Kanmunne ettanai

கண்முன்னே எத்தனை
Year
Language

கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே
color color ஆய் எத்தனை பூக்கள் சாலையிலே
ஹேய் உடம்பினில் உடம்பினில் மாற்றம்
என் தலை முதல் கால் வரை ஏக்கம்
பருவம் என்றால் எரிய வேண்டும் காதலிலே

வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே
வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே
ஒருமுறை தான் உரசிப்போடி பார்வையிலே
அடி 15 போனது 16 வந்தது
தாவணி பார்த்தேன் மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே
இரக்கம் இல்லை உன் இதழ் தந்தால் என் இதழினில் சிறை பிடிப்பேன்
உன் கரம் தந்தால் என் கரம் கொண்டு காலம் பிடித்திருப்பேன்

அடி 15 போனது 16 வந்தது
தாவணி பார்த்தேன் மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே

ராத்திரியில் கனவுக்கு காரணம் பெண் தான்
ரகசியமாய் பார்க்க தோன்றும் அவள் முகம் தானே
வேளைக்கொரு பெண் தான் பிறக்க வேண்டும்
வேண்டிய வயதில் அவள் இருந்திட வேண்டும்
அட ஒரு பெண் காதல் பழ பழசு
இங்கு பல பெண் காதல் புது புதுசு
தங்கம் கொஞ்சம் வேண்டாம் எனக்கு தங்க புதையல் வேண்டும்
வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே
வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே
ஒருமுறை தான் உரசிப்போடி பார்வையிலே
பெண்ணே நீ காதல் செய்ய வேண்டும்
இளமையிலே கல்வியோடு காதலும் வேண்டும்
காற்றில்லா இடத்துக்கும் நான் போவேன்
கண்ணதிரே பெண்ணிருந்தால் நான் கண் மூடி வாழ்வேன்
உன் தகப்பன் திமிரையும் ஏற்று கொண்டு
உன் தாயின் திட்டியும் கேட்டு கொண்டு
உன் அடியையும் வாங்கி கொண்டே நீ எனது அருகில் நின்றாலே
வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே
வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே
ஒருமுறை தான் உரசிப்போடி பார்வையிலே
அடி 15 போனது 16 வந்தது
தாவணி பார்த்தேன் மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே

அடி 15 16 தாவணி மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே

kaṇmuṉṉe ĕttaṉai nilavu kālaiyile
color color āy ĕttaṉai pūkkaḽ sālaiyile
hey uḍambiṉil uḍambiṉil māṭram
ĕṉ talai mudal kāl varai ekkam
paruvam ĕṇḍrāl ĕriya veṇḍum kādalile

vayadukku vanda pĕṇṇe vāḍi muṉṉe
ilavasamāy taruveṉ ĕndaṉ idayam tāṉe
vali ĕṉbadu iṉidāṉe adu kūḍa sugam tāṉe
ŏrumuṟai tāṉ urasippoḍi pārvaiyile
aḍi 15 poṉadu 16 vandadu
tāvaṇi pārtteṉ mīsai vandadu
taḍavi pārtteṉ parukkaḽ irundadu uṉṉāle
irakkam illai uṉ idaḻ tandāl ĕṉ idaḻiṉil siṟai piḍippeṉ
uṉ karam tandāl ĕṉ karam kŏṇḍu kālam piḍittiruppeṉ

aḍi 15 poṉadu 16 vandadu
tāvaṇi pārtteṉ mīsai vandadu
taḍavi pārtteṉ parukkaḽ irundadu uṉṉāle

rāttiriyil kaṉavukku kāraṇam pĕṇ tāṉ
ragasiyamāy pārkka toṇḍrum avaḽ mugam tāṉe
veḽaikkŏru pĕṇ tāṉ piṟakka veṇḍum
veṇḍiya vayadil avaḽ irundiḍa veṇḍum
aḍa ŏru pĕṇ kādal paḻa paḻasu
iṅgu pala pĕṇ kādal pudu pudusu
taṅgam kŏñjam veṇḍām ĕṉakku taṅga pudaiyal veṇḍum
vayadukku vanda pĕṇṇe vāḍi muṉṉe
ilavasamāy taruveṉ ĕndaṉ idayam tāṉe
vali ĕṉbadu iṉidāṉe adu kūḍa sugam tāṉe
ŏrumuṟai tāṉ urasippoḍi pārvaiyile
pĕṇṇe nī kādal sĕyya veṇḍum
iḽamaiyile kalviyoḍu kādalum veṇḍum
kāṭrillā iḍattukkum nāṉ poveṉ
kaṇṇadire pĕṇṇirundāl nāṉ kaṇ mūḍi vāḻveṉ
uṉ tagappaṉ timiraiyum eṭru kŏṇḍu
uṉ tāyiṉ tiṭṭiyum keṭṭu kŏṇḍu
uṉ aḍiyaiyum vāṅgi kŏṇḍe nī ĕṉadu arugil niṇḍrāle
vayadukku vanda pĕṇṇe vāḍi muṉṉe
ilavasamāy taruveṉ ĕndaṉ idayam tāṉe
vali ĕṉbadu iṉidāṉe adu kūḍa sugam tāṉe
ŏrumuṟai tāṉ urasippoḍi pārvaiyile
aḍi 15 poṉadu 16 vandadu
tāvaṇi pārtteṉ mīsai vandadu
taḍavi pārtteṉ parukkaḽ irundadu uṉṉāle

aḍi 15 16 tāvaṇi mīsai vandadu
taḍavi pārtteṉ parukkaḽ irundadu uṉṉāle