Nee vandu ponadu

நீ வந்து போனது
Work
Year
Language

நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண் பனி மூட்டத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை
என் வானம் தேடிய வானவில்லை
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை
நீ தந்த நேரத்தில்
காற்றில் கூட அசைவில்லை

சொப்பனம் கண்டபின் கண்டது காணும்
சொல்லிய வார்த்தையில் மொழியை காணும்
கற்பனை செய்தபின் கண்ணாலே இல்லையே
எனது பூமியில் மேகம் ஆனாய்
கற்கண்டு மாமழை தந்து போனாய்
என் உயிர் வாழ்ந்திடும் நேரம் உன் கையிலே

நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண் பனி மூட்டத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை

திங்கள் செவ்வாய் என்றே நகரும்
என்னால் என்று இன்பம் நுகரும் 
நான் கண்டேன்
என் மரணம் நெஞ்சை உண்ணும்
தொண்டை கமரும்
பஞ்சை பற்றி செந்தீ பரவும்
ஒஹ்….. எங்கே என் அமுதம்
திரை சீலைகள் இல்லாத
என் ஜன்னல் ஓடாக தேடினேன்
வெளி ஓசைகள் இல்லாமல்
வாய்க்குள்ளே உன் பாடல் பாடினேன்

என்னை உன் உள்ளங்கை மீது
நீ தாங்கிதாலாட்டு ஆடினேன்
சாகாவரம்
நீ தந்தால் நான் வாழ்கிறேன்

நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண் பனி மூட்டத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை

வின்னை விட்டு செல்லு நிலவே
பெண்ணை கண்டு நின்றால் நலமே
ஒஹ்… இங்கே
நான் தனியே…
முன்னும் பின்னும் முட்டும் அலையே
எங்கே எங்கே எந்தன் கரையே
நீ சொன்னால் சேர்ந்திடுவேன்

கடை கண்ணாலே நீ பார்த்தா
பார்வைகள் போதாமல் யேங்கினேன்
சிறு ஓசைகள் கேட்டாலும்
நீ தானோ என்றே நான் தேங்கினேன்
வெறும் பிம்பத்தை நீ என்று
கை நீட்டி ஏமாந்து போகிறேன்
கள்ளம் இல்லா வெள்ளை நிலா நீதானடி

நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண் பனி மூட்டத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை
என் வானம் தேடிய வானவில்லை
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை
நீ தந்த நேரத்தில்
காற்றில் கூட அசைவில்லை

nī vandu poṉadu neṭru mālai
nāṉ ĕṉṉai teḍiyum kāṇavillai
vĕṇ paṉi mūṭṭattiṉ porvaiyāga
ĕṅgum vĕḽḽai
ĕṉ vāṉam teḍiya vāṉavillai
ĕṉ kādu eṅgiya vāḻviṉ sŏllai
nī tanda nerattil
kāṭril kūḍa asaivillai

sŏppaṉam kaṇḍabiṉ kaṇḍadu kāṇum
sŏlliya vārttaiyil mŏḻiyai kāṇum
kaṟpaṉai sĕydabiṉ kaṇṇāle illaiye
ĕṉadu pūmiyil megam āṉāy
kaṟkaṇḍu māmaḻai tandu poṉāy
ĕṉ uyir vāḻndiḍum neram uṉ kaiyile

nī vandu poṉadu neṭru mālai
nāṉ ĕṉṉai teḍiyum kāṇavillai
vĕṇ paṉi mūṭṭattiṉ porvaiyāga
ĕṅgum vĕḽḽai

tiṅgaḽ sĕvvāy ĕṇḍre nagarum
ĕṉṉāl ĕṇḍru iṉbam nugarum 
nāṉ kaṇḍeṉ
ĕṉ maraṇam nĕñjai uṇṇum
tŏṇḍai kamarum
pañjai paṭri sĕndī paravum
ŏh….. ĕṅge ĕṉ amudam
tirai sīlaigaḽ illāda
ĕṉ jaṉṉal oḍāga teḍiṉeṉ
vĕḽi osaigaḽ illāmal
vāykkuḽḽe uṉ pāḍal pāḍiṉeṉ

ĕṉṉai uṉ uḽḽaṅgai mīdu
nī tāṅgidālāṭṭu āḍiṉeṉ
sāgāvaram
nī tandāl nāṉ vāḻgiṟeṉ

nī vandu poṉadu neṭru mālai
nāṉ ĕṉṉai teḍiyum kāṇavillai
vĕṇ paṉi mūṭṭattiṉ porvaiyāga
ĕṅgum vĕḽḽai

viṉṉai viṭṭu sĕllu nilave
pĕṇṇai kaṇḍu niṇḍrāl nalame
ŏh… iṅge
nāṉ taṉiye…
muṉṉum piṉṉum muṭṭum alaiye
ĕṅge ĕṅge ĕndaṉ karaiye
nī sŏṉṉāl serndiḍuveṉ

kaḍai kaṇṇāle nī pārttā
pārvaigaḽ podāmal yeṅgiṉeṉ
siṟu osaigaḽ keṭṭālum
nī tāṉo ĕṇḍre nāṉ teṅgiṉeṉ
vĕṟum pimbattai nī ĕṇḍru
kai nīṭṭi emāndu pogiṟeṉ
kaḽḽam illā vĕḽḽai nilā nīdāṉaḍi

nī vandu poṉadu neṭru mālai
nāṉ ĕṉṉai teḍiyum kāṇavillai
vĕṇ paṉi mūṭṭattiṉ porvaiyāga
ĕṅgum vĕḽḽai
ĕṉ vāṉam teḍiya vāṉavillai
ĕṉ kādu eṅgiya vāḻviṉ sŏllai
nī tanda nerattil
kāṭril kūḍa asaivillai