Paadum vaanambaadi

பாடும் வானம்பாடி
Year
Language

பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி ஹ 
மார்கழி மாதமோ பார்வைகள் ஓ ஓ ஓ ஈரமோ ஓ ஓ ஓ ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி

பாவை வண்ணம் கோவில் ஆகும் பார்வை காதல் பூச்சூடும்
மாலை வண்ணம் கைகள் ஆகும் சோலைத் தென்றல் தாலாட்டும்
நெஞ்சில் ஆசை வெள்ளம் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நெஞ்சில் ஆசை வெள்ளம் பொங்கும் நேரம் இன்பம் காற்றோடு நான் பாடவா
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி ஹ 
மார்கழி மாதமோ பார்வைகள் ஓ ஓ ஓ ஈரமோ ஓ ஓ ஓ ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி

மேகம் மஞ்சம் போடும் போது மின்னல் தீபம் ஏந்தாதோ
வானம் மாலை சூடும் போது தாகம் கொஞ்சம் தீராதோ
தேவி போதும் போதும் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தேவி போதும் போதும் நீயே காதல் வேதம் மோகங்கள் நீராடுது
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி ஹ 
மார்கழி மாதமோ பார்வைகள் ஓ ஓ ஓ ஈரமோ ஓ ஓ ஓ ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி

pāḍum vāṉambāḍi ha pāḍum vāṉambāḍi ha pāḍum vāṉambāḍi ha 
mārgaḻi mādamo pārvaigaḽ o o o īramo o o o eṉo eṉo
pāḍum vāṉambāḍi ha pāḍum vāṉambāḍi

pāvai vaṇṇam kovil āgum pārvai kādal pūccūḍum
mālai vaṇṇam kaigaḽ āgum solait tĕṇḍral tālāṭṭum
nĕñjil āsai vĕḽḽam ā ā ā ā ā ā
nĕñjil āsai vĕḽḽam pŏṅgum neram iṉbam kāṭroḍu nāṉ pāḍavā
pāḍum vāṉambāḍi ha pāḍum vāṉambāḍi ha 
mārgaḻi mādamo pārvaigaḽ o o o īramo o o o eṉo eṉo
pāḍum vāṉambāḍi ha pāḍum vāṉambāḍi

megam mañjam poḍum podu miṉṉal tībam endādo
vāṉam mālai sūḍum podu tāgam kŏñjam tīrādo
tevi podum podum ā ā ā ā ā ā
tevi podum podum nīye kādal vedam mogaṅgaḽ nīrāḍudu
pāḍum vāṉambāḍi ha pāḍum vāṉambāḍi ha 
mārgaḻi mādamo pārvaigaḽ o o o īramo o o o eṉo eṉo
pāḍum vāṉambāḍi ha pāḍum vāṉambāḍi