Macci sollu macci

மச்சி சொல்லு மச்சி
Work
Year
Language

மச்சி சொல்லு மச்சி
நீ தான் எங்க போர
கையில் கிடார மரந்துட்டு
அட நீயும் எங்க போர

ராஜா சொல்லு ராஜா
இன்னும் பாட முடியல
அட நீயும் எழுத நடுவுல
அட சொன்னா கேளுடா

லலலா...

மச்சி நா சொல்றே
உன்னோட நம்பர் அடிச்சுட்டு
பட் நீ தான் அதையும் எடுக்கல
போடா உனக்கு தெரியல

ராஜா என் ராஜா உன்னோட டைமு சுப்பரு
பட் நீ தான் அதையும் பாக்கல
போடா உனக்கு தெரியல

அட போடா உனக்கு தெரியல போடா
யாரு என்ன போல
யாரும் இல்ல...
ஸ்டார் நா தான்...
ஒன்னுமில்ல...
ஏ... மேதிடவே...

யாரு என்ன போல
யாரும் இல்ல...
ஸ்டார் நா தான்...
ஒன்னுமில்ல...
ஏ... மேதிடவே...

யாரு என்ன போல...

macci sŏllu macci
nī tāṉ ĕṅga pora
kaiyil kiḍāra maranduṭṭu
aḍa nīyum ĕṅga pora

rājā sŏllu rājā
iṉṉum pāḍa muḍiyala
aḍa nīyum ĕḻuda naḍuvula
aḍa sŏṉṉā keḽuḍā

lalalā...

macci nā sŏlṟe
uṉṉoḍa nambar aḍiccuṭṭu
paṭ nī tāṉ adaiyum ĕḍukkala
poḍā uṉakku tĕriyala

rājā ĕṉ rājā uṉṉoḍa ṭaimu supparu
paṭ nī tāṉ adaiyum pākkala
poḍā uṉakku tĕriyala

aḍa poḍā uṉakku tĕriyala poḍā
yāru ĕṉṉa pola
yārum illa...
sṭār nā tāṉ...
ŏṉṉumilla...
e... mediḍave...

yāru ĕṉṉa pola
yārum illa...
sṭār nā tāṉ...
ŏṉṉumilla...
e... mediḍave...

yāru ĕṉṉa pola...