Maccaane tedi

മച്ചാനെ തേടി
Work
Year
Language

மச்சானத்தேடி பச்ச மலையோரம்
பச்சக்காட்டை சுத்தி வந்தேன் பொன்னே..... என் கண்ணே....
மச்சானத்தேடி பச்ச மலையோரம் பச்சக்காட்டை சுத்தி வந்தேன் பொன்னே..... என் கண்ணே....

அலஞ்சலஞ்சு அலுத்துப்போய் நெஞ்சு தீயும் ஆறிப்போய்
பசியெடுத்து கால்களைத்து நின்னேன்--
தந்தன தந்தன தந்தன தந்தன தானேனோ தன
தந்தன தந்தன தந்தன தந்தன தானேனோ

ஆச முகம் பாத்து ஆறு மாசமாச்சுதே
ஆச முகம் பாத்து ஆறு மாசமாச்சுதே
எந்தன் பாசமுள்ள ஆம்பிளையும் மறக்கலாகுதே
அக்கா வீட்டு பனமரத்து நொங்கு வேணுமா நொங்கு வேணுமா
ஆத்தன்தொப்பு தென்னமரத்து தேங்கா வேணுமா
எளநீர் தேங்க வேணுமா
ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரீயோனா தன
ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரீயோனா

ஆ .... மச்சானத்தேடி பச்ச மலையோரம்
பச்சக்காட்டை சுத்தி வந்தேன் பொன்னே என் கண்ணே
அலஞ்சலஞ்சு அலுத்துப்போய் நெஞ்சு தீயும் ஆறிப்போய்
பசியெடுத்து கால்களைத்து நின்னே...ன்

മച്ചാനത്തേടി പച്ചമലയോരം
പച്ചക്കാട്ടെ സുത്തി വന്തേന്‍ പൊന്നെ... എന്‍ കണ്ണേ...
മച്ചാനത്തേടി പച്ചമലയോരം
പച്ചക്കാട്ടെ സുത്തി വന്തേന്‍ പൊന്നെ... എന്‍ കണ്ണേ...

അലഞ്ചലഞ്ച് അലുത്തുപ്പോയ്‌ നെഞ്ച് തീയും ആറിപ്പോയ്‌
പസിയെടുത്ത് കാല്‍കളയ്ത്ത് നിന്നേന്‍
തന്തന തന്തന തന്തന തന്തന താനേനോ തന
തന്തന തന്തന തന്തന തന്തന താനേനോ

ആസ മുകം പാത്ത് ആറു മാസമാച്ചുതെ
ആസ മുകം പാത്ത് ആറു മാസമാച്ചുതെ
എന്തന്‍ പാസമുള്ള ആമ്പിളയും മറക്കലാകുതെ
അക്കാ വീട്ട്‌ പനമരത്ത് നോങ്ക് വേണുമാ നോങ്ക് വേണുമാ
ആത്തന്തോപ്പു തെന്നമരത്ത് തേങ്കാ വേണുമാ
എളനീര്‍ തേങ്കാ വേണുമാ
ട്രിയോ ട്രിയോ ട്രിയോ ട്രിയോ ട്രീയോനാ തന
ട്രിയോ ട്രിയോ ട്രിയോ ട്രിയോ ട്രീയോനാ

മച്ചാനത്തേടി പച്ചമലയോരം
പച്ചക്കാട്ടെ സുത്തി വന്തേന്‍ പൊന്നെ... എന്‍ കണ്ണേ...

അലഞ്ചലഞ്ച് അലുത്തുപ്പോയ്‌ നെഞ്ച് തീയും ആറിപ്പോയ്‌
പസിയെടുത്ത് കാല്‍കളയ്ത്ത് നിന്നേ...ന്‍...

மச்சானத்தேடி பச்ச மலையோரம்
பச்சக்காட்டை சுத்தி வந்தேன் பொன்னே..... என் கண்ணே....
மச்சானத்தேடி பச்ச மலையோரம் பச்சக்காட்டை சுத்தி வந்தேன் பொன்னே..... என் கண்ணே....

அலஞ்சலஞ்சு அலுத்துப்போய் நெஞ்சு தீயும் ஆறிப்போய்
பசியெடுத்து கால்களைத்து நின்னேன்--
தந்தன தந்தன தந்தன தந்தன தானேனோ தன
தந்தன தந்தன தந்தன தந்தன தானேனோ

ஆச முகம் பாத்து ஆறு மாசமாச்சுதே
ஆச முகம் பாத்து ஆறு மாசமாச்சுதே
எந்தன் பாசமுள்ள ஆம்பிளையும் மறக்கலாகுதே
அக்கா வீட்டு பனமரத்து நொங்கு வேணுமா நொங்கு வேணுமா
ஆத்தன்தொப்பு தென்னமரத்து தேங்கா வேணுமா
எளநீர் தேங்க வேணுமா
ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரீயோனா தன
ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரீயோனா

ஆ .... மச்சானத்தேடி பச்ச மலையோரம்
பச்சக்காட்டை சுத்தி வந்தேன் பொன்னே என் கண்ணே
அலஞ்சலஞ்சு அலுத்துப்போய் நெஞ்சு தீயும் ஆறிப்போய்
பசியெடுத்து கால்களைத்து நின்னே...ன்

maccānatteḍi paccamalayoraṁ
paccakkāṭṭĕ sutti vanden pŏnnĕ... ĕn kaṇṇe...
maccānatteḍi paccamalayoraṁ
paccakkāṭṭĕ sutti vanden pŏnnĕ... ĕn kaṇṇe...

alañjalañj aluttuppoy‌ nĕñj tīyuṁ āṟippoy‌
pasiyĕḍutt kālgaḽaytt ninnen
tandana tandana tandana tandana tāneno tana
tandana tandana tandana tandana tāneno

āsa mugaṁ pātt āṟu māsamāccudĕ
āsa mugaṁ pātt āṟu māsamāccudĕ
ĕndan pāsamuḽḽa āmbiḽayuṁ maṟakkalāgudĕ
akkā vīṭṭ‌ panamaratt noṅk veṇumā noṅk veṇumā
āttandoppu tĕnnamaratt teṅgā veṇumā
ĕḽanīr teṅgā veṇumā
ṭriyo ṭriyo ṭriyo ṭriyo ṭrīyonā tana
ṭriyo ṭriyo ṭriyo ṭriyo ṭrīyonā

maccānatteḍi paccamalayoraṁ
paccakkāṭṭĕ sutti vanden pŏnnĕ... ĕn kaṇṇe...

alañjalañj aluttuppoy‌ nĕñj tīyuṁ āṟippoy‌
pasiyĕḍutt kālgaḽaytt ninne...n...