Paccondiye keladaa

பச்சோந்தியே கேளடா
Year
Language

பச்சோந்தியே கேளடா வச்சேன் குறி நான்னடா
பச்சோந்தியே கேளடா வச்சேன் குறி நான்னடா

உன் ஜம்பம் சாயாது

ஆ...ஊ

என் கிட்ட ஆகாது

ஆ ஊ

உன் ஜம்பம் சாயாது

ஆ ஊ

என் கிட்ட ஆகாது

ஆ ஊ

ஏஹே.... தர தர தர தர த்தா

பச்சோந்தியே கேளடா வச்சேன் குறி நான்னடா ஓய்...

என்னை கட்டிப்போடஉன்னால் ஆகுமா ஆ...ஆ...
மின்னல் தன்னை பூட்டி போட முடியுமா ஆ...ஆ...
செஞ்சு வச்ச குற்றம் தான் தீர்ப்பு சொல்லும் நேரம் தான்
நீயோ சிறு தூசி சூறாவளி நான்
உன் ஆட்டம் பாட்டம் எல்லாம் வீண்...
தர தர தர தர த்தா

ஹோய்

வச்சேன் குறி நான்னடா

ஹோய்

உன் ஜம்பம் சாயாது

ஆ ஊ

என் கிட்ட ஆகாது

ஆ ஊ

உன் ஜம்பம் சாயாது

ஆ ஊ

என் கிட்ட ஆகாது

ஆ ஊ

ஹே..... தர தர தர தர த்தா

பச்சோந்தியே கேளடா

ஹோய்

வச்சேன் குறி நான்னடா

ஹோய்

ஓ... ஓ... ஓ...ஓ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... 
ஆ...ஆ...ஆ ஆ... ஓ...ஓ...ஓ... ஓ..ஆ..ஆ..ஆ.. 

தேடி வச்ச பாவம் உன்னை தேடுது
தேச துரோக மோசம் மேலும் கூடுது ஹூ.
கால நேரம் மாறுது காத்தும் மாறி வீசுது
நாளும் ஜெயம் தானே ஆஹா ஹா எனக்கு
உன்னை கூண்டில் ஏற்ற வந்தேன் நான்...
தர தர தர தர த்தா

பச்சோந்தியே கேளடா

ஹோய்

வச்சேன் குறி நான்னடா

ஹோய்

உன் ஜம்பம் சாயாது

ஆ ஊ

என் கிட்ட ஆகாது

ஆ ஊ

உன் ஜம்பம் சாயாது

ஆ ஊ

என் கிட்ட ஆகாது

ஆ ஊ

ஹேய்... தர தர தர தர த்தா
பச்சோந்தியே கேளடா

ஹோய்

வச்சேன் குறி நான்னடா

ஹோய்

ரக தாகுது தாகு தாகுது தாகுது தாகுது

ஹோய்

ரக தாகுது தாகு தாகுது
தாகுது ஜாகு ஜக ஜ ஜ ஜ

ஹோய்

paccondiye keḽaḍā vacceṉ kuṟi nāṉṉaḍā
paccondiye keḽaḍā vacceṉ kuṟi nāṉṉaḍā

uṉ jambam sāyādu

ā...ū

ĕṉ kiṭṭa āgādu

ā ū

uṉ jambam sāyādu

ā ū

ĕṉ kiṭṭa āgādu

ā ū

ehe.... tara tara tara tara ttā

paccondiye keḽaḍā vacceṉ kuṟi nāṉṉaḍā oy...

ĕṉṉai kaṭṭippoḍa̮uṉṉāl āgumā ā...ā...
miṉṉal taṉṉai pūṭṭi poḍa muḍiyumā ā...ā...
sĕñju vacca kuṭram tāṉ tīrppu sŏllum neram tāṉ
nīyo siṟu tūsi sūṟāvaḽi nāṉ
uṉ āṭṭam pāṭṭam ĕllām vīṇ...
tara tara tara tara ttā

hoy

vacceṉ kuṟi nāṉṉaḍā

hoy

uṉ jambam sāyādu

ā ū

ĕṉ kiṭṭa āgādu

ā ū

uṉ jambam sāyādu

ā ū

ĕṉ kiṭṭa āgādu

ā ū

he..... tara tara tara tara ttā

paccondiye keḽaḍā

hoy

vacceṉ kuṟi nāṉṉaḍā

hoy

o... o... o...o...ā...ā...ā...ā...ā...ā... 
ā...ā...ā ā... o...o...o... o..ā..ā..ā.. 

teḍi vacca pāvam uṉṉai teḍudu
tesa turoga mosam melum kūḍudu hū.
kāla neram māṟudu kāttum māṟi vīsudu
nāḽum jĕyam tāṉe āhā hā ĕṉakku
uṉṉai kūṇḍil eṭra vandeṉ nāṉ...
tara tara tara tara ttā

paccondiye keḽaḍā

hoy

vacceṉ kuṟi nāṉṉaḍā

hoy

uṉ jambam sāyādu

ā ū

ĕṉ kiṭṭa āgādu

ā ū

uṉ jambam sāyādu

ā ū

ĕṉ kiṭṭa āgādu

ā ū

hey... tara tara tara tara ttā
paccondiye keḽaḍā

hoy

vacceṉ kuṟi nāṉṉaḍā

hoy

raga tāgudu tāgu tāgudu tāgudu tāgudu

hoy

raga tāgudu tāgu tāgudu
tāgudu jāgu jaga ja ja ja

hoy