Maanyajaave kaanyajaaccu

மாஞ்சாவே காஞ்சாச்சு
Year
Language

மாஞ்சாவே காஞ்சாச்சு லொட்டாயி விட்டாச்சு
காத்தாடி கட் ஆச்சு லைட் அவுஸ தொட்டாச்சு

ஆடோம் பாம் சூடாச்சு பீஸ் பீஸா கீஞ்சாச்சு
ஜூட்டோவா அப்பிடோவா ஆக்கர் தான் அடிச்சாசு

ஏ கெலிக்கிறோம்
பின்னுறோம் பேக்குறோம் தூக்குறோம்

ஏ சொன்னத
செய்யிறோம் பிரிக்கிறோம் மேயிறோம்

கொய்யா குண்டு ஆடினா
டோனி ராஜா பாக்கெட்டு
டப்பாசுல ராக்கெட்டு நாங்க தான்

ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ

நெஞ்ச தூக்கி நடப்போம் அண்டர் டேக்கர் மாதிரி
மீனுல ஃபைட்டர் நாங்க தான்

ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ

டக்கர் மேல சவாரி ஏறலாம்
ஏழு கடல் தாண்டி தான் போகலாம்

வெள்ளக்காரன் நாஸ்தாவ துன்னலாம்
ஏ தாத்தாத்தா ஏ தாத்தாத்தா

ஏ கெலிக்கிறோம்
பின்னுறோம் பேக்குறோம் தூக்குறோம்

ஏ சொன்னத
செய்யிறோம் பிரிக்கிறோம் மேயிறோம்

சில்லறைய சேத்துட்டா ஏசி கட தொறந்துட்டா
ஏரியால பண்ணுவோம் ஜோருடா

ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ

தாவா விட மாட்டோம் கஷ்டப் பட்டு கெலிப்போம்
மெரசலாக மாட்டோம் பாரு டா

ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ

இஸ்துகினு போகும் டா பேய் காத்து
தம்மு கட்டி ஏறுனா பிஸ்கோத்து

ஜபர்தஸ்தி இருந்தா நாம கெத்து
ஏ தாத்தாத்தா ஏ தாத்தாத்தா

ஏ கெலிக்கிறோம்
பின்னுறோம் பேக்குறோம் தூக்குறோம்

ஏ சொன்னத
செய்யிறோம் பிரிக்கிறோம் மேயிறோம்

மாஞ்சாவே காஞ்சாச்சு லொட்டாயி விட்டாச்சு
காத்தாடி கட் ஆச்சு லை அவுஸ தொட்டாச்சு

māñjāve kāñjāccu lŏṭṭāyi viṭṭāccu
kāttāḍi kaṭ āccu laiṭ avusa tŏṭṭāccu

āḍom pām sūḍāccu pīs pīsā kīñjāccu
jūṭṭovā appiḍovā ākkar tāṉ aḍiccāsu

e kĕlikkiṟom
piṉṉuṟom pekkuṟom tūkkuṟom

e sŏṉṉada
sĕyyiṟom pirikkiṟom meyiṟom

kŏyyā kuṇḍu āḍiṉā
ṭoṉi rājā pākkĕṭṭu
ṭappāsula rākkĕṭṭu nāṅga tāṉ

o ŏho ŏho ŏho ŏho ŏho ŏho

nĕñja tūkki naḍappom aṇḍar ṭekkar mādiri
mīṉula faiṭṭar nāṅga tāṉ

o ŏho ŏho ŏho ŏho ŏho ŏho

ṭakkar mela savāri eṟalām
eḻu kaḍal tāṇḍi tāṉ pogalām

vĕḽḽakkāraṉ nāstāva tuṉṉalām
e tāttāttā e tāttāttā

e kĕlikkiṟom
piṉṉuṟom pekkuṟom tūkkuṟom

e sŏṉṉada
sĕyyiṟom pirikkiṟom meyiṟom

sillaṟaiya settuṭṭā esi kaḍa tŏṟanduṭṭā
eriyāla paṇṇuvom joruḍā

o ŏho ŏho ŏho ŏho ŏho ŏho

tāvā viḍa māṭṭom kaṣṭap paṭṭu kĕlippom
mĕrasalāga māṭṭom pāru ṭā

o ŏho ŏho ŏho ŏho ŏho ŏho

istugiṉu pogum ṭā pey kāttu
tammu kaṭṭi eṟuṉā piskottu

jabardasti irundā nāma kĕttu
e tāttāttā e tāttāttā

e kĕlikkiṟom
piṉṉuṟom pekkuṟom tūkkuṟom

e sŏṉṉada
sĕyyiṟom pirikkiṟom meyiṟom

māñjāve kāñjāccu lŏṭṭāyi viṭṭāccu
kāttāḍi kaṭ āccu lai avusa tŏṭṭāccu