Loosu penne

லூசு பெண்ணே
Work
Year
Language

girl... you got my heart breakin
girl... ? no faking
girl...it is you that i need
girl.. oh yes indeed.
girl.. as time flies by
girl... this said no lie
girl... if you feelin my pain
ohh.. then lemme explain...

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்
காதல் வராதா.... காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா
காதல் வராதா.. காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு.... காதல் வராதா

காலை முதல் மாலை வரை தினமும் நானும்
உன்ன தானே நினைச்சி வாழுறேன்
கண்கள் மூடி இரவு தூங்கும்போதே...
என் பெட்றூம் ஃபானின் கீழே வந்து என்னை எழுப்புதே
உன்ன நினைக்க சொல்லுதே...

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்

லூசு பெண்ணே லூசு பெண்ணே..

you got me flowin but i dont know where i am goin
since you got me got me thinking that i am loosing my mind
since you got me got me feeling that i am runnin out of my time
coz i never seen a girl that was just like you
no one never never ever wanna be true
no i never ever think you would say no
லூசு பெண்ணே you know... you know..

தனிமையை தேடிடுதே..
இதயமும் ஓடுதே
என்னை நானே என்னை நானே தேடி தேடி பார்க்கிறேன்
தேடி தேடி பார்க்கிறேன் .... பார்க்கிறேன்.... பார்க்கிறேன்..
உனக்கே என்னை கொடுக்க நினைத்து மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்...
உனக்கே என்னை கொடுக்க நினைத்து மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்...
வாலி போலே பாட்டெழுத... எனக்கு தெரியலையே
உன்ன பத்தி பாடாமத்தான் இருக்க முடியலையே
என்ன நானே திட்டி திட்டி பாத்தேன்..
மனசு திருந்தவில்ல
என் மனசு உன்ன விட்டு மாறவில்ல..

லூசு பெண்ணே .... லூசு பெண்ணே...
லூசு பய்யன்.... லூசா சுத்துறான்...
லூசு லூசு பெண்ணே ...லூசு பெண்ணே...லூசு லூசு பெண்ணே..
லூசு பய்யன் உன்மேல தான் லூசா...லூசா...லூசா... சுத்துறான்..
காதல் வராதா.... காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா
காதல் வராதா.. காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு.... காதல் வராதா
காலை முதல் மாலை வரை தினமும் நானும்
உன்ன தானே நினைச்சி வாழுறேன்
கண்கள் மூடி இரவு தூங்கும்போதே...
என் பெட்றூம் ஃபானின் கீழே வந்து என்னை எழுப்புதே
உன்ன நினைக்க சொல்லுதே...

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்

you may not know
know right now
the pain i feel
it is so real
and no matter where
the future lies
i see right now
only you and i
only you nd i
only you and i
yeah...

girl... you got my heart breakin
girl... ? no faking
girl...it is you that i need
girl.. oh yes indeed.
girl.. as time flies by
girl... this said no lie
girl... if you feelin my pain
ohh.. then lemme explain...

lūsu pĕṇṇe lūsu pĕṇṇe lūsu pĕṇṇe...
lūsu payyaṉ uṉmela tāṉ lūsā sutturāṉ
lūsu pĕṇṇe lūsu pĕṇṇe lūsu pĕṇṇe...
lūsu payyaṉ uṉmela tāṉ lūsā sutturāṉ
kādal varādā.... kādal varādā
ĕṉmel ĕṉmel uṉakku kādal varādā
kādal varādā.. kādal varādā
ĕṉmel ĕṉmel uṉakku.... kādal varādā

kālai mudal mālai varai tiṉamum nāṉum
uṉṉa tāṉe niṉaicci vāḻuṟeṉ
kaṇgaḽ mūḍi iravu tūṅgumbode...
ĕṉ pĕṭṟūm fāṉiṉ kīḻe vandu ĕṉṉai ĕḻuppude
uṉṉa niṉaikka sŏllude...

lūsu pĕṇṇe lūsu pĕṇṇe lūsu pĕṇṇe...
lūsu payyaṉ uṉmela tāṉ lūsā sutturāṉ
lūsu pĕṇṇe lūsu pĕṇṇe lūsu pĕṇṇe...
lūsu payyaṉ uṉmela tāṉ lūsā sutturāṉ

lūsu pĕṇṇe lūsu pĕṇṇe..

you got me flowin but i dont know where i am goin
since you got me got me thinking that i am loosing my mind
since you got me got me feeling that i am runnin out of my time
coz i never seen a girl that was just like you
no one never never ever wanna be true
no i never ever think you would say no
lūsu pĕṇṇe you know... you know..

taṉimaiyai teḍiḍude..
idayamum oḍude
ĕṉṉai nāṉe ĕṉṉai nāṉe teḍi teḍi pārkkiṟeṉ
teḍi teḍi pārkkiṟeṉ .... pārkkiṟeṉ.... pārkkiṟeṉ..
uṉakke ĕṉṉai kŏḍukka niṉaittu maṉasai nāṉ aṉuppiṉeṉ
rŏmba āsaiyāy...
uṉakke ĕṉṉai kŏḍukka niṉaittu maṉasai nāṉ aṉuppiṉeṉ
rŏmba āsaiyāy...
vāli pole pāṭṭĕḻuda... ĕṉakku tĕriyalaiye
uṉṉa patti pāḍāmattāṉ irukka muḍiyalaiye
ĕṉṉa nāṉe tiṭṭi tiṭṭi pātteṉ..
maṉasu tirundavilla
ĕṉ maṉasu uṉṉa viṭṭu māṟavilla..

lūsu pĕṇṇe .... lūsu pĕṇṇe...
lūsu payyaṉ.... lūsā suttuṟāṉ...
lūsu lūsu pĕṇṇe ...lūsu pĕṇṇe...lūsu lūsu pĕṇṇe..
lūsu payyaṉ uṉmela tāṉ lūsā...lūsā...lūsā... suttuṟāṉ..
kādal varādā.... kādal varādā
ĕṉmel ĕṉmel uṉakku kādal varādā
kādal varādā.. kādal varādā
ĕṉmel ĕṉmel uṉakku.... kādal varādā
kālai mudal mālai varai tiṉamum nāṉum
uṉṉa tāṉe niṉaicci vāḻuṟeṉ
kaṇgaḽ mūḍi iravu tūṅgumbode...
ĕṉ pĕṭṟūm fāṉiṉ kīḻe vandu ĕṉṉai ĕḻuppude
uṉṉa niṉaikka sŏllude...

lūsu pĕṇṇe lūsu pĕṇṇe lūsu pĕṇṇe...
lūsu payyaṉ uṉmela tāṉ lūsā sutturāṉ
lūsu pĕṇṇe lūsu pĕṇṇe lūsu pĕṇṇe...
lūsu payyaṉ uṉmela tāṉ lūsā sutturāṉ

you may not know
know right now
the pain i feel
it is so real
and no matter where
the future lies
i see right now
only you and i
only you nd i
only you and i
yeah...