Nalla nanbaṉ

நல்ல நண்பன்
Work
Year
Language

நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணம் நினைகின்றதா !!!
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி செல்ல துடிகின்றதா !!!

இறைவனே இறைவனே , இவன் உயிர் வேண்டுமா ?
எங்கள் உயிர் எடுத்துகொள், உண்ணக்கது போதுமா ?
இவன் எங்கள் ரோஜா செடி , அதை மரணம் தின்பதா ?
இவன் சிரித்து பேசும் ஒலி , அதை வேண்டினோம் மீண்டும் தா ?

நினைவின் தாவாரத்தில்,
எங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா?
மனமென்னும் மேவனத்தில்,
எங்கள் நியாபகங்கள் போகவில்லையா ?

இறைவனே இறைவனே, உன்னக்கில்லை இரக்கமா ?
தாய் இவள் அழுகுரல் கேட்ட பின்பும் உறக்கமா ?

வா நண்பன் வா நண்பா தோழ்களில் சாயவா !!
வாழ்ந்திடும் நால்லேல்லாம் நான் உன்னை தாங்கவா !!!

nalla naṇbaṉ veṇḍum ĕṇḍru
anda maraṇam niṉaigiṇḍradā !!!
siṟandavaṉ nīdāṉ ĕṇḍru
uṉṉai kūṭṭi sĕlla tuḍigiṇḍradā !!!

iṟaivaṉe iṟaivaṉe , ivaṉ uyir veṇḍumā ?
ĕṅgaḽ uyir ĕḍuttugŏḽ, uṇṇakkadu podumā ?
ivaṉ ĕṅgaḽ rojā sĕḍi , adai maraṇam tiṉbadā ?
ivaṉ sirittu pesum ŏli , adai veṇḍiṉom mīṇḍum tā ?

niṉaiviṉ tāvārattil,
ĕṅgaḽ kural kŏñjam keṭka villaiyā?
maṉamĕṉṉum mevaṉattil,
ĕṅgaḽ niyābagaṅgaḽ pogavillaiyā ?

iṟaivaṉe iṟaivaṉe, uṉṉakkillai irakkamā ?
tāy ivaḽ aḻugural keṭṭa piṉbum uṟakkamā ?

vā naṇbaṉ vā naṇbā toḻgaḽil sāyavā !!
vāḻndiḍum nāllellām nāṉ uṉṉai tāṅgavā !!!