Paargaade oru maadiri

பார்காதே ஒரு மாதிரி
Year
Language

பார்காதே ஒரு மாதிரி...
இதுவரை பாராதது போல் பார்பதேனடி...

பார்காதே ஒரு மாதிரி...

நிலா முற்றங்களில் முத்தமா கேட்டேன்
ஹேய் மகாராணியே செல்வமா கேட்டேன்
உன் ஆயுலில் பாதியா கேட்டேன்
பூ புன்னகை ஒன்று தான் கேட்டேன்

பார்காதே ஒரு மாதிரி...

பாலைவனத்திலே தொலைந்த கண்ணீர் நானடி
அதை தேடி தேடி தேடி அடைந்து நீ
வைரம் என்று சொல்லடி அன்பே
தீயில் எரிந்தால் கரி தான் வைரம்
மார்பில் அணிந்தால் மோட்சம்
மோட்சம் அடைவேனா

பார்காதே ஒரு மாதிரி...
இதுவரை பாராதது போல் பார்பதேனடி...

பார்காதே ஒரு மாதிரி...
ஹோ... பார்காதே ஒரு மாதிரி...

pārgāde ŏru mādiri...
iduvarai pārādadu pol pārbadeṉaḍi...

pārgāde ŏru mādiri...

nilā muṭraṅgaḽil muttamā keṭṭeṉ
hey magārāṇiye sĕlvamā keṭṭeṉ
uṉ āyulil pādiyā keṭṭeṉ
pū puṉṉagai ŏṇḍru tāṉ keṭṭeṉ

pārgāde ŏru mādiri...

pālaivaṉattile tŏlainda kaṇṇīr nāṉaḍi
adai teḍi teḍi teḍi aḍaindu nī
vairam ĕṇḍru sŏllaḍi aṉbe
tīyil ĕrindāl kari tāṉ vairam
mārbil aṇindāl moṭcam
moṭcam aḍaiveṉā

pārgāde ŏru mādiri...
iduvarai pārādadu pol pārbadeṉaḍi...

pārgāde ŏru mādiri...
ho... pārgāde ŏru mādiri...