சின்ன ரங்கம் ரங்கம்
மண்ணை நம்பி மரமிருக்கே 
பொன்னு ரங்கம்

அந்த மரத்து நிழலில் 
குடி இருப்பா சின்ன ரங்கம்

{ போறவளே போறவளே பொன்னு ரங்கம் 
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ 
சின்ன ரங்கம் ரங்கம் }

{ ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... }

kaiyile vaḽaviyĕllām 
kalagalaṉṉu āḍaiyile...
uṉ kālile kŏlusu rĕṇḍum
jadi tāḽam poḍaiyile...
kañji pāṉai tūkkigiṭṭu
kaṇḍum kāṇāme
suṇḍu naḍai poṭṭugiṭṭu
poṟavaḽe... e... e...
pāḍal

poṟavaḽe poṟavaḽe pŏṉṉu raṅgam 
ĕṉṉai puriñjukkāma poṟiye nī 
siṉṉa raṅgam raṅgam
poṟavaḽe poṟavaḽe pŏṉṉu raṅgam 
ĕṉṉai puriñjukkāma poṟiye nī 
siṉṉa raṅgam raṅgam
tŏgaiyaṟā
kāḍu vayala paḍaicci
kalappaiya eṉ paḍaiccāṉ... ā... ā....
inda kaṉṉi pŏṇṇaiyum paḍaicci
uṉ kaṇṇu rĕṇḍa eṉ paḍaiccāṉ...
nesa maccāṉ... sŏllu maccāṉ...
ĕṉṉa maccāṉ appaḍi pākkuṟīṅga

eṟu oṭṭi soṟu kāṭṭum 
āsai maccāṉ maccāṉ
yāru uṉṉai tāṟu māṟā 
pesa vaccāṉ maccāṉ
eṟu oṭṭi soṟu kāṭṭum 
āsai maccāṉ maccāṉ
yāru uṉṉai tāṟu māṟā 
pesa vaccāṉ maccāṉ
tāṟu māṟā pesa valle 
pŏṉṉu raṅgam raṅgam pŏṉṉu raṅgam 
kañji āṟip poṉā puḍikkumā ĕṉ 
siṉṉa raṅgam raṅgam
tāṟu māṟā pesa valle 
pŏṉṉu raṅgam raṅgam pŏṉṉu raṅgam 
kañji āṟip poṉā puḍikkumā ĕṉ 
siṉṉa raṅgam raṅgam
āṟip poṉā pogaṭṭum 
ĕṉ āsai maccāṉ maccāṉ āsai maccāṉ 
kañji appaṉukku kŏṇḍu poṟeṉ 
arumai maccāṉ maccāṉ ( isai )
āṟip poṉā pogaṭṭum 
ĕṉ āsai maccāṉ maccāṉ āsai maccāṉ 
kañji appaṉukku kŏṇḍu poṟeṉ 
arumai maccāṉ maccāṉ
taṉṉandaṉiyā poṟiye 
ĕṉ pŏṉṉu raṅgam
poṉā tairiyamā tirumbi varuvā 
siṉṉa raṅgam raṅgam
maṇṇai nambi maramirukke 
pŏṉṉu raṅgam

anda marattu niḻalil 
kuḍi iruppā siṉṉa raṅgam

{ poṟavaḽe poṟavaḽe pŏṉṉu raṅgam 
ĕṉṉai puriñjukkāma poṟiye nī 
siṉṉa raṅgam raṅgam }

{ ā... ā... ā... ā... ā... ā... }