Oge oge maamu

ஓகே ஓகே மாமு
Work
Year
Language

ஓகே ஓகே மாமு ஓகே
மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே

ஓகே ஓகே மாமு ஓகே
மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே
ஓகே ஓகே மச்சி ஓகே
காட்டாம காட்டிக்கிச்சு காதல் சிக்னல் ஓகே
சின்ன பொண்ணு டீன் எஜு
செக்சுக்கு அவ காலேஜு
பார்த்ததெல்லாம் பார்த்தவண்ணம் சொல்லுற சொல்லுற ஓகே

ஓகே ஓகே மாமு ஓகே
மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே
ஓகே ஓகே ஹே ஹே ஹே ஹே
காட்டாம காட்டிக்கிச்சு காதல் சிக்னல் ஓகே

சாமுத்ரிகா லட்சணம் எல்லாம் ஓகே ஓகே
அத டேப்பு வச்சி அளந்து பாத்துட்டேன் ஓகே ஓகே
முப்பத்தியாறு இருவத்தினாலு ஓகே ஓகே
அத முழுவதும் பாத்தா மூச்சு வராது ஓகே ஓகே
டென்னிஸ் ஆடுற டெஸ்ட்டுல பார்ட்டி ஸ்டெப்பிகிராப்பு தான் ஓகே
ஸ்விம்மிங்பூலுல நீச்சல் டிரெஸ்ஸுல ரொம்ப டாப்புடா ஓகே
சிக்குன்னு புடிக்கிற ஜீன்ஸ்ல பாக்கணும் பார்த்தவன் நிச்சயம் பைத்தியம்

ஓகே ஓகே மாமு ஓகே
மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே
ஓகே ஓகே மச்சி ஓகே
காட்டாம காட்டிக்கிச்சு காதல் சிக்னல் ஓகே

மேட்டினி பார்க்க தியேட்டரு போனா ஓகே ஓகே
அந்த தியேட்டருக்குள்ள சீட்ட கிழிச்சா ஓகே ஓகே
மோட்டர் பைக்குல பீச்சுக்கு போனா ஓகே ஓகே
அங்க போட்டுக்கு மறைவுல லூட்டி அடிச்சா ஓகே ஓகே
போற போக்குல ஸ்பீடு ப்ரேக்குல ப்ரேக்கு போட்டு தான் அடிச்சா ஓகே
அந்த ஜெர்க்குல முன்னும் பின்னுமா முட்டி மோதினா ஓகே
எப்படி அப்படி எத்தன சில்மிஷம் நாளைக்கு பண்ணுறேன் பாத்துக்கோ

ஓகே ஓகே மாமு ஓகே
மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே
ஓகே ஓகே மச்சி ஓகே
காட்டாம காட்டிக்கிச்சு காதல் சிக்னல் ஓகே
சின்ன பொண்ணு டீன் எஜு
செக்சுக்கு அவ காலேஜு
பார்த்ததெல்லாம் பார்த்தவண்ணம் சொல்லுற சொல்லுற ஓகே
ஓகே ஓகே மாமு ஓகே
மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே
ஓகே ஓகே மச்சி ஓகே
காட்டாம காட்டிக்கிச்சு காதல் சிக்னல் ஓகே

oge oge māmu oge
māṭṭāma māṭṭikkiccu maiṉā ŏṉṉu oge

oge oge māmu oge
māṭṭāma māṭṭikkiccu maiṉā ŏṉṉu oge
oge oge macci oge
kāṭṭāma kāṭṭikkiccu kādal sikṉal oge
siṉṉa pŏṇṇu ṭīṉ ĕju
sĕkcukku ava kāleju
pārttadĕllām pārttavaṇṇam sŏlluṟa sŏlluṟa oge

oge oge māmu oge
māṭṭāma māṭṭikkiccu maiṉā ŏṉṉu oge
oge oge he he he he
kāṭṭāma kāṭṭikkiccu kādal sikṉal oge

sāmutrigā laṭcaṇam ĕllām oge oge
ada ṭeppu vacci aḽandu pāttuṭṭeṉ oge oge
muppattiyāṟu iruvattiṉālu oge oge
ada muḻuvadum pāttā mūccu varādu oge oge
ṭĕṉṉis āḍuṟa ṭĕsṭṭula pārṭṭi sṭĕppigirāppu tāṉ oge
svimmiṅpūlula nīccal ṭirĕssula rŏmba ṭāppuḍā oge
sikkuṉṉu puḍikkiṟa jīṉsla pākkaṇum pārttavaṉ niccayam paittiyam

oge oge māmu oge
māṭṭāma māṭṭikkiccu maiṉā ŏṉṉu oge
oge oge macci oge
kāṭṭāma kāṭṭikkiccu kādal sikṉal oge

meṭṭiṉi pārkka tiyeṭṭaru poṉā oge oge
anda tiyeṭṭarukkuḽḽa sīṭṭa kiḻiccā oge oge
moṭṭar paikkula pīccukku poṉā oge oge
aṅga poṭṭukku maṟaivula lūṭṭi aḍiccā oge oge
poṟa pokkula spīḍu prekkula prekku poṭṭu tāṉ aḍiccā oge
anda jĕrkkula muṉṉum piṉṉumā muṭṭi modiṉā oge
ĕppaḍi appaḍi ĕttaṉa silmiṣam nāḽaikku paṇṇuṟeṉ pāttukko

oge oge māmu oge
māṭṭāma māṭṭikkiccu maiṉā ŏṉṉu oge
oge oge macci oge
kāṭṭāma kāṭṭikkiccu kādal sikṉal oge
siṉṉa pŏṇṇu ṭīṉ ĕju
sĕkcukku ava kāleju
pārttadĕllām pārttavaṇṇam sŏlluṟa sŏlluṟa oge
oge oge māmu oge
māṭṭāma māṭṭikkiccu maiṉā ŏṉṉu oge
oge oge macci oge
kāṭṭāma kāṭṭikkiccu kādal sikṉal oge