Nadappadu arubattettu

நடப்பது அறுபத்தெட்டு
Year
Language

நடப்பது அறுபத்தெட்டுஇது அறுபத்தெட்டு
இன்னும் எதற்கிந்த இருபத்தெட்டு?
நடப்பது அறுபத்தெட்டுஇது அறுபத்தெட்டு
இன்னும் எதற்கிந்த இருபத்தெட்டு?

வடிவில் உயர்ந்ததுவனப்பு மிகுந்தது
எங்கள் அறுபத்தெட்டு
வழியில் வருபவரை தள்ள அழைப்பது
உங்கள் இருபத்தெட்டு
பள்ளம் மேடுகளைக் கண்டால் இது
படுக்கை போட்டு விடும்
நன்றாய்பட படக்கும்
தட தடக்கும்கட கடக்கும்
இது எதற்கு?

நடப்பது அறுபத்தெட்டுஇது அறுபத்தெட்டு
இன்னும் எதற்கிந்த இருபத்தெட்டு?

கப்பல் போன்றது கண்ணைப் பறிப்பது
எங்கள் அறுபத்தெட்டுசிப்பி போன்றது
சிரிக்க வைப்பது
உங்கள் இருபத்தெட்டுதத்தி தத்தியே தாவும்
சின்னத் தவளை போல இது பாயும்
அடங்கப்பா இது டப்பா
என்று சொன்னால் அது தப்பா?

நடப்பது அறுபத்தெட்டுஇது அறுபத்தெட்டு
இன்னும் எதற்கிந்த இருபத்தெட்டு?
நடப்பது அறுபத்தெட்டுஇது அறுபத்தெட்டு
இன்னும் எதற்கிந்த இருபத்தெட்டு?

naḍappadu aṟubattĕṭṭuidu aṟubattĕṭṭu
iṉṉum ĕdaṟkinda irubattĕṭṭu?
naḍappadu aṟubattĕṭṭuidu aṟubattĕṭṭu
iṉṉum ĕdaṟkinda irubattĕṭṭu?

vaḍivil uyarndaduvaṉappu migundadu
ĕṅgaḽ aṟubattĕṭṭu
vaḻiyil varubavarai taḽḽa aḻaippadu
uṅgaḽ irubattĕṭṭu
paḽḽam meḍugaḽaik kaṇḍāl idu
paḍukkai poṭṭu viḍum
naṇḍrāybaḍa paḍakkum
taḍa taḍakkumkaḍa kaḍakkum
idu ĕdaṟku?

naḍappadu aṟubattĕṭṭuidu aṟubattĕṭṭu
iṉṉum ĕdaṟkinda irubattĕṭṭu?

kappal poṇḍradu kaṇṇaip paṟippadu
ĕṅgaḽ aṟubattĕṭṭusippi poṇḍradu
sirikka vaippadu
uṅgaḽ irubattĕṭṭudatti tattiye tāvum
siṉṉat tavaḽai pola idu pāyum
aḍaṅgappā idu ṭappā
ĕṇḍru sŏṉṉāl adu tappā?

naḍappadu aṟubattĕṭṭuidu aṟubattĕṭṭu
iṉṉum ĕdaṟkinda irubattĕṭṭu?
naḍappadu aṟubattĕṭṭuidu aṟubattĕṭṭu
iṉṉum ĕdaṟkinda irubattĕṭṭu?