Onnu rendu moonudaa

ஒன்னு ரெண்டு மூனுடா
Year
Language

ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா

ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா

வா வா இத ஒத்துக்கோ
மோ தாம ஒத்திப்போ

காலேஜ்ல சுத்துன சுத்துன கும்பலில் கத்துன
காச கொட்டி நீயும் அங்கே

படிச்சதேன்ன முடிச்சதென்ன
படிச்சு முடிச்சு தினம்
கிழிச்ச கதையுமென்ன

புரிஞ்சிக்கடா தெரிஞ்சிக்கடா
புடவை நீளத்துல
வேட்டி பாதி என்று

ஒன்னு ரெண்டு மூனுடி ஆம்பளைய பாருடி
எங்கள ஜெயிச்ச பொம்பளைங்க யாரடி

வா வா இத ஒத்துக்கோ
மோதாம ஒத்திப்போ

காலேஜ்ல சுத்துன சுத்துன
கும்பலில் கத்துன

காச கொட்டி நீயும் அங்கே

படிச்சதேன்ன முடிச்சதென்ன

படிச்சு முடிச்சு தினம்
கிழிச்ச கதையுமென்ன

எவனுக்குமே இனிசியலாய்

முதலில் எழுதுவது
தகப்பன் பேரு கண்ணு

ஓடி வரும் யமுனை வைகையதும்
எங்கள் பெண் இனமே அதை கேட்டுக் கோ

ஊர் விடிய சுற்றும் சூரியனும்
எங்கள் ஆண் இனமே அதை ஏத்துக் கோ

ஒரு பத்து மாதம் வைத்து
இங்கு உன்னை பெத்த போட்டவ

அவளும் ஒரு பொண்ணு
என்று ஒத்துக்கோ

அடி போடி தந்தை இன்றி
அன்னை ஆவதெப்படி

அடிக்காதே அந்தர் பல்டி
வாய பூட்டு நீயே ஒட்டு

பழங்கதைய புரிஞ்சிக்கடி
அடி அதாம் ஏவாள்
யாரிது முதல் என்று

கூவுறது சேவலடி
கோழி என்று அதை மாற்றியதேனடி

ஒன்னு ரெண்டு மூனுடி ஆம்பளைய பாருடி
எங்கள ஜெயிச்ச பொம்பளைங்க யாரடி

வா வா இத ஒத்துக்கோ
மோதாம ஒத்திப்போ

காலேஜ்ல சுத்துன சுத்துன
கும்பலில் கத்துன

காச கொட்டி நீயும் அங்கே

படிச்சதேன்ன முடிச்சதென்ன

படிச்சு முடிச்சு தினம்
கிழிச்ச கதையுமென்ன

எவனுக்குமே இனிசியலாய்

முதலில் எழுதுவது
தகப்பன் பேரு கண்ணு

ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா

ஜீன்ஸ் களில் பாகீ பேண்டு களில்
அடி ஆண்களை போல் வரும் மர்மம் ஏன்

சேலைகளை சுற்றும் வாலுகளின்
கேட்ட பார்வைகளை கொஞ்சம் மாற்றத் தான்

ஹே இலை வைத்து மூடிகொண்டால்
கனியின் வாசம் மறையாது

அடி பெண்ணே மீசை வைக்க
உன்னால் முடியாது

வீரம்தான் வெட்டி தள்ளும்
மீசைகுள்ளே கிடையாது

முடி வேறு மூளை வேறு
ஊருதோறும் கேட்டு பாரு

அரை குறையே நீ திருந்தனுண்டா
திருந்தலைனா பின்பு வருந்தனும் வருந்தனும்

பொரக்கையிலே புத்தி இருக்கனுண்டா
இருக்கலன்னா அதை வளக்கணும் வளக்கணும்

ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா

ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா

வா வா இத ஒத்துக்கோ
மோ தாம ஒத்திப்போ

காலேஜ்ல சுத்துன சுத்துன கும்பலில் கத்துன
காச கொட்டி நீயும் அங்கே

படிச்சதேன்ன முடிச்சதென்ன
படிச்சு முடிச்சு தினம்
கிழிச்ச கதையுமென்ன

புரிஞ்சிக்கடா தெரிஞ்சிக்கடா
புடவை நீளத்துல
வேட்டி பாதி என்று

ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா

ஒன்னு ரெண்டு மூனுடி ஆம்பளைய பாருடி
எங்கள ஜெயிச்ச பொம்பளைங்க யாரடி

ŏṉṉu rĕṇḍu mūṉuḍā pŏṇṇuṅgaḽa pāruḍā
ĕṅgaḽa jĕyicca āmbaḽaiṅga yāruḍā

ŏṉṉu rĕṇḍu mūṉuḍā pŏṇṇuṅgaḽa pāruḍā
ĕṅgaḽa jĕyicca āmbaḽaiṅga yāruḍā

vā vā ida ŏttukko
mo tāma ŏttippo

kālejla suttuṉa suttuṉa kumbalil kattuṉa
kāsa kŏṭṭi nīyum aṅge

paḍiccadeṉṉa muḍiccadĕṉṉa
paḍiccu muḍiccu tiṉam
kiḻicca kadaiyumĕṉṉa

puriñjikkaḍā tĕriñjikkaḍā
puḍavai nīḽattula
veṭṭi pādi ĕṇḍru

ŏṉṉu rĕṇḍu mūṉuḍi āmbaḽaiya pāruḍi
ĕṅgaḽa jĕyicca pŏmbaḽaiṅga yāraḍi

vā vā ida ŏttukko
modāma ŏttippo

kālejla suttuṉa suttuṉa
kumbalil kattuṉa

kāsa kŏṭṭi nīyum aṅge

paḍiccadeṉṉa muḍiccadĕṉṉa

paḍiccu muḍiccu tiṉam
kiḻicca kadaiyumĕṉṉa

ĕvaṉukkume iṉisiyalāy

mudalil ĕḻuduvadu
tagappaṉ peru kaṇṇu

oḍi varum yamuṉai vaigaiyadum
ĕṅgaḽ pĕṇ iṉame adai keṭṭuk ko

ūr viḍiya suṭrum sūriyaṉum
ĕṅgaḽ āṇ iṉame adai ettuk ko

ŏru pattu mādam vaittu
iṅgu uṉṉai pĕtta poṭṭava

avaḽum ŏru pŏṇṇu
ĕṇḍru ŏttukko

aḍi poḍi tandai iṇḍri
aṉṉai āvadĕppaḍi

aḍikkāde andar palṭi
vāya pūṭṭu nīye ŏṭṭu

paḻaṅgadaiya puriñjikkaḍi
aḍi adām evāḽ
yāridu mudal ĕṇḍru

kūvuṟadu sevalaḍi
koḻi ĕṇḍru adai māṭriyadeṉaḍi

ŏṉṉu rĕṇḍu mūṉuḍi āmbaḽaiya pāruḍi
ĕṅgaḽa jĕyicca pŏmbaḽaiṅga yāraḍi

vā vā ida ŏttukko
modāma ŏttippo

kālejla suttuṉa suttuṉa
kumbalil kattuṉa

kāsa kŏṭṭi nīyum aṅge

paḍiccadeṉṉa muḍiccadĕṉṉa

paḍiccu muḍiccu tiṉam
kiḻicca kadaiyumĕṉṉa

ĕvaṉukkume iṉisiyalāy

mudalil ĕḻuduvadu
tagappaṉ peru kaṇṇu

ŏṉṉu rĕṇḍu mūṉuḍā pŏṇṇuṅgaḽa pāruḍā
ĕṅgaḽa jĕyicca āmbaḽaiṅga yāruḍā

jīṉs kaḽil pāgī peṇḍu kaḽil
aḍi āṇgaḽai pol varum marmam eṉ

selaigaḽai suṭrum vālugaḽiṉ
keṭṭa pārvaigaḽai kŏñjam māṭrat tāṉ

he ilai vaittu mūḍigŏṇḍāl
kaṉiyiṉ vāsam maṟaiyādu

aḍi pĕṇṇe mīsai vaikka
uṉṉāl muḍiyādu

vīramtāṉ vĕṭṭi taḽḽum
mīsaiguḽḽe kiḍaiyādu

muḍi veṟu mūḽai veṟu
ūrudoṟum keṭṭu pāru

arai kuṟaiye nī tirundaṉuṇḍā
tirundalaiṉā piṉbu varundaṉum varundaṉum

pŏrakkaiyile putti irukkaṉuṇḍā
irukkalaṉṉā adai vaḽakkaṇum vaḽakkaṇum

ŏṉṉu rĕṇḍu mūṉuḍā pŏṇṇuṅgaḽa pāruḍā
ĕṅgaḽa jĕyicca āmbaḽaiṅga yāruḍā

ŏṉṉu rĕṇḍu mūṉuḍā pŏṇṇuṅgaḽa pāruḍā
ĕṅgaḽa jĕyicca āmbaḽaiṅga yāruḍā

vā vā ida ŏttukko
mo tāma ŏttippo

kālejla suttuṉa suttuṉa kumbalil kattuṉa
kāsa kŏṭṭi nīyum aṅge

paḍiccadeṉṉa muḍiccadĕṉṉa
paḍiccu muḍiccu tiṉam
kiḻicca kadaiyumĕṉṉa

puriñjikkaḍā tĕriñjikkaḍā
puḍavai nīḽattula
veṭṭi pādi ĕṇḍru

ŏṉṉu rĕṇḍu mūṉuḍā pŏṇṇuṅgaḽa pāruḍā
ĕṅgaḽa jĕyicca āmbaḽaiṅga yāruḍā

ŏṉṉu rĕṇḍu mūṉuḍi āmbaḽaiya pāruḍi
ĕṅgaḽa jĕyicca pŏmbaḽaiṅga yāraḍi