Odu odu odu

ஓடு ஓடு ஓடு
Work
Year
Language

ஏ ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
நீ நடந்த இடம் சேரும் வரை நிக்காமலே ஓடு
ஏ தேடு தேடு தேடு தேடு தேடு தேடு தேடு
உன் கண்ணுக்குள்ளே கனவு எல்லாம் எங்கிருக்கு தேடு
ஏ நிக்காம ஓடினா தூரம் தான் இல்லையே
எப்போதும் ஓடினா வானம் தான் எல்லையே
ஓயாம ஓடிவிடு உன்ன நீ தேடிஎடு
உனக்கில்லை என்றும் தான் ஈடு
வாழ்க்க சினிமா தாண்டா அதில் ஹீரோ என்றும் நீயே தான்டா
விளையாடி கொண்டாடவே எந்த நாலு பேரும் நண்பந்தாண்டா

ஏ ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
நீ பள்ளம் மேடு பாத்திடாம பாஞ்சு பாஞ்சு ஓடு
ஏ தேடு தேடு தேடு தேடு தேடு தேடு தேடு
நீ எட்டு மேலே எட்டு வச்சு எட்டாதத தேடு
நிக்காம ஓடுதே நம்மோட பூமியே
எப்போதும் ஓடியே நீதானே விந்தையே
நில்லென்று சொன்னாலும் நில்லாது நில்லாது உன்னோட காலம்
வாழ்க்க சினிமா தாண்டா அதில் ஹீரோ என்றும் நீயே தான்டா
விளையாடி கொண்டாடவே அந்த நாலு பேரும் நண்பந்தாண்டா

e oḍu oḍu oḍu oḍu oḍu oḍu oḍu
nī naḍanda iḍam serum varai nikkāmale oḍu
e teḍu teḍu teḍu teḍu teḍu teḍu teḍu
uṉ kaṇṇukkuḽḽe kaṉavu ĕllām ĕṅgirukku teḍu
e nikkāma oḍiṉā tūram tāṉ illaiye
ĕppodum oḍiṉā vāṉam tāṉ ĕllaiye
oyāma oḍiviḍu uṉṉa nī teḍiĕḍu
uṉakkillai ĕṇḍrum tāṉ īḍu
vāḻkka siṉimā tāṇḍā adil hīro ĕṇḍrum nīye tānṭā
viḽaiyāḍi kŏṇḍāḍave ĕnda nālu perum naṇbandāṇḍā

e oḍu oḍu oḍu oḍu oḍu oḍu oḍu
nī paḽḽam meḍu pāttiḍāma pāñju pāñju oḍu
e teḍu teḍu teḍu teḍu teḍu teḍu teḍu
nī ĕṭṭu mele ĕṭṭu vaccu ĕṭṭādada teḍu
nikkāma oḍude nammoḍa pūmiye
ĕppodum oḍiye nīdāṉe vindaiye
nillĕṇḍru sŏṉṉālum nillādu nillādu uṉṉoḍa kālam
vāḻkka siṉimā tāṇḍā adil hīro ĕṇḍrum nīye tānṭā
viḽaiyāḍi kŏṇḍāḍave anda nālu perum naṇbandāṇḍā