Kannil aadum rojaa

கண்ணில் ஆடும் ரோஜா
Work
Year
Language

கண்ணில் ஆடும் ரோஜா 
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
வார்த்தை வாழ்க்கை 
ரெண்டும் வந்ததோ ஓஓஓஓ
இன்பம் கொண்டதோ
நெற்றிக்குங்குமே
சந்தனமே
வாழை பூங்கொடி
தாலி கொண்டதோஓஓஓ

கண்ணில் ஆடும் ரோஜா 
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ

கண்கள் முதல் காவிய வீணை
உன்மையானதேஏஏஏஏ
காதல் மன்னன் கண்ணில் பட்டு
ராகம் பாடுதேஏஏஏ

கண்ணே எந்தன் கரிசல் பூமி
கருப்புக் கண்டதேஏஏஏ
பொண்ணே உந்தன் பாதம் பட்டு
பூக்கள் கொண்டதே

முத்தம் சிந்திவிட்டேன்
மொத்தம் தந்துவிட்டேன்

கங்கை தீரலாம் காதல் தீருமாஆஆஆ

கண்ணில் ஆடும் ரோஜா 
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ

நெஞ்சில் ஒரு மல்லிகை பந்து
வந்தே மோதுதேஏஏஏஏ
ஏதோ இதம் ஏதோ பதம்
போதை ஏறுதேஏஏஏ ஹஹ்ஹாஆ

மன்னில் ஒரு மன்னனுக்கு இன்று
காதல் கேட்குதேஏஏஏ
ஏதோ லயம் ஏதோ பயம்
என்னில் மூண்டதேஏஏ

அந்த மெத்தை வித்தை
என் தத்துவத்தை

இன்னும் கேட்கவேஏஏஏ
இதயம் ஏங்குதேஏஏஏ

கண்ணில் ஆடும் ரோஜா 
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ

வார்த்தை வாழ்க்கை 
ரெண்டும் வந்ததோ ஓஓஓஓ
இன்பம் கொண்டதோ
நெற்றிக்குங்குமே
சந்தனமே
வாழை பூங்கொடி
தாலி கொண்டதோஓஓஓ

கண்ணில் ஆடும் ரோஜா 
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ

kaṇṇil āḍum rojā 
kaiyil pūttado
kādal serdadoooo
vārttai vāḻkkai 
rĕṇḍum vandado oooo
iṉbam kŏṇḍado
nĕṭrikkuṅgume
sandaṉame
vāḻai pūṅgŏḍi
tāli kŏṇḍadoooo

kaṇṇil āḍum rojā 
kaiyil pūttado
kādal serdadoooo

kaṇgaḽ mudal kāviya vīṇai
uṉmaiyāṉadeeeee
kādal maṉṉaṉ kaṇṇil paṭṭu
rāgam pāḍudeeee

kaṇṇe ĕndaṉ karisal pūmi
karuppuk kaṇḍadeeee
pŏṇṇe undaṉ pādam paṭṭu
pūkkaḽ kŏṇḍade

muttam sindiviṭṭeṉ
mŏttam tanduviṭṭeṉ

kaṅgai tīralām kādal tīrumāāāā

kaṇṇil āḍum rojā 
kaiyil pūttado
kādal serdadoooo

nĕñjil ŏru malligai pandu
vande modudeeeee
edo idam edo padam
podai eṟudeeee hahhāā

maṉṉil ŏru maṉṉaṉukku iṇḍru
kādal keṭkudeeee
edo layam edo payam
ĕṉṉil mūṇḍadeee

anda mĕttai vittai
ĕṉ tattuvattai

iṉṉum keṭkaveeee
idayam eṅgudeeee

kaṇṇil āḍum rojā 
kaiyil pūttado
kādal serdadoooo

vārttai vāḻkkai 
rĕṇḍum vandado oooo
iṉbam kŏṇḍado
nĕṭrikkuṅgume
sandaṉame
vāḻai pūṅgŏḍi
tāli kŏṇḍadoooo

kaṇṇil āḍum rojā 
kaiyil pūttado
kādal serdadoooo