Nanban arugirundaal kidaiyaadu

நண்பன் அருகிருந்தால் கிடையாது
Work
Year
Language

நண்பன் அருகிருந்தால் கிடையாது 
ஒரு கவலையே 
மூன்றாம் பிறை நிலவின் ஒளியில் 
ஊரே தெரிந்தாயே 
சோகம் வருகையிலே துணியாய் இருந்தான் 
தோள்களிலே எனை தூக்கி சுமந்தான் 
நண்பன் அருகிருந்தால் கிடையாது ஒரு கவலையே 
வா வா நீ இவன் அருகிலே… 

பாதை அறிவோம் பயணம் கூட அறிவோம் 
நேரம் தடுமாற்றம் அறியோம் 
கோடை அறிவோம் குளிரும் வாடை அறிவோம் 
சூழல் எதை கேக்கும் அறியோம் 
ஆடும் படகை அலையில் நாளும் அறிவோம் 
மாறும் எதுவும் மனதை நாமும் அறிவோம் 
இருந்த போதும் எதிர்காலம் அறியோம் 

நண்பன் அருகிருந்தால் கிடையாது 
ஒரு கவலையே 
மூன்றாம் பிறை நிலவின் ஒளியில் 
ஊரே தெரிந்தாயே 
சோகம் வருகையிலே துணியாய் இருந்தான் 
தோள்களிலே எனை தூக்கி சுமந்தான் 
நண்பன் அருகிருந்தால் கிடையாது ஒரு கவலையே 
வா வா நீ இவன் அருகிலே… 

தோளில் இருந்தால் சுமைகள் தானே இறங்கும் 
நானே சுமை ஆனால் பிழையே 
வானம் இருந்தால் நிலவு தீபம் கொடுக்கும் 
நாமே இருள் ஆனால் குறையே 
காலை பொழுதில் நகரம் வேறாய் தெரியும் 
நெரிசல் கூடும் தெருவோரம் தொலைந்தோம் 
ஆடை சலவை கசங்கி போகாது இருக்க 
நகர்ந்து போகும் சில பேரால் கிழிந்தோம் 

நண்பன் அருகிருந்தால் கிடையாது 
ஒரு கவலையே 
மூன்றாம் பிறை நிலவின் ஒளியில் 
ஊரே தெரிந்தாயே 
சோகம் வருகையிலே துணியாய் இருந்தான் 
தோள்களிலே எனை தூக்கி சுமந்தான் 
நண்பன் அருகிருந்தால் கிடையாது ஒரு கவலையே 
வா வா நீ இவன் அருகிலே… 

naṇbaṉ arugirundāl kiḍaiyādu 
ŏru kavalaiye 
mūṇḍrām piṟai nilaviṉ ŏḽiyil 
ūre tĕrindāye 
sogam varugaiyile tuṇiyāy irundāṉ 
toḽkaḽile ĕṉai tūkki sumandāṉ 
naṇbaṉ arugirundāl kiḍaiyādu ŏru kavalaiye 
vā vā nī ivaṉ arugile… 

pādai aṟivom payaṇam kūḍa aṟivom 
neram taḍumāṭram aṟiyom 
koḍai aṟivom kuḽirum vāḍai aṟivom 
sūḻal ĕdai kekkum aṟiyom 
āḍum paḍagai alaiyil nāḽum aṟivom 
māṟum ĕduvum maṉadai nāmum aṟivom 
irunda podum ĕdirgālam aṟiyom 

naṇbaṉ arugirundāl kiḍaiyādu 
ŏru kavalaiye 
mūṇḍrām piṟai nilaviṉ ŏḽiyil 
ūre tĕrindāye 
sogam varugaiyile tuṇiyāy irundāṉ 
toḽkaḽile ĕṉai tūkki sumandāṉ 
naṇbaṉ arugirundāl kiḍaiyādu ŏru kavalaiye 
vā vā nī ivaṉ arugile… 

toḽil irundāl sumaigaḽ tāṉe iṟaṅgum 
nāṉe sumai āṉāl piḻaiye 
vāṉam irundāl nilavu tībam kŏḍukkum 
nāme iruḽ āṉāl kuṟaiye 
kālai pŏḻudil nagaram veṟāy tĕriyum 
nĕrisal kūḍum tĕruvoram tŏlaindom 
āḍai salavai kasaṅgi pogādu irukka 
nagarndu pogum sila perāl kiḻindom 

naṇbaṉ arugirundāl kiḍaiyādu 
ŏru kavalaiye 
mūṇḍrām piṟai nilaviṉ ŏḽiyil 
ūre tĕrindāye 
sogam varugaiyile tuṇiyāy irundāṉ 
toḽkaḽile ĕṉai tūkki sumandāṉ 
naṇbaṉ arugirundāl kiḍaiyādu ŏru kavalaiye 
vā vā nī ivaṉ arugile…