Kukkuru kukkuru

குக்குரு குக்குரு
Year
Language

குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர 

ஆத்தாடி யம்மாடி என் பையில் பூத்த பொண்ணு 
என் பின்னாடி முன்னாடி எத்தன எத்தன கன்னு 
அங்காடி பொன்னாலே சுத்துற ஆம்பள யேன்னு 
ஒரு அஞ்சாறு மாசம் தான் போறவன் பார்வை தின்னு 
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர 
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர 

சூழ்பேட்டை மன்னாரு குதிரையில் குதிரையில் வந்தா 
அவ சொத்து எல்லாம் தந்ததேன் வாசலில் வாசலில் நின்னா 
செங்கோட்டை மாப்பிள்ளை அருகினில் அருகினில் வந்தா 
என் மாராப்பில் சாஞ்சே தான் பேச்சின்றி மூச்சின்றி போனா 
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர 
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர 

பாத்துக்கடி என்ன தூத்துக்கடி மன்னன் 
கேள்வி பட்டு வாறான் கெட்டதயும் தாரான் 
சிற்பியில் இருந்தா முத்து அடி நீ தான் யென் சொத்து 
வா வா வா வா சொன்னத செய்வேன் நானு 
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர 
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர 

கண்ணோர கங்கானி முப்பத்து பன்ணைய தந்தா 
அந்த என்னூறு பங்காளி நாப்பது பண்ணைய தந்தான் 
யாரென்ன தந்தாலும் தப்பாது தப்பாது வேணாம் 
நான் கை காட்டும் கண்ணா நீ இன்னிக்கும் என்னிக்கும் வேணும் 

குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர 
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர 
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர 
குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குக்குரு குர்ர

kukkuru kukkuru kukkuru kukkuru kukkuru kurra 

āttāḍi yammāḍi ĕṉ paiyil pūtta pŏṇṇu 
ĕṉ piṉṉāḍi muṉṉāḍi ĕttaṉa ĕttaṉa kaṉṉu 
aṅgāḍi pŏṉṉāle suttuṟa āmbaḽa yeṉṉu 
ŏru añjāṟu māsam tāṉ poṟavaṉ pārvai tiṉṉu 
kukkuru kukkuru kukkuru kukkuru kukkuru kurra 
kukkuru kukkuru kukkuru kukkuru kukkuru kurra 

sūḻbeṭṭai maṉṉāru kudiraiyil kudiraiyil vandā 
ava sŏttu ĕllām tandadeṉ vāsalil vāsalil niṉṉā 
sĕṅgoṭṭai māppiḽḽai arugiṉil arugiṉil vandā 
ĕṉ mārāppil sāñje tāṉ pecciṇḍri mūcciṇḍri poṉā 
kukkuru kukkuru kukkuru kukkuru kukkuru kurra 
kukkuru kukkuru kukkuru kukkuru kukkuru kurra 

pāttukkaḍi ĕṉṉa tūttukkaḍi maṉṉaṉ 
keḽvi paṭṭu vāṟāṉ kĕṭṭadayum tārāṉ 
siṟpiyil irundā muttu aḍi nī tāṉ yĕṉ sŏttu 
vā vā vā vā sŏṉṉada sĕyveṉ nāṉu 
kukkuru kukkuru kukkuru kukkuru kukkuru kurra 
kukkuru kukkuru kukkuru kukkuru kukkuru kurra 

kaṇṇora kaṅgāṉi muppattu paṉṇaiya tandā 
anda ĕṉṉūṟu paṅgāḽi nāppadu paṇṇaiya tandāṉ 
yārĕṉṉa tandālum tappādu tappādu veṇām 
nāṉ kai kāṭṭum kaṇṇā nī iṉṉikkum ĕṉṉikkum veṇum 