Olli olli

ஒல்லி ஒல்லி
Work
Year
Language

ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு

சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு
சுண்டி விட்டா போதும் பத்திகுமே இடுப்பு

ரெட்ட ரெட்ட தவிலு அடிச்சது எதுக்கு
கிட்ட கிட்ட ஆட்டம் போடனுமே அதுக்கு

வட்ட வட்ட பார பூத்திருக்கு எதுக்கு
முட்ட முட்ட முயலு காத்திருக்கு அதுக்கு

அல்லே..அல்லே..அல்லே

அல்லே..அல்லே..அல்லே

ஒல்லி ஒல்லி இடுப்பே

சிக்கி முக்கி நெருப்பே

ஹே ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு

சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு
சுண்டி விட்டா போதும் பத்திகுமே இடுப்பு

ரெட்ட ஜட பல்லக்கொன்னு நடக்குதே நடிக்குதே இடிக்குதே

அட மந்திரிச்ச கோழி ஒன்னு எந்திரிச்சி வந்து
நின்னு தந்திரிச்சி முத்தமின்னு நெஞ்சில் துள்ளுதே

ஹேய் கமர்கட்டு கண்ணங்கல கடிக்கட்டா கடிச்சிதான் கரைக்கட்டா

புள்ளப்பூச்சி ஒன்னு வந்து பட்டுப்பூச்சி கைய தொட்டு
கிச்சி கிச்சி பன்னிவிட்டு ஓடிப் போகுது

ஹேய் மக்காச்சோளம் கலரில் பொறந்தியே எப்படி

மகசூல் பன்னத்தானா அவசரம் இப்படி

ஹேய் திரியும் தீயும் என்ன செய்யும் எரியும் இதுதான் தப்பா
அடங்கப்பா

ஒல்லி ஒல்லி இடுப்பே

சிக்கி முக்கி நெருப்பே

அல்லே..அல்லே..அல்லே

அல்லே..அல்லே..அல்லே

நெஞ்சிக்குள்ள ஊசி வெடி வெடிச்சியே சில்லு சில்லா சிரிச்சியே

அடி உன் மனசில் வீடு கட்டி வீட்டுக்குள்ள கூடு கட்டி
கூட்டுக்குள்ள என்னக் கட்டி அடச்சிட்டியே

ஆக மொத்தம் என்னை நீயும் விக்க வச்ச திக்கி திக்கி சிக்க வச்ச

ஒஹ் வானத்திலே ரெக்கக் கட்டி தண்ணியில தக்கக்கட்டி
என்ன நீயும் கண்ண கட்டி மெதக்க வச்சே

ரயிலே ரயிலே ரயிலே நிக்க வேணாம் மோதவா

மயிலே மயிலே மயிலே எறகு வேணாம் தோகதான்

நோட்டம் போட்டா தோட்டம் போட்டு கூட்டம் போடும் ஆளு என் ஆளு

ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு

சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு
சுண்டி விட்டா போதும் பத்திகுமே இடுப்பு

ரெட்ட ரெட்ட தவிலு அடிச்சது எதுக்கு
கிட்ட கிட்ட ஆட்டம் போடனுமே அதுக்கு

வட்ட வட்ட பார பூத்திருக்கு எதுக்கு
முட்ட முட்ட முயலு காத்திருக்கு அதுக்கு

அல்லே..அல்லே..அல்லே

அல்லே..அல்லே..அல்லே

ŏlli ŏlli iḍuppe ŏṭṭiyāṇam ĕdukku
ŏtta viral meாtiram peாtumaḍi adukku

sikki mukki nĕruppe kiṭṭa vāradĕdukku
suṇḍi viṭṭā peாtum pattigume iḍuppu

rĕṭṭa rĕṭṭa tavilu aḍiccadu ĕdukku
kiṭṭa kiṭṭa āṭṭam peாṭaṉume adukku

vaṭṭa vaṭṭa pāra pūttirukku ĕdukku
muṭṭa muṭṭa muyalu kāttirukku adukku

alle..alle..alle

alle..alle..alle

ŏlli ŏlli iḍuppe

sikki mukki nĕruppe

he ŏlli ŏlli iḍuppe ŏṭṭiyāṇam ĕdukku
ŏtta viral meாtiram peாtumaḍi adukku

sikki mukki nĕruppe kiṭṭa vāradĕdukku
suṇḍi viṭṭā peாtum pattigume iḍuppu

rĕṭṭa jaḍa pallakkĕாṉṉu naḍakkude naḍikkude iḍikkude

aḍa mandiricca keாḻi ŏṉṉu ĕndiricci vandu
niṉṉu tandiricci muttamiṉṉu nĕñjil tuḽḽude

hey kamargaṭṭu kaṇṇaṅgala kaḍikkaṭṭā kaḍiccidāṉ karaikkaṭṭā

puḽḽappūcci ŏṉṉu vandu paṭṭuppūcci kaiya tĕாṭṭu
kicci kicci paṉṉiviṭṭu oḍip peாkudu

hey makkācceாḽam kalaril pĕாṟandiye ĕppaḍi

magasūl paṉṉattāṉā avasaram ippaḍi

hey tiriyum tīyum ĕṉṉa sĕyyum ĕriyum idudāṉ tappā
aḍaṅgappā

ŏlli ŏlli iḍuppe

sikki mukki nĕruppe

alle..alle..alle

alle..alle..alle

nĕñjikkuḽḽa ūsi vĕḍi vĕḍicciye sillu sillā siricciye

aḍi uṉ maṉasil vīḍu kaṭṭi vīṭṭukkuḽḽa kūḍu kaṭṭi
kūṭṭukkuḽḽa ĕṉṉak kaṭṭi aḍacciṭṭiye

āga mĕாttam ĕṉṉai nīyum vikka vacca tikki tikki sikka vacca

ŏh vāṉattile rĕkkak kaṭṭi taṇṇiyila takkakkaṭṭi
ĕṉṉa nīyum kaṇṇa kaṭṭi mĕdakka vacce

rayile rayile rayile nikka veṇām modavā

mayile mayile mayile ĕṟagu veṇām teாkadāṉ

neாṭṭam peாṭṭā teாṭṭam peாṭṭu kūṭṭam peாṭum āḽu ĕṉ āḽu

ŏlli ŏlli iḍuppe ŏṭṭiyāṇam ĕdukku
ŏtta viral meாtiram peாtumaḍi adukku

sikki mukki nĕruppe kiṭṭa vāradĕdukku
suṇḍi viṭṭā peாtum pattigume iḍuppu

rĕṭṭa rĕṭṭa tavilu aḍiccadu ĕdukku
kiṭṭa kiṭṭa āṭṭam peாṭaṉume adukku

vaṭṭa vaṭṭa pāra pūttirukku ĕdukku
muṭṭa muṭṭa muyalu kāttirukku adukku

alle..alle..alle

alle..alle..alle