Penne unnai

பெண்ணே உன்னை
Year
Language

ஆ: பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்
ஆமாம் பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்

பெ: என் காதல்... பூமி தொடாத கண்ணீர்
நீ தானே.. மழையாய் நீராய் உண்ணும் பறவை
ஓ... இரவாய் உண்ணும் ஒளி போல
என் இதயம் முற்றும் பருகிவிடு
பறக செய்வாய் என்னை பறவை செய்வாய்

ஆ: பறவை செய்வாய்

பெ: சித்தம் சிதருது தன்னாலே
எத்தனை கனவுகள் உன்னாலே
பறக செய்வாய்... என்னை பறவை செய்வாய்

உன் தொலில் நான் கண் தூங்கும் நாள் எப்போ
பறக செய்வாய் என்னை பறவை செய்வாய்
பறக செய்வாய்... என்னை பறவை செய்வாய்...
(ஆ: பெண்ணே)

பெ: யாரும் சொன்னால் இல்லாத காற்று
அது போல் தான் என் காதல்
நழுவும் மனதும் யாரு சொல்லை கேற்கும்
தடையணை போடாதே
புன் படாமல் காயம் செய்து
கத்தி வீசும் கண்கள்
காயங்கள் காதல் நியாயம்
உயிர் தோழா நில்

ஆ: ஓர் வார்த்தை சொல்...

பெ: பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்

ā: pĕṇṇe uṉṉai vĕlladu kādal illai
ĕṉṉai uṉṉil toṟpadu kādalāgum
ĕṉṉai toṟpadāl vĕlgiṟeṉ
āmām pĕṇṇe uṉṉai vĕlladu kādal illai
ĕṉṉai uṉṉil toṟpadu kādalāgum
ĕṉṉai toṟpadāl vĕlgiṟeṉ

pĕ: ĕṉ kādal... pūmi tŏḍāda kaṇṇīr
nī tāṉe.. maḻaiyāy nīrāy uṇṇum paṟavai
o... iravāy uṇṇum ŏḽi pola
ĕṉ idayam muṭrum parugiviḍu
paṟaga sĕyvāy ĕṉṉai paṟavai sĕyvāy

ā: paṟavai sĕyvāy

pĕ: sittam sidarudu taṉṉāle
ĕttaṉai kaṉavugaḽ uṉṉāle
paṟaga sĕyvāy... ĕṉṉai paṟavai sĕyvāy

uṉ tŏlil nāṉ kaṇ tūṅgum nāḽ ĕppo
paṟaga sĕyvāy ĕṉṉai paṟavai sĕyvāy
paṟaga sĕyvāy... ĕṉṉai paṟavai sĕyvāy...
(ā: pĕṇṇe)

pĕ: yārum sŏṉṉāl illāda kāṭru
adu pol tāṉ ĕṉ kādal
naḻuvum maṉadum yāru sŏllai keṟkum
taḍaiyaṇai poḍāde
puṉ paḍāmal kāyam sĕydu
katti vīsum kaṇgaḽ
kāyaṅgaḽ kādal niyāyam
uyir toḻā nil

ā: or vārttai sŏl...

pĕ: pĕṇṇe uṉṉai vĕlladu kādal illai
ĕṉṉai uṉṉil toṟpadu kādalāgum
ĕṉṉai toṟpadāl vĕlgiṟeṉ