Mainaave mainaave

மைனாவே மைனாவே
Year
Language

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

நேற்று பார்த்த பார்வையோ பாலை வார்த்து போனது
இன்று பார்த்த பார்வையோ மாலை மாற்றி போனது
காதல் என்பதா இதை மாயம் என்பதா

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

நதி கரை மணல் மீது உன் பெயர் நான் எழுத
மணல் எல்லாம் பொன்னாய் போன மாயம் என்ன

மூங்கில் காட்டில் உன் பேரை சொல்லி பார்த்தேன்
சுகமாக மூங்கிள்கள் குழலான மாயாமென

நூலும் இல்லை காற்றும் இல்லை வானில் பறக்கும் பட்டம் ஆனேன்
இந்த சந்தோச மாயங்கள் இன்னும் என்ன

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

ஆம்புவிடும் ஒரு வேடன் கண்கள் பட்டு
துடிக்கின்ற மான் ஒன்று வேட்டை ஆடும் மாயம் என்ன

பஞ்சை போல இருக்கின்றாய் தீயை பற்ற வைக்கின்றாய்
மீன் ஒன்று தூண்டில் போடும் மாயம் என்ன

மேகம் ஒன்று வலையை வீச வானம் வெந்து சிறையில் சிக்க
இத சந்தோச மாயங்கள் இன்னும் என்ன

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

maiṉāve maiṉāve idu ĕṉṉa māyam
maḻai illai naṉaigiṇḍreṉ idu ĕṉṉa māyam

neṭru pārtta pārvaiyo pālai vārttu poṉadu
iṇḍru pārtta pārvaiyo mālai māṭri poṉadu
kādal ĕṉbadā idai māyam ĕṉbadā

maiṉāve maiṉāve idu ĕṉṉa māyam
maḻai illai naṉaigiṇḍreṉ idu ĕṉṉa māyam

nadi karai maṇal mīdu uṉ pĕyar nāṉ ĕḻuda
maṇal ĕllām pŏṉṉāy poṉa māyam ĕṉṉa

mūṅgil kāṭṭil uṉ perai sŏlli pārtteṉ
sugamāga mūṅgiḽkaḽ kuḻalāṉa māyāmĕṉa

nūlum illai kāṭrum illai vāṉil paṟakkum paṭṭam āṉeṉ
inda sandosa māyaṅgaḽ iṉṉum ĕṉṉa

maiṉāve maiṉāve idu ĕṉṉa māyam
maḻai illai naṉaigiṇḍreṉ idu ĕṉṉa māyam

āmbuviḍum ŏru veḍaṉ kaṇgaḽ paṭṭu
tuḍikkiṇḍra māṉ ŏṇḍru veṭṭai āḍum māyam ĕṉṉa

pañjai pola irukkiṇḍrāy tīyai paṭra vaikkiṇḍrāy
mīṉ ŏṇḍru tūṇḍil poḍum māyam ĕṉṉa

megam ŏṇḍru valaiyai vīsa vāṉam vĕndu siṟaiyil sikka
ida sandosa māyaṅgaḽ iṉṉum ĕṉṉa

maiṉāve maiṉāve idu ĕṉṉa māyam
maḻai illai naṉaigiṇḍreṉ idu ĕṉṉa māyam