Madura ponnu

மதுர பொண்ணு
Work
Year
Language

மதுர பொண்ணு, எதிரே நின்னு
என்னை கட்டி புடிச்சு பாரு
மல்லிக பூ மரிகொழுந்து
என்ன தொட்டு கடிச்சு பாரு

என் தாவணி வந்தது பின்னால்
என் தாகம் வந்தது முன்னாள்
தேவதை வந்தது உன்னால்
கொண்டாடும் வயசு

யே ஊசி குதுர கண்ணால்
பல ஊரே வந்தது பினால்
உள்ளம் கேட்டது உன்னால்
தள்ளாடும் மனசு

சந்தோச தேரில் வா வந்து ஏரிகோடா
சந்தேகம் இருந்தா வா வந்து கட்டிகோடா
என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாட

உன் காதல் அது இங்கே செல்லாதடா
அட உன் காசு அது மட்டும் செல்லும் அடா

புதிர் போர் இந்த இடம் தாண்டா
இங்கு நீ வந்து தொட்ட்ரளும் வெற்றி யாத
எல்லோருமே ஒன்று என்னும் மன்றம் இது oh ...

சந்தோச தேரில் வா வந்து ஏரிகோடா
சந்தேகம் இருந்தா வா வந்து கட்டிகோடா
என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாட  

madura pŏṇṇu, ĕdire niṉṉu
ĕṉṉai kaṭṭi puḍiccu pāru
malliga pū marigŏḻundu
ĕṉṉa tŏṭṭu kaḍiccu pāru

ĕṉ tāvaṇi vandadu piṉṉāl
ĕṉ tāgam vandadu muṉṉāḽ
tevadai vandadu uṉṉāl
kŏṇḍāḍum vayasu

ye ūsi kudura kaṇṇāl
pala ūre vandadu piṉāl
uḽḽam keṭṭadu uṉṉāl
taḽḽāḍum maṉasu

sandosa teril vā vandu erigoḍā
sandegam irundā vā vandu kaṭṭigoḍā
ĕṉ tegam megam vā mele mele poḍā
maḻaiyāga māṟi nī mīṇḍum kīḻe vāḍa

uṉ kādal adu iṅge sĕllādaḍā
aḍa uṉ kāsu adu maṭṭum sĕllum aḍā

pudir por inda iḍam tāṇḍā
iṅgu nī vandu tŏṭṭraḽum vĕṭri yāda
ĕllorume ŏṇḍru ĕṉṉum maṇḍram idu oh ...

sandosa teril vā vandu erigoḍā
sandegam irundā vā vandu kaṭṭigoḍā
ĕṉ tegam megam vā mele mele poḍā
maḻaiyāga māṟi nī mīṇḍum kīḻe vāḍa