Poraale nenyajai

போறாளே நெஞ்சை
Year
Language

போறாளே நெஞ்சை கிள்ளிக்கிட்டு
கிள்ளிக்கிட்டு கிள்ளிக்கிட்டு போறாளே
வாறாளே நஞ்சை அள்ளிகிட்டு
அள்ளிகிட்டு அள்ளிகிட்டு வாறாளே

குட்டி போட்ட பூனை போல
என்னை வந்து சுத்துறியே
கொண்டை போட்ட கோழிப் போல
கிட்ட வந்து கொத்துறியே
உன்னப் போல என்னை கொல்ல
அரளி விதை தேவையில்ல

poṟāḽe nĕñjai kiḽḽikkiṭṭu
kiḽḽikkiṭṭu kiḽḽikkiṭṭu poṟāḽe
vāṟāḽe nañjai aḽḽigiṭṭu
aḽḽigiṭṭu aḽḽigiṭṭu vāṟāḽe

kuṭṭi poṭṭa pūṉai pola
ĕṉṉai vandu suttuṟiye
kŏṇḍai poṭṭa koḻip pola
kiṭṭa vandu kŏttuṟiye
uṉṉap pola ĕṉṉai kŏlla
araḽi vidai tevaiyilla